Return to Video

தசம் எண்ணை ஒரு 10 பவரால் வகுத்தல் (பகுதி 2)

  • 0:00 - 0:00
    -
  • 0:00 - 0:06
    கடந்த வீடியோவில், நாம் 100-ஐ 99.061 ஆல்
    வகுத்தோம், மற்றும் நாம்
  • 0:06 - 0:07
    அதை கையால் செய்யதோம்.
  • 0:07 - 0:09
    நாம் அதை நீண்ட வகுத்தல்
    வழியில் செய்தோம்.
  • 0:09 - 0:11
    இந்த வீடியோவில், உங்களுக்கு ஒரு
    குறுக்கு வழியை நான் காட்ட பொகிறேன்.
  • 0:11 - 0:15
    ஏனெனில், நாம் ஏதோ ஒரு எண்ணை
    ஒரு பத்து பவரால் வகுக்கிறோம்.
  • 0:15 - 0:22
    என்னிடம் 99.061 இருந்தால், அதை
    நான் பத்து பவரால் பெருக்கினால்,
  • 0:22 - 0:23
    நான் அந்த எண்ணை பெரிதாக்க
    போகிறேன்.
  • 0:23 - 0:27
    ஒவ்வொரு முறையும் 10 ஆல் பெருக்கினால்,
  • 0:27 - 0:31
    தசம், வலது பக்கம் ஒரு இடம் நகரும்.
  • 0:31 - 0:36
    எனவே 99.061, 10 மடங்கு ஆனால்
  • 0:36 - 0:41
    990.61 க்கு சமமாகும்.
  • 0:41 - 0:43
    கவனித்தால், நாம் தசத்தை
  • 0:43 - 0:45
    வலது பக்கம் ஒரு இடம் மாற்றினோம்.
  • 0:45 - 0:48
    நான் இதை செய்தால் - நான்
    சும்மா நிறங்களை மாற்றினால்
  • 0:48 - 0:54
    99.061-ஐ 10 ஆல் வகுத்தால்,
    நாம் தசத்தை
  • 0:54 - 0:55
    மாற்று திசையில் நகர்த்த வேண்டும்.
  • 0:55 - 1:01
    அது 9.9061 ஆகும்.
  • 1:01 - 1:04
    நாம் 100 மூலம் வகுத்தால், இரண்டு முறை
    10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும்.
  • 1:04 - 1:06
    நாம் இரண்டு முறை இடது
    திசையில் நகர்த்த வேண்டும்.
  • 1:06 - 1:17
    எனவே நாம் 99.061-ல் தொடங்கினால்
    100 ஆல் வகுக்க
  • 1:17 - 1:18
    நான் இது போன்று எழுதுகிறேன்.
  • 1:18 - 1:19
    நாம் ஏற்கனவே இந்த பயிற்ச்சியயை
    எழுதி விட்டோம்.
  • 1:19 - 1:23
    நாம் இதை 100-ஆல் வகுக்க வேண்டும்
    என்றால், வசத்தை ஒரு இடம்
  • 1:23 - 1:27
    இடது திசையில் நகர்த்தினால்,
    10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும்,
  • 1:27 - 1:32
    மற்றொரு இடம் நகர்த்தினால் அதை
    மீண்டும் 10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும்.
  • 1:32 - 1:41
    எனவே 99.061 வகுத்தல் 100
    0.99061-க்கு சமமாகும்.
  • 1:41 - 1:45
    நாம் வசத்தை இரண்டு இடம்
    இடது திசையில் நகர்த்த போகிறோம்.
  • 1:45 - 1:47
    நாம் இங்கே ஒரு பூஜ்யத்தை வைத்தால்
  • 1:47 - 1:50
    அது வாசிக்க எளிதாக்கும்.
  • 1:50 - 1:51
    -
Title:
தசம் எண்ணை ஒரு 10 பவரால் வகுத்தல் (பகுதி 2)
Description:

U03_L2_T2_we4.1 Dividing Decimals 2.1

more » « less
Video Language:
English
Duration:
01:51
vramku edited Tamil subtitles for Dividing Decimals 2.1
vramku edited Tamil subtitles for Dividing Decimals 2.1
giftafuture edited Tamil subtitles for Dividing Decimals 2.1
giftafuture added a translation

Tamil subtitles

Revisions