Return to Video

பரப்பளவு மற்றும் சுற்றளவு

  • 0:01 - 0:03
    ஒரு சதுரத்தை எடுத்துக்கொள்வோம்
  • 0:05 - 0:08
    இதன் எல்லா பக்கங்களும் சமமாக இருக்க வேண்டும்
  • 0:08 - 0:10
    நான் இன்னும் கோணங்களில் மீது ஆழமான போகவில்லை,
  • 0:10 - 0:13
    ஆனால் இந்த ஒன்றுக்கொன்று செங்கோணங்களில் இருக்கும்.
  • 0:13 - 0:13
    நான் அது மாதிரி வரைகிறேன்
  • 0:13 - 0:17
    அதாவது கீல் பக்கம் இடது வலதுமாக செல்லும் எனில்
  • 0:17 - 0:20
    இடது பக்கம் மேலும் கீலும் செல்லும்
  • 0:20 - 0:22
    செங்கோணத்தின் உண்மையான அரத்தம் இதுதான்
  • 0:22 - 0:27
    இதன் பக்க நீளம் 8 மீட்டர் ஆகும்
  • 0:41 - 0:46
    இப்போது இதன் இடைவெளியில்
  • 0:46 - 0:49
    உள்ள பரப்பை காண வேண்டும்
  • 0:56 - 0:59
    8 மீட்டர் உள்ள ஒரு வீட்டை நினைத்து கொள்ளவும்
  • 1:02 - 1:04
    அந்த வீட்டின் உள்ளே உள்ள இடைவெளியை
  • 1:04 - 1:06
    நாம் கண்டுபிடிக்க வேண்டும்
  • 1:10 - 1:12
    இதற்கு ஒரு சதுரத்தின்
  • 1:12 - 1:13
    இடைவெளியை வைத்து காணலாம்
  • 1:16 - 1:19
    சதுரத்தின்
  • 1:19 - 1:21
    அடிப்பக்கம் மற்றும் உயரத்தின் அளவு சமமாக இருக்க வேண்டும்
  • 1:21 - 1:22
    அதன் அளவு 8 மீட்டர் ஆகும்.
  • 1:28 - 1:32
    எனவே 8m * 8m= 64m2 ஆகும்
  • 1:37 - 1:41
    இதை 64 சதுர அளவுகள் என்றும் கூறலாம்
  • 1:41 - 1:44
    64 சதுர அளவுகள் எங்கே என கேட்கலாம்
  • 1:50 - 1:52
    அதே சதுரத்தை பெரியதாக காணலாம்
  • 1:56 - 1:58
    இதை பல பகுதிகளாக
  • 1:58 - 2:00
    பிரிக்கலாம்
  • 2:08 - 2:11
    இதை மறுபடியும் செய்யலாம்
  • 2:27 - 2:31
    இதன் அடிபக்கத்தை
  • 2:31 - 2:35
    8 பகுதிகளாக பிரித்து விட்டோம்
  • 2:37 - 2:42
    உயரத்தையும் இதே போல பிரிக்கவும்
  • 2:42 - 2:45
    இங்கே சதுர பக்கங்கள் உள்ளன
  • 2:45 - 2:48
    இவையே சதுர அளவுகள் ஆகும்
  • 2:56 - 2:59
    இங்கு ஒரு வரிசையில்
  • 2:59 - 3:05
    8 பகுதிகள் உள்ளன...1,2.3,4,5,6,
  • 3:05 - 3:07
    7,8
  • 3:07 - 3:09
    எனவே மேலே 8 வரிசைகள் உள்ளன
  • 3:09 - 3:11
    மொத்தம் 8 * 8 = 64 சதுர அளவுகள் ஆகும்
  • 3:22 - 3:25
    இப்போது சதரத்தின் சுற்றளவை காணலாம்
  • 3:28 - 3:31
    சுற்றளவு என்பது சதுரத்தை சுற்றி உள்ள
  • 3:31 - 3:32
    மொத்த அளவு ஆகும்
  • 3:35 - 3:38
    உதாரணத்துக்கு ஒரு கம்பளி விரிப்பை எடுத்துக்கொள்ளலாம்
  • 3:38 - 3:40
    அந்த கம்பளியை வீட்டின் உள்ளே போட்டால் எவ்வளவு இடம்
  • 3:40 - 3:42
    எடுத்துக்கொள்ளுமோ அதே அளவு இடத்தை தான்
  • 3:42 - 3:43
    வீட்டின் வெளியே போட்டாலும் எடுத்துகொள்ளும்..
  • 3:43 - 3:46
    ஆக அதன் சுற்றளவை பொருத்து தான் அமையும்
  • 3:46 - 3:49
    எனவே நாம் அதன் தூரத்தை கூட்ட வேண்டும்
  • 3:51 - 3:54
    இதன் எல்லா பக்கங்களின் அளவு மீட்டர் ஆகும்
  • 3:58 - 4:01
    8 மீட்டர்
  • 4:01 - 4:02
    இது ஒரு சதுரம் ஆகும்..
  • 4:02 - 4:05
    இதன் தூரமும் கீழே உள்ள தூரமும் சமம் ஆகும்
  • 4:05 - 4:08
    ஆக இதுவும் 8 மீட்டர் ஆகும்
  • 4:09 - 4:11
    இடது புறத்தின் அளவும் 8 மீட்டர் ஆகும்
  • 4:11 - 4:16
    மொத்தம் நான்கு பக்கங்கள் உள்ளன
  • 4:16 - 4:19
    எனவே 8+8+8+8=32 மீட்டர் ஆகும்
  • 4:59 - 5:02
    இப்போது ஒரு செவ்வகத்தை எடுத்துக்கொள்ளலாம்
  • 5:10 - 5:15
    இதன் அடிப்பக்கம் 7 மீட்டர்
  • 5:15 - 5:23
    உயரம் 4 மீட்டர் ஆகும்
  • 5:23 - 5:26
    இப்போது இதன் பரப்பளவை காணலாம்
  • 5:26 - 5:28
    7cm * 4cm
  • 5:28 - 5:31
    7cm * 4cm
  • 5:36 - 5:40
    இதில் உள்ள ஒவ்வொரு பெட்டியும் 1 சதுர சென்டி மீட்டர் ஆகும்
  • 5:42 - 5:44
    4 சதுர சென்டிமீட்டர் ஆகும்
  • 5:44 - 5:45
    7*4=28
  • 5:45 - 5:50
    7cm*4cm=28cm2 ஆகும்
  • 5:50 - 5:51
    இதன் சுற்றளவு என்ன?
  • 5:59 - 6:04
    அடிப்பக்கம் மற்றும் உயரத்தின் அளவுகள்= 7cm+4cm
  • 6:07 - 6:09
    இவை இரண்டும் இணை கோடுகள்
  • 6:09 - 6:10
    எனவே அளவுகள் சமமாக இருக்கும்
  • 6:10 - 6:13
    7cm+4cm+7cm+ 4cm ஆகும்
  • 6:25 - 6:28
    7 + 4 = 11
  • 6:28 - 6:29
    7 + 4 = 11
  • 6:29 - 6:33
    11 + 11 = 22. எனவே 22cm ஆகும்
  • 6:50 - 6:52
    இப்போது ஒரு முக்கோணத்தை எடுத்து கொள்ளலாம்
  • 7:05 - 7:06
    இதை இப்படி வரைந்து கொள்ளலாம்
  • 7:10 - 7:11
    இது தான் நம் முக்கோணம் ஆகும்..
  • 7:11 - 7:15
    இதன் அடிப்பக்கம் 7 சென்டி மீட்டர் ஆகும்
  • 7:21 - 7:24
    இதன் உயரம் 4 சென்டி மீட்டர் ஆகும்
  • 7:24 - 7:26
    இப்போது இதன் பரப்பளவை காண வேண்டும்
  • 7:34 - 7:37
    இது முக்கோணம் என்பதால்
  • 7:37 - 7:39
    7 மற்றும் 4-ஐ அப்படியே பெருகினால் வரும் விடை
  • 7:40 - 7:43
    மொத்த முக்கோணத்தின் பரப்பளவாக இருக்கும்
  • 7:43 - 7:45
    7 * 4 ஐ பெருக்கினால் அது செவ்வகத்தின் பரப்பளவு ஆகும்
  • 7:46 - 7:50
    ஆனால் இங்கு இருப்பது ஒரு செங்கோண முக்கோணம்
  • 7:56 - 7:59
    90 degree கோணம் இங்கு உள்ளத்தால் இவ்வாறு அழைக்கபடுகிறது
  • 8:00 - 8:03
    எனவே மொத்த முக்கோணத்தின் பாதி அளவு(1/2) மட்டுமே உள்ளது
  • 8:08 - 8:12
    இங்கு இரு முக்கோணமும் சமமாக உள்ளது
  • 8:15 - 8:18
    7 மற்றும் 4-ஐ பெருகினால் கிடைப்பது
  • 8:18 - 8:25
    மொத்த முக்கோணத்தின் அளவாக இருக்கும்
  • 8:27 - 8:30
    ஆனால் நமக்கு தேவையானது இந்த முக்கோணம்
  • 8:52 - 8:54
    எனவே இந்த முக்கோணத்தின் பரப்பளவு காண
  • 8:56 - 8:58
    1/ 2 * அடிப்பக்கம் * உயரம்
  • 8:58 - 9:04
    1/274 என பெருக்க வேண்டும்
  • 9:07 - 9:11
    7 * 4
  • 9:11 - 9:14
    7*4=28 என தெரியும்
  • 9:16 - 9:19
    ஆக இது 28 சென்டி மீட்டர் ஆகும்
  • 9:19 - 9:22
    1/2 * 28=14cm என கிடைக்கும்
  • 9:27 - 9:30
    முக்கோணத்தின் பரப்பளவு என்பது
  • 9:30 - 9:32
    செவ்வகத்தின் பரப்பளவில் பாதி ஆகும்
  • 9:32 - 9:36
    இப்போது இந்த முக்கோணத்தின் சுற்றளவை காண வேண்டும்
  • 9:36 - 9:43
    ஆனால் அது கடினமான ஒன்று
  • 9:48 - 9:49
    இதற்கு பிதாகரஸ் தேற்றத்தை பயன்படுத்த வேண்டும்
  • 9:50 - 9:54
    அதை அடுத்த வீடியோவில் காணலாம்
  • 10:05 - 10:07
    இதற்கு நாம் மற்றொரு முக்கோணத்தை காணலாம்
  • 10:12 - 10:19
    இதன் 3m அடிப்பக்கம் ஆகும்
  • 10:22 - 10:25
    மற்ற பக்கத்தின் அளவுகள் நமக்கு தெரியாது
  • 10:27 - 10:31
    இப்போது இங்கு ஒரு சிறிய கோட்டை வரையவும்
  • 10:39 - 10:44
    இதன் 4m அளவு ஆகும்
  • 10:44 - 10:46
    இந்த முக்கோணத்தின் பரப்பளவு என்ன
  • 10:50 - 10:53
    இதற்கு மேலே உள்ளபடியே செய்க
  • 11:02 - 11:07
    1/2 * அடிப்பக்கம் * உயரம் என பெருக்க வேண்டும்
  • 11:18 - 11:20
    1/2 34=6m2 என கிடைக்கும்
  • 11:55 - 11:57
    இந்த இரு முக்கோணத்தையும் பார்க்கும் போது
  • 11:58 - 12:02
    இந்த முக்கோணம் எளிதானது அல்ல
Title:
பரப்பளவு மற்றும் சுற்றளவு
Description:

Area of rectangles and triangles. Perimeter of rectangles.

more » « less
Video Language:
English
Duration:
12:20
e.rajasekar edited Tamil subtitles for Area and Perimeter
e.rajasekar edited Tamil subtitles for Area and Perimeter
e.rajasekar edited Tamil subtitles for Area and Perimeter
ishvayaskv1997 edited Tamil subtitles for Area and Perimeter
maha.vijiram146 edited Tamil subtitles for Area and Perimeter
rprabhur91 edited Tamil subtitles for Area and Perimeter
giftafuture edited Tamil subtitles for Area and Perimeter
revathiganesan22 added a translation

Tamil subtitles

Incomplete

Revisions