1 00:00:00,709 --> 00:00:03,160 a-ன் மதிப்பை கண்டறிந்து பிறகு சரி பார்க்க. 2 00:00:03,160 --> 00:00:06,373 a + 5 = 54 3 00:00:06,373 --> 00:00:10,674 இது என்னவென்றால், ஒரு எண், ஒரு மாறிலி a உள்ளது. 4 00:00:10,674 --> 00:00:14,018 இதனுடன் 5 ஐ கூட்டினால், 54 கிடைக்கும். 5 00:00:14,018 --> 00:00:17,810 இதனை நீங்கள் மனதில் செய்யலாம், ஆனால் நாம் முறைப்படி செய்யலாம். 6 00:00:17,810 --> 00:00:21,206 ஏனெனில், இது சற்று கடினமான கணக்குகளை செய்ய உதவும். 7 00:00:21,206 --> 00:00:25,375 பொதுவாக, ஒரு சமன்பாட்டில் ஒரு மாறிலி இருக்கும் பொழுது 8 00:00:25,375 --> 00:00:27,469 இந்த a தனியாக 9 00:00:27,469 --> 00:00:29,764 இடது புறம் இருக்க வேண்டும். 10 00:00:29,764 --> 00:00:31,610 இதனை தனிமை படுத்த வேண்டும். 11 00:00:31,610 --> 00:00:35,392 இது இடது பக்கம் உள்ளது, எனவே மற்றவைகளை நீக்கலாம். 12 00:00:35,392 --> 00:00:38,262 இடது பக்கம் இருக்கும் மற்ற எண்கள் 5 மட்டும். 13 00:00:38,262 --> 00:00:45,208 5 ஐ நீக்க, 5 ஆல் கழிக்க வேண்டும். 14 00:00:45,223 --> 00:00:50,024 எனவே, 5 ஐ கழிக்கலாம், a கூட்டல் 5 = 54 15 00:00:50,024 --> 00:00:57,200 இது சமநிலையில் இருக்க, இரு புறமும் கழிக்க வேண்டும். 16 00:00:57,200 --> 00:01:00,617 எனவே, வலது புறம் 54 உடன் கழிக்க வேண்டும். 17 00:01:00,617 --> 00:01:03,115 a கூட்டல் 5 கழித்தல் 5 ஆகும், 18 00:01:03,115 --> 00:01:05,043 இது a கூட்டல் 0 என்றாகும். 19 00:01:05,043 --> 00:01:06,967 ஏனெனில் நாம் 5 ஐ கூட்டி கழிக்கிறோம். 20 00:01:06,967 --> 00:01:08,108 இவை நீங்கி விடும். 21 00:01:08,108 --> 00:01:10,349 a கூட்டல் 0 என்பது a தான். 22 00:01:10,349 --> 00:01:15,247 பிறகு 54 - 5 என்பது 49, அவ்வளவு தான். 23 00:01:15,247 --> 00:01:19,022 நாம் a -ன் மதிப்பை கண்டறிந்து விட்டோம், a = 49 24 00:01:19,022 --> 00:01:27,107 இது சரியா என்று நமது சமன்பாட்டில் வைத்து சரி பார்க்கலாம் 25 00:01:27,107 --> 00:01:32,404 a + 5 = 54 என்பதற்கு பதில், 49 + 5 = 54 26 00:01:32,404 --> 00:01:34,135 a + 5 = 54 என்பதற்கு பதில், 49 + 5 = 54 27 00:01:34,135 --> 00:01:39,905 49 கூட்டல் 28 00:01:39,905 --> 00:01:43,379 49 + 5 = 54 29 00:01:43,379 --> 00:01:45,033 இது சரியா என்று உறுதி செய்கிறோம். 30 00:01:45,033 --> 00:01:50,887 49 + 5 என்பது 54 தான். 31 00:01:50,887 --> 00:01:53,946 இது சரியாக உள்ளது.