-
a-ன் மதிப்பை கண்டறிந்து பிறகு சரி பார்க்க.
-
a + 5 = 54
-
இது என்னவென்றால், ஒரு எண், ஒரு மாறிலி a உள்ளது.
-
இதனுடன் 5 ஐ கூட்டினால், 54 கிடைக்கும்.
-
இதனை நீங்கள் மனதில் செய்யலாம், ஆனால் நாம் முறைப்படி செய்யலாம்.
-
ஏனெனில், இது சற்று கடினமான கணக்குகளை செய்ய உதவும்.
-
பொதுவாக, ஒரு சமன்பாட்டில் ஒரு மாறிலி இருக்கும் பொழுது
-
இந்த a தனியாக
-
இடது புறம் இருக்க வேண்டும்.
-
இதனை தனிமை படுத்த வேண்டும்.
-
இது இடது பக்கம் உள்ளது, எனவே மற்றவைகளை நீக்கலாம்.
-
இடது பக்கம் இருக்கும் மற்ற எண்கள் 5 மட்டும்.
-
5 ஐ நீக்க, 5 ஆல் கழிக்க வேண்டும்.
-
எனவே, 5 ஐ கழிக்கலாம், a கூட்டல் 5 = 54
-
இது சமநிலையில் இருக்க, இரு புறமும் கழிக்க வேண்டும்.
-
எனவே, வலது புறம் 54 உடன் கழிக்க வேண்டும்.
-
a கூட்டல் 5 கழித்தல் 5 ஆகும்,
-
இது a கூட்டல் 0 என்றாகும்.
-
ஏனெனில் நாம் 5 ஐ கூட்டி கழிக்கிறோம்.
-
இவை நீங்கி விடும்.
-
a கூட்டல் 0 என்பது a தான்.
-
பிறகு 54 - 5 என்பது 49, அவ்வளவு தான்.
-
நாம் a -ன் மதிப்பை கண்டறிந்து விட்டோம், a = 49
-
இது சரியா என்று நமது சமன்பாட்டில் வைத்து சரி பார்க்கலாம்
-
a + 5 = 54 என்பதற்கு பதில், 49 + 5 = 54
-
a + 5 = 54 என்பதற்கு பதில், 49 + 5 = 54
-
49 கூட்டல்
-
49 + 5 = 54
-
இது சரியா என்று உறுதி செய்கிறோம்.
-
49 + 5 என்பது 54 தான்.
-
இது சரியாக உள்ளது.