1 00:00:00,000 --> 00:00:00,420 - 2 00:00:00,420 --> 00:00:05,960 கடந்த வீடியோவில், நாம் 100-ஐ 99.061 ஆல் வகுத்தோம், மற்றும் நாம் 3 00:00:05,960 --> 00:00:06,770 அதை கையால் செய்யதோம். 4 00:00:06,770 --> 00:00:08,510 நாம் அதை நீண்ட வகுத்தல் வழியில் செய்தோம். 5 00:00:08,510 --> 00:00:10,690 இந்த வீடியோவில், உங்களுக்கு ஒரு குறுக்கு வழியை நான் காட்ட பொகிறேன். 6 00:00:10,690 --> 00:00:14,900 ஏனெனில், நாம் ஏதோ ஒரு எண்ணை ஒரு பத்து பவரால் வகுக்கிறோம். 7 00:00:14,900 --> 00:00:21,690 என்னிடம் 99.061 இருந்தால், அதை நான் பத்து பவரால் பெருக்கினால், 8 00:00:21,690 --> 00:00:23,080 நான் அந்த எண்ணை பெரிதாக்க போகிறேன். 9 00:00:23,080 --> 00:00:26,770 ஒவ்வொரு முறையும் 10 ஆல் பெருக்கினால், 10 00:00:26,770 --> 00:00:31,250 தசம், வலது பக்கம் ஒரு இடம் நகரும். 11 00:00:31,250 --> 00:00:36,320 எனவே 99.061, 10 மடங்கு ஆனால் 12 00:00:36,320 --> 00:00:40,770 990.61 க்கு சமமாகும். 13 00:00:40,770 --> 00:00:43,060 கவனித்தால், நாம் தசத்தை 14 00:00:43,060 --> 00:00:44,670 வலது பக்கம் ஒரு இடம் மாற்றினோம். 15 00:00:44,670 --> 00:00:47,590 நான் இதை செய்தால் - நான் சும்மா நிறங்களை மாற்றினால் 16 00:00:47,590 --> 00:00:53,670 99.061-ஐ 10 ஆல் வகுத்தால், நாம் தசத்தை 17 00:00:53,670 --> 00:00:54,830 மாற்று திசையில் நகர்த்த வேண்டும். 18 00:00:54,830 --> 00:01:00,600 அது 9.9061 ஆகும். 19 00:01:00,600 --> 00:01:04,180 நாம் 100 மூலம் வகுத்தால், இரண்டு முறை 10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும். 20 00:01:04,180 --> 00:01:06,340 நாம் இரண்டு முறை இடது திசையில் நகர்த்த வேண்டும். 21 00:01:06,340 --> 00:01:17,150 எனவே நாம் 99.061-ல் தொடங்கினால் 100 ஆல் வகுக்க 22 00:01:17,150 --> 00:01:17,760 நான் இது போன்று எழுதுகிறேன். 23 00:01:17,760 --> 00:01:18,960 நாம் ஏற்கனவே இந்த பயிற்ச்சியயை எழுதி விட்டோம். 24 00:01:18,960 --> 00:01:22,570 நாம் இதை 100-ஆல் வகுக்க வேண்டும் என்றால், வசத்தை ஒரு இடம் 25 00:01:22,570 --> 00:01:27,340 இடது திசையில் நகர்த்தினால், 10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும், 26 00:01:27,340 --> 00:01:31,930 மற்றொரு இடம் நகர்த்தினால் அதை மீண்டும் 10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும். 27 00:01:31,930 --> 00:01:41,400 எனவே 99.061 வகுத்தல் 100 0.99061-க்கு சமமாகும். 28 00:01:41,400 --> 00:01:44,560 நாம் வசத்தை இரண்டு இடம் இடது திசையில் நகர்த்த போகிறோம். 29 00:01:44,560 --> 00:01:46,920 நாம் இங்கே ஒரு பூஜ்யத்தை வைத்தால் 30 00:01:46,920 --> 00:01:50,220 அது வாசிக்க எளிதாக்கும். 31 00:01:50,220 --> 00:01:50,534 -