0:00:00.709,0:00:03.160 a-ன் மதிப்பை கண்டறிந்து பிறகு சரி பார்க்க. 0:00:03.160,0:00:06.373 a + 5 = 54 0:00:06.373,0:00:10.674 இது என்னவென்றால், ஒரு எண், ஒரு மாறிலி a உள்ளது. 0:00:10.674,0:00:14.018 இதனுடன் 5 ஐ கூட்டினால், 54 கிடைக்கும். 0:00:14.018,0:00:17.810 இதனை நீங்கள் மனதில் செய்யலாம், ஆனால் நாம் முறைப்படி செய்யலாம். 0:00:17.810,0:00:21.206 ஏனெனில், இது சற்று கடினமான கணக்குகளை செய்ய உதவும். 0:00:21.206,0:00:25.375 பொதுவாக, ஒரு சமன்பாட்டில் ஒரு மாறிலி இருக்கும் பொழுது 0:00:25.375,0:00:27.469 இந்த a தனியாக 0:00:27.469,0:00:29.764 இடது புறம் இருக்க வேண்டும். 0:00:29.764,0:00:31.610 இதனை தனிமை படுத்த வேண்டும். 0:00:31.610,0:00:35.392 இது இடது பக்கம் உள்ளது, எனவே மற்றவைகளை நீக்கலாம். 0:00:35.392,0:00:38.262 இடது பக்கம் இருக்கும் மற்ற எண்கள் 5 மட்டும். 0:00:38.262,0:00:45.208 5 ஐ நீக்க, 5 ஆல் கழிக்க வேண்டும். 0:00:45.223,0:00:50.024 எனவே, 5 ஐ கழிக்கலாம், a கூட்டல் 5 = 54 0:00:50.024,0:00:57.200 இது சமநிலையில் இருக்க, இரு புறமும் கழிக்க வேண்டும். 0:00:57.200,0:01:00.617 எனவே, வலது புறம் 54 உடன் கழிக்க வேண்டும். 0:01:00.617,0:01:03.115 a கூட்டல் 5 கழித்தல் 5 ஆகும், 0:01:03.115,0:01:05.043 இது a கூட்டல் 0 என்றாகும். 0:01:05.043,0:01:06.967 ஏனெனில் நாம் 5 ஐ கூட்டி கழிக்கிறோம். 0:01:06.967,0:01:08.108 இவை நீங்கி விடும். 0:01:08.108,0:01:10.349 a கூட்டல் 0 என்பது a தான். 0:01:10.349,0:01:15.247 பிறகு 54 - 5 என்பது 49, அவ்வளவு தான். 0:01:15.247,0:01:19.022 நாம் a -ன் மதிப்பை கண்டறிந்து விட்டோம், a = 49 0:01:19.022,0:01:27.107 இது சரியா என்று நமது சமன்பாட்டில் வைத்து சரி பார்க்கலாம் 0:01:27.107,0:01:32.404 a + 5 = 54 என்பதற்கு பதில், 49 + 5 = 54 0:01:32.404,0:01:34.135 a + 5 = 54 என்பதற்கு பதில், 49 + 5 = 54 0:01:34.135,0:01:39.905 49 கூட்டல் 0:01:39.905,0:01:43.379 49 + 5 = 54 0:01:43.379,0:01:45.033 இது சரியா என்று உறுதி செய்கிறோம். 0:01:45.033,0:01:50.887 49 + 5 என்பது 54 தான். 0:01:50.887,0:01:53.946 இது சரியாக உள்ளது.