WEBVTT 00:00:00.709 --> 00:00:03.160 a-ன் மதிப்பை கண்டறிந்து பிறகு சரி பார்க்க. 00:00:03.160 --> 00:00:06.373 a + 5 = 54 00:00:06.373 --> 00:00:10.674 இது என்னவென்றால், ஒரு எண், ஒரு மாறிலி a உள்ளது. 00:00:10.674 --> 00:00:14.018 இதனுடன் 5 ஐ கூட்டினால், 54 கிடைக்கும். 00:00:14.018 --> 00:00:17.810 இதனை நீங்கள் மனதில் செய்யலாம், ஆனால் நாம் முறைப்படி செய்யலாம். 00:00:17.810 --> 00:00:21.206 ஏனெனில், இது சற்று கடினமான கணக்குகளை செய்ய உதவும். 00:00:21.206 --> 00:00:25.375 பொதுவாக, ஒரு சமன்பாட்டில் ஒரு மாறிலி இருக்கும் பொழுது 00:00:25.375 --> 00:00:27.469 இந்த a தனியாக 00:00:27.469 --> 00:00:29.764 இடது புறம் இருக்க வேண்டும். 00:00:29.764 --> 00:00:31.610 இதனை தனிமை படுத்த வேண்டும். 00:00:31.610 --> 00:00:35.392 இது இடது பக்கம் உள்ளது, எனவே மற்றவைகளை நீக்கலாம். 00:00:35.392 --> 00:00:38.262 இடது பக்கம் இருக்கும் மற்ற எண்கள் 5 மட்டும். 00:00:38.262 --> 00:00:45.208 5 ஐ நீக்க, 5 ஆல் கழிக்க வேண்டும். 00:00:45.223 --> 00:00:50.024 எனவே, 5 ஐ கழிக்கலாம், a கூட்டல் 5 = 54 00:00:50.024 --> 00:00:57.200 இது சமநிலையில் இருக்க, இரு புறமும் கழிக்க வேண்டும். 00:00:57.200 --> 00:01:00.617 எனவே, வலது புறம் 54 உடன் கழிக்க வேண்டும். 00:01:00.617 --> 00:01:03.115 a கூட்டல் 5 கழித்தல் 5 ஆகும், 00:01:03.115 --> 00:01:05.043 இது a கூட்டல் 0 என்றாகும். 00:01:05.043 --> 00:01:06.967 ஏனெனில் நாம் 5 ஐ கூட்டி கழிக்கிறோம். 00:01:06.967 --> 00:01:08.108 இவை நீங்கி விடும். 00:01:08.108 --> 00:01:10.349 a கூட்டல் 0 என்பது a தான். 00:01:10.349 --> 00:01:15.247 பிறகு 54 - 5 என்பது 49, அவ்வளவு தான். 00:01:15.247 --> 00:01:19.022 நாம் a -ன் மதிப்பை கண்டறிந்து விட்டோம், a = 49 00:01:19.022 --> 00:01:27.107 இது சரியா என்று நமது சமன்பாட்டில் வைத்து சரி பார்க்கலாம் 00:01:27.107 --> 00:01:32.404 a + 5 = 54 என்பதற்கு பதில், 49 + 5 = 54 00:01:32.404 --> 00:01:34.135 a + 5 = 54 என்பதற்கு பதில், 49 + 5 = 54 00:01:34.135 --> 00:01:39.905 49 கூட்டல் 00:01:39.905 --> 00:01:43.379 49 + 5 = 54 00:01:43.379 --> 00:01:45.033 இது சரியா என்று உறுதி செய்கிறோம். 00:01:45.033 --> 00:01:50.887 49 + 5 என்பது 54 தான். 00:01:50.887 --> 00:01:53.946 இது சரியாக உள்ளது.