WEBVTT 00:00:00.000 --> 00:00:00.420 - 00:00:00.420 --> 00:00:05.960 கடந்த வீடியோவில், நாம் 100-ஐ 99.061 ஆல் வகுத்தோம், மற்றும் நாம் 00:00:05.960 --> 00:00:06.770 அதை கையால் செய்யதோம். 00:00:06.770 --> 00:00:08.510 நாம் அதை நீண்ட வகுத்தல் வழியில் செய்தோம். 00:00:08.510 --> 00:00:10.690 இந்த வீடியோவில், உங்களுக்கு ஒரு குறுக்கு வழியை நான் காட்ட பொகிறேன். 00:00:10.690 --> 00:00:14.900 ஏனெனில், நாம் ஏதோ ஒரு எண்ணை ஒரு பத்து பவரால் வகுக்கிறோம். 00:00:14.900 --> 00:00:21.690 என்னிடம் 99.061 இருந்தால், அதை நான் பத்து பவரால் பெருக்கினால், 00:00:21.690 --> 00:00:23.080 நான் அந்த எண்ணை பெரிதாக்க போகிறேன். 00:00:23.080 --> 00:00:26.770 ஒவ்வொரு முறையும் 10 ஆல் பெருக்கினால், 00:00:26.770 --> 00:00:31.250 தசம், வலது பக்கம் ஒரு இடம் நகரும். 00:00:31.250 --> 00:00:36.320 எனவே 99.061, 10 மடங்கு ஆனால் 00:00:36.320 --> 00:00:40.770 990.61 க்கு சமமாகும். 00:00:40.770 --> 00:00:43.060 கவனித்தால், நாம் தசத்தை 00:00:43.060 --> 00:00:44.670 வலது பக்கம் ஒரு இடம் மாற்றினோம். 00:00:44.670 --> 00:00:47.590 நான் இதை செய்தால் - நான் சும்மா நிறங்களை மாற்றினால் 00:00:47.590 --> 00:00:53.670 99.061-ஐ 10 ஆல் வகுத்தால், நாம் தசத்தை 00:00:53.670 --> 00:00:54.830 மாற்று திசையில் நகர்த்த வேண்டும். 00:00:54.830 --> 00:01:00.600 அது 9.9061 ஆகும். 00:01:00.600 --> 00:01:04.180 நாம் 100 மூலம் வகுத்தால், இரண்டு முறை 10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும். 00:01:04.180 --> 00:01:06.340 நாம் இரண்டு முறை இடது திசையில் நகர்த்த வேண்டும். 00:01:06.340 --> 00:01:17.150 எனவே நாம் 99.061-ல் தொடங்கினால் 100 ஆல் வகுக்க 00:01:17.150 --> 00:01:17.760 நான் இது போன்று எழுதுகிறேன். 00:01:17.760 --> 00:01:18.960 நாம் ஏற்கனவே இந்த பயிற்ச்சியயை எழுதி விட்டோம். 00:01:18.960 --> 00:01:22.570 நாம் இதை 100-ஆல் வகுக்க வேண்டும் என்றால், வசத்தை ஒரு இடம் 00:01:22.570 --> 00:01:27.340 இடது திசையில் நகர்த்தினால், 10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும், 00:01:27.340 --> 00:01:31.930 மற்றொரு இடம் நகர்த்தினால் அதை மீண்டும் 10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும். 00:01:31.930 --> 00:01:41.400 எனவே 99.061 வகுத்தல் 100 0.99061-க்கு சமமாகும். 00:01:41.400 --> 00:01:44.560 நாம் வசத்தை இரண்டு இடம் இடது திசையில் நகர்த்த போகிறோம். 00:01:44.560 --> 00:01:46.920 நாம் இங்கே ஒரு பூஜ்யத்தை வைத்தால் 00:01:46.920 --> 00:01:50.220 அது வாசிக்க எளிதாக்கும். 00:01:50.220 --> 00:01:50.534 -