[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.71,0:00:03.16,Default,,0000,0000,0000,,a-ன் மதிப்பை கண்டறிந்து பிறகு சரி பார்க்க. Dialogue: 0,0:00:03.16,0:00:06.37,Default,,0000,0000,0000,,a + 5 = 54 Dialogue: 0,0:00:06.37,0:00:10.67,Default,,0000,0000,0000,,இது என்னவென்றால், ஒரு எண், ஒரு மாறிலி a உள்ளது. Dialogue: 0,0:00:10.67,0:00:14.02,Default,,0000,0000,0000,,இதனுடன் 5 ஐ கூட்டினால், 54 கிடைக்கும். Dialogue: 0,0:00:14.02,0:00:17.81,Default,,0000,0000,0000,,இதனை நீங்கள் மனதில் செய்யலாம், ஆனால் நாம் முறைப்படி செய்யலாம். Dialogue: 0,0:00:17.81,0:00:21.21,Default,,0000,0000,0000,,ஏனெனில், இது சற்று கடினமான கணக்குகளை செய்ய உதவும். Dialogue: 0,0:00:21.21,0:00:25.38,Default,,0000,0000,0000,,பொதுவாக, ஒரு சமன்பாட்டில் ஒரு மாறிலி இருக்கும் பொழுது Dialogue: 0,0:00:25.38,0:00:27.47,Default,,0000,0000,0000,,இந்த a தனியாக Dialogue: 0,0:00:27.47,0:00:29.76,Default,,0000,0000,0000,,இடது புறம் இருக்க வேண்டும். Dialogue: 0,0:00:29.76,0:00:31.61,Default,,0000,0000,0000,,இதனை தனிமை படுத்த வேண்டும். Dialogue: 0,0:00:31.61,0:00:35.39,Default,,0000,0000,0000,,இது இடது பக்கம் உள்ளது, எனவே மற்றவைகளை நீக்கலாம். Dialogue: 0,0:00:35.39,0:00:38.26,Default,,0000,0000,0000,,இடது பக்கம் இருக்கும் மற்ற எண்கள் 5 மட்டும். Dialogue: 0,0:00:38.26,0:00:45.21,Default,,0000,0000,0000,,5 ஐ நீக்க, 5 ஆல் கழிக்க வேண்டும். Dialogue: 0,0:00:45.22,0:00:50.02,Default,,0000,0000,0000,,எனவே, 5 ஐ கழிக்கலாம், a கூட்டல் 5 = 54 Dialogue: 0,0:00:50.02,0:00:57.20,Default,,0000,0000,0000,,இது சமநிலையில் இருக்க, இரு புறமும் கழிக்க வேண்டும். Dialogue: 0,0:00:57.20,0:01:00.62,Default,,0000,0000,0000,,எனவே, வலது புறம் 54 உடன் கழிக்க வேண்டும். Dialogue: 0,0:01:00.62,0:01:03.12,Default,,0000,0000,0000,,a கூட்டல் 5 கழித்தல் 5 ஆகும், Dialogue: 0,0:01:03.12,0:01:05.04,Default,,0000,0000,0000,,இது a கூட்டல் 0 என்றாகும். Dialogue: 0,0:01:05.04,0:01:06.97,Default,,0000,0000,0000,,ஏனெனில் நாம் 5 ஐ கூட்டி கழிக்கிறோம். Dialogue: 0,0:01:06.97,0:01:08.11,Default,,0000,0000,0000,,இவை நீங்கி விடும். Dialogue: 0,0:01:08.11,0:01:10.35,Default,,0000,0000,0000,,a கூட்டல் 0 என்பது a தான். Dialogue: 0,0:01:10.35,0:01:15.25,Default,,0000,0000,0000,,பிறகு 54 - 5 என்பது 49, அவ்வளவு தான். Dialogue: 0,0:01:15.25,0:01:19.02,Default,,0000,0000,0000,,நாம் a -ன் மதிப்பை கண்டறிந்து விட்டோம், a = 49 Dialogue: 0,0:01:19.02,0:01:27.11,Default,,0000,0000,0000,,இது சரியா என்று நமது சமன்பாட்டில் வைத்து சரி பார்க்கலாம் Dialogue: 0,0:01:27.11,0:01:32.40,Default,,0000,0000,0000,,a + 5 = 54 என்பதற்கு பதில், 49 + 5 = 54 Dialogue: 0,0:01:32.40,0:01:34.14,Default,,0000,0000,0000,,a + 5 = 54 என்பதற்கு பதில், 49 + 5 = 54 Dialogue: 0,0:01:34.14,0:01:39.90,Default,,0000,0000,0000,,49 கூட்டல் Dialogue: 0,0:01:39.90,0:01:43.38,Default,,0000,0000,0000,,49 + 5 = 54 Dialogue: 0,0:01:43.38,0:01:45.03,Default,,0000,0000,0000,,இது சரியா என்று உறுதி செய்கிறோம். Dialogue: 0,0:01:45.03,0:01:50.89,Default,,0000,0000,0000,,49 + 5 என்பது 54 தான். Dialogue: 0,0:01:50.89,0:01:53.95,Default,,0000,0000,0000,,இது சரியாக உள்ளது.