0:00:00.000,0:00:00.420 - 0:00:00.420,0:00:05.960 கடந்த வீடியோவில், நாம் 100-ஐ 99.061 ஆல் [br]வகுத்தோம், மற்றும் நாம் 0:00:05.960,0:00:06.770 அதை கையால் செய்யதோம். 0:00:06.770,0:00:08.510 நாம் அதை நீண்ட வகுத்தல் [br]வழியில் செய்தோம். 0:00:08.510,0:00:10.690 இந்த வீடியோவில், உங்களுக்கு ஒரு [br]குறுக்கு வழியை நான் காட்ட பொகிறேன். 0:00:10.690,0:00:14.900 ஏனெனில், நாம் ஏதோ ஒரு எண்ணை [br]ஒரு பத்து பவரால் வகுக்கிறோம். 0:00:14.900,0:00:21.690 என்னிடம் 99.061 இருந்தால், அதை [br]நான் பத்து பவரால் பெருக்கினால், 0:00:21.690,0:00:23.080 நான் அந்த எண்ணை பெரிதாக்க [br]போகிறேன். 0:00:23.080,0:00:26.770 ஒவ்வொரு முறையும் 10 ஆல் பெருக்கினால், 0:00:26.770,0:00:31.250 தசம், வலது பக்கம் ஒரு இடம் நகரும். 0:00:31.250,0:00:36.320 எனவே 99.061, 10 மடங்கு ஆனால் 0:00:36.320,0:00:40.770 990.61 க்கு சமமாகும். 0:00:40.770,0:00:43.060 கவனித்தால், நாம் தசத்தை 0:00:43.060,0:00:44.670 வலது பக்கம் ஒரு இடம் மாற்றினோம். 0:00:44.670,0:00:47.590 நான் இதை செய்தால் - நான் [br]சும்மா நிறங்களை மாற்றினால் 0:00:47.590,0:00:53.670 99.061-ஐ 10 ஆல் வகுத்தால், [br]நாம் தசத்தை 0:00:53.670,0:00:54.830 மாற்று திசையில் நகர்த்த வேண்டும். 0:00:54.830,0:01:00.600 அது 9.9061 ஆகும். 0:01:00.600,0:01:04.180 நாம் 100 மூலம் வகுத்தால், இரண்டு முறை [br]10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும். 0:01:04.180,0:01:06.340 நாம் இரண்டு முறை இடது [br]திசையில் நகர்த்த வேண்டும். 0:01:06.340,0:01:17.150 எனவே நாம் 99.061-ல் தொடங்கினால் [br]100 ஆல் வகுக்க 0:01:17.150,0:01:17.760 நான் இது போன்று எழுதுகிறேன். 0:01:17.760,0:01:18.960 நாம் ஏற்கனவே இந்த பயிற்ச்சியயை [br]எழுதி விட்டோம். 0:01:18.960,0:01:22.570 நாம் இதை 100-ஆல் வகுக்க வேண்டும் [br]என்றால், வசத்தை ஒரு இடம் 0:01:22.570,0:01:27.340 இடது திசையில் நகர்த்தினால், [br]10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும், 0:01:27.340,0:01:31.930 மற்றொரு இடம் நகர்த்தினால் அதை [br]மீண்டும் 10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும். 0:01:31.930,0:01:41.400 எனவே 99.061 வகுத்தல் 100[br]0.99061-க்கு சமமாகும். 0:01:41.400,0:01:44.560 நாம் வசத்தை இரண்டு இடம் [br]இடது திசையில் நகர்த்த போகிறோம். 0:01:44.560,0:01:46.920 நாம் இங்கே ஒரு பூஜ்யத்தை வைத்தால் 0:01:46.920,0:01:50.220 அது வாசிக்க எளிதாக்கும். 0:01:50.220,0:01:50.534 -