[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:00.42,Default,,0000,0000,0000,,- Dialogue: 0,0:00:00.42,0:00:05.96,Default,,0000,0000,0000,,கடந்த வீடியோவில், நாம் 100-ஐ 99.061 ஆல் \Nவகுத்தோம், மற்றும் நாம் Dialogue: 0,0:00:05.96,0:00:06.77,Default,,0000,0000,0000,,அதை கையால் செய்யதோம். Dialogue: 0,0:00:06.77,0:00:08.51,Default,,0000,0000,0000,,நாம் அதை நீண்ட வகுத்தல் \Nவழியில் செய்தோம். Dialogue: 0,0:00:08.51,0:00:10.69,Default,,0000,0000,0000,,இந்த வீடியோவில், உங்களுக்கு ஒரு \Nகுறுக்கு வழியை நான் காட்ட பொகிறேன். Dialogue: 0,0:00:10.69,0:00:14.90,Default,,0000,0000,0000,,ஏனெனில், நாம் ஏதோ ஒரு எண்ணை \Nஒரு பத்து பவரால் வகுக்கிறோம். Dialogue: 0,0:00:14.90,0:00:21.69,Default,,0000,0000,0000,,என்னிடம் 99.061 இருந்தால், அதை \Nநான் பத்து பவரால் பெருக்கினால், Dialogue: 0,0:00:21.69,0:00:23.08,Default,,0000,0000,0000,,நான் அந்த எண்ணை பெரிதாக்க \Nபோகிறேன். Dialogue: 0,0:00:23.08,0:00:26.77,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு முறையும் 10 ஆல் பெருக்கினால், Dialogue: 0,0:00:26.77,0:00:31.25,Default,,0000,0000,0000,,தசம், வலது பக்கம் ஒரு இடம் நகரும். Dialogue: 0,0:00:31.25,0:00:36.32,Default,,0000,0000,0000,,எனவே 99.061, 10 மடங்கு ஆனால் Dialogue: 0,0:00:36.32,0:00:40.77,Default,,0000,0000,0000,,990.61 க்கு சமமாகும். Dialogue: 0,0:00:40.77,0:00:43.06,Default,,0000,0000,0000,,கவனித்தால், நாம் தசத்தை Dialogue: 0,0:00:43.06,0:00:44.67,Default,,0000,0000,0000,,வலது பக்கம் ஒரு இடம் மாற்றினோம். Dialogue: 0,0:00:44.67,0:00:47.59,Default,,0000,0000,0000,,நான் இதை செய்தால் - நான் \Nசும்மா நிறங்களை மாற்றினால் Dialogue: 0,0:00:47.59,0:00:53.67,Default,,0000,0000,0000,,99.061-ஐ 10 ஆல் வகுத்தால், \Nநாம் தசத்தை Dialogue: 0,0:00:53.67,0:00:54.83,Default,,0000,0000,0000,,மாற்று திசையில் நகர்த்த வேண்டும். Dialogue: 0,0:00:54.83,0:01:00.60,Default,,0000,0000,0000,,அது 9.9061 ஆகும். Dialogue: 0,0:01:00.60,0:01:04.18,Default,,0000,0000,0000,,நாம் 100 மூலம் வகுத்தால், இரண்டு முறை \N10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும். Dialogue: 0,0:01:04.18,0:01:06.34,Default,,0000,0000,0000,,நாம் இரண்டு முறை இடது \Nதிசையில் நகர்த்த வேண்டும். Dialogue: 0,0:01:06.34,0:01:17.15,Default,,0000,0000,0000,,எனவே நாம் 99.061-ல் தொடங்கினால் \N100 ஆல் வகுக்க Dialogue: 0,0:01:17.15,0:01:17.76,Default,,0000,0000,0000,,நான் இது போன்று எழுதுகிறேன். Dialogue: 0,0:01:17.76,0:01:18.96,Default,,0000,0000,0000,,நாம் ஏற்கனவே இந்த பயிற்ச்சியயை \Nஎழுதி விட்டோம். Dialogue: 0,0:01:18.96,0:01:22.57,Default,,0000,0000,0000,,நாம் இதை 100-ஆல் வகுக்க வேண்டும் \Nஎன்றால், வசத்தை ஒரு இடம் Dialogue: 0,0:01:22.57,0:01:27.34,Default,,0000,0000,0000,,இடது திசையில் நகர்த்தினால், \N10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும், Dialogue: 0,0:01:27.34,0:01:31.93,Default,,0000,0000,0000,,மற்றொரு இடம் நகர்த்தினால் அதை \Nமீண்டும் 10-ஆல் வகுப்பதற்க்கு சமமாகும். Dialogue: 0,0:01:31.93,0:01:41.40,Default,,0000,0000,0000,,எனவே 99.061 வகுத்தல் 100\N0.99061-க்கு சமமாகும். Dialogue: 0,0:01:41.40,0:01:44.56,Default,,0000,0000,0000,,நாம் வசத்தை இரண்டு இடம் \Nஇடது திசையில் நகர்த்த போகிறோம். Dialogue: 0,0:01:44.56,0:01:46.92,Default,,0000,0000,0000,,நாம் இங்கே ஒரு பூஜ்யத்தை வைத்தால் Dialogue: 0,0:01:46.92,0:01:50.22,Default,,0000,0000,0000,,அது வாசிக்க எளிதாக்கும். Dialogue: 0,0:01:50.22,0:01:50.53,Default,,0000,0000,0000,,-