- கடந்த வீடியோவில், நாம் 100-ஐ 99.061 ஆல் வகுத்தோம், மற்றும் நாம் அதை கையால் செய்யதோம். நாம் அதை நீண்ட வகுத்தல் வழியில் செய்தோம். இந்த வீடியோவில், உங்களுக்கு ஒரு குறுக்கு வழியை நான் காட்ட பொகிறேன். ஏனெனில், நாம் ஏதோ ஒரு எண்ணை ஒரு பத்து பவரால் வகுக்கிறோம். என்னிடம் 99.061 இருந்தால், அதை நான் பத்து பவரால் பெருக்கினால், நான் அந்த எண்ணை பெரிதாக்க போகிறேன். ஒவ்வொரு முறையும் 10 ஆல் பெருக்கினால், தசம், வலது பக்கம் ஒரு இடம் நகரும். எனவே 99.061, 10 மடங்கு ஆனால் 990.61 க்கு சமமாகும். கவனித்தால், நாம் தசத்தை வலது பக்கம் ஒரு இடம் மாற்றினோம். நான் இதை செய்தால் - நான் சும்மா நிறங்களை மாற்றினால் 99.061-ஐ 10 ஆல் வகுத்தால், நாம் தசத்தை மாற்று திசையில் நகர்த்த வேண்டும். அது 9.9061 ஆகும். நாம் 100 மூலம் வகுத்தால், இரண்டு முறை 10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும். நாம் இரண்டு முறை இடது திசையில் நகர்த்த வேண்டும். எனவே நாம் 99.061-ல் தொடங்கினால் 100 ஆல் வகுக்க நான் இது போன்று எழுதுகிறேன். நாம் ஏற்கனவே இந்த பயிற்ச்சியயை எழுதி விட்டோம். நாம் இதை 100-ஆல் வகுக்க வேண்டும் என்றால், வசத்தை ஒரு இடம் இடது திசையில் நகர்த்தினால், 10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும், மற்றொரு இடம் நகர்த்தினால் அதை மீண்டும் 10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும். எனவே 99.061 வகுத்தல் 100 0.99061-க்கு சமமாகும். நாம் வசத்தை இரண்டு இடம் இடது திசையில் நகர்த்த போகிறோம். நாம் இங்கே ஒரு பூஜ்யத்தை வைத்தால் அது வாசிக்க எளிதாக்கும். -