1 00:00:00,830 --> 00:00:03,000 ஒரு சதுரத்தை எடுத்துக்கொள்வோம் 2 00:00:04,790 --> 00:00:08,060 இதன் எல்லா பக்கங்களும் சமமாக இருக்க வேண்டும் 3 00:00:08,060 --> 00:00:10,380 நான் இன்னும் கோணங்களில் மீது ஆழமான போகவில்லை, 4 00:00:10,380 --> 00:00:12,520 ஆனால் இந்த ஒன்றுக்கொன்று செங்கோணங்களில் இருக்கும். 5 00:00:12,520 --> 00:00:13,470 நான் அது மாதிரி வரைகிறேன் 6 00:00:13,470 --> 00:00:16,760 அதாவது கீல் பக்கம் இடது வலதுமாக செல்லும் எனில் 7 00:00:16,760 --> 00:00:19,880 இடது பக்கம் மேலும் கீலும் செல்லும் 8 00:00:19,880 --> 00:00:22,210 செங்கோணத்தின் உண்மையான அரத்தம் இதுதான் 9 00:00:22,210 --> 00:00:27,290 இதன் பக்க நீளம் 8 மீட்டர் ஆகும் 10 00:00:41,430 --> 00:00:46,040 இப்போது இதன் இடைவெளியில் 11 00:00:46,040 --> 00:00:49,110 உள்ள பரப்பை காண வேண்டும் 12 00:00:55,530 --> 00:00:58,680 8 மீட்டர் உள்ள ஒரு வீட்டை நினைத்து கொள்ளவும் 13 00:01:01,570 --> 00:01:04,240 அந்த வீட்டின் உள்ளே உள்ள இடைவெளியை 14 00:01:04,240 --> 00:01:05,500 நாம் கண்டுபிடிக்க வேண்டும் 15 00:01:09,750 --> 00:01:11,980 இதற்கு ஒரு சதுரத்தின் 16 00:01:11,980 --> 00:01:12,605 இடைவெளியை வைத்து காணலாம் 17 00:01:15,830 --> 00:01:18,570 சதுரத்தின் 18 00:01:18,570 --> 00:01:20,650 அடிப்பக்கம் மற்றும் உயரத்தின் அளவு சமமாக இருக்க வேண்டும் 19 00:01:20,650 --> 00:01:22,340 அதன் அளவு 8 மீட்டர் ஆகும். 20 00:01:27,930 --> 00:01:32,020 எனவே 8m * 8m= 64m2 ஆகும் 21 00:01:37,200 --> 00:01:40,860 இதை 64 சதுர அளவுகள் என்றும் கூறலாம் 22 00:01:40,860 --> 00:01:44,390 64 சதுர அளவுகள் எங்கே என கேட்கலாம் 23 00:01:49,630 --> 00:01:51,890 அதே சதுரத்தை பெரியதாக காணலாம் 24 00:01:55,940 --> 00:01:58,100 இதை பல பகுதிகளாக 25 00:01:58,100 --> 00:02:00,240 பிரிக்கலாம் 26 00:02:08,410 --> 00:02:10,930 இதை மறுபடியும் செய்யலாம் 27 00:02:27,030 --> 00:02:30,650 இதன் அடிபக்கத்தை 28 00:02:30,650 --> 00:02:34,610 8 பகுதிகளாக பிரித்து விட்டோம் 29 00:02:36,620 --> 00:02:42,050 உயரத்தையும் இதே போல பிரிக்கவும் 30 00:02:42,050 --> 00:02:45,340 இங்கே சதுர பக்கங்கள் உள்ளன 31 00:02:45,340 --> 00:02:47,520 இவையே சதுர அளவுகள் ஆகும் 32 00:02:56,480 --> 00:02:59,030 இங்கு ஒரு வரிசையில் 33 00:02:59,030 --> 00:03:05,070 8 பகுதிகள் உள்ளன...1,2.3,4,5,6, 34 00:03:05,070 --> 00:03:07,080 7,8 35 00:03:07,080 --> 00:03:08,610 எனவே மேலே 8 வரிசைகள் உள்ளன 36 00:03:08,610 --> 00:03:11,200 மொத்தம் 8 * 8 = 64 சதுர அளவுகள் ஆகும் 37 00:03:21,540 --> 00:03:24,690 இப்போது சதரத்தின் சுற்றளவை காணலாம் 38 00:03:28,000 --> 00:03:30,620 சுற்றளவு என்பது சதுரத்தை சுற்றி உள்ள 39 00:03:30,620 --> 00:03:31,950 மொத்த அளவு ஆகும் 40 00:03:35,070 --> 00:03:37,520 உதாரணத்துக்கு ஒரு கம்பளி விரிப்பை எடுத்துக்கொள்ளலாம் 41 00:03:37,520 --> 00:03:40,050 அந்த கம்பளியை வீட்டின் உள்ளே போட்டால் எவ்வளவு இடம் 42 00:03:40,050 --> 00:03:42,400 எடுத்துக்கொள்ளுமோ அதே அளவு இடத்தை தான் 43 00:03:42,400 --> 00:03:43,110 வீட்டின் வெளியே போட்டாலும் எடுத்துகொள்ளும்.. 44 00:03:43,110 --> 00:03:46,210 ஆக அதன் சுற்றளவை பொருத்து தான் அமையும் 45 00:03:46,210 --> 00:03:48,950 எனவே நாம் அதன் தூரத்தை கூட்ட வேண்டும் 46 00:03:50,980 --> 00:03:53,830 இதன் எல்லா பக்கங்களின் அளவு மீட்டர் ஆகும் 47 00:03:58,020 --> 00:04:01,480 8 மீட்டர் 48 00:04:01,480 --> 00:04:02,180 இது ஒரு சதுரம் ஆகும்.. 49 00:04:02,180 --> 00:04:04,570 இதன் தூரமும் கீழே உள்ள தூரமும் சமம் ஆகும் 50 00:04:04,570 --> 00:04:07,710 ஆக இதுவும் 8 மீட்டர் ஆகும் 51 00:04:09,450 --> 00:04:11,380 இடது புறத்தின் அளவும் 8 மீட்டர் ஆகும் 52 00:04:11,380 --> 00:04:15,670 மொத்தம் நான்கு பக்கங்கள் உள்ளன 53 00:04:15,670 --> 00:04:18,660 எனவே 8+8+8+8=32 மீட்டர் ஆகும் 54 00:04:58,840 --> 00:05:02,070 இப்போது ஒரு செவ்வகத்தை எடுத்துக்கொள்ளலாம் 55 00:05:09,700 --> 00:05:15,280 இதன் அடிப்பக்கம் 7 மீட்டர் 56 00:05:15,280 --> 00:05:23,170 உயரம் 4 மீட்டர் ஆகும் 57 00:05:23,170 --> 00:05:25,845 இப்போது இதன் பரப்பளவை காணலாம் 58 00:05:25,845 --> 00:05:28,280 7cm * 4cm 59 00:05:28,280 --> 00:05:31,490 7cm * 4cm 60 00:05:36,390 --> 00:05:39,540 இதில் உள்ள ஒவ்வொரு பெட்டியும் 1 சதுர சென்டி மீட்டர் ஆகும் 61 00:05:42,360 --> 00:05:44,170 4 சதுர சென்டிமீட்டர் ஆகும் 62 00:05:44,170 --> 00:05:45,140 7*4=28 63 00:05:45,140 --> 00:05:50,390 7cm*4cm=28cm2 ஆகும் 64 00:05:50,390 --> 00:05:51,070 இதன் சுற்றளவு என்ன? 65 00:05:58,660 --> 00:06:03,670 அடிப்பக்கம் மற்றும் உயரத்தின் அளவுகள்= 7cm+4cm 66 00:06:07,480 --> 00:06:09,170 இவை இரண்டும் இணை கோடுகள் 67 00:06:09,170 --> 00:06:10,440 எனவே அளவுகள் சமமாக இருக்கும் 68 00:06:10,440 --> 00:06:13,170 7cm+4cm+7cm+ 4cm ஆகும் 69 00:06:25,450 --> 00:06:27,570 7 + 4 = 11 70 00:06:27,570 --> 00:06:29,020 7 + 4 = 11 71 00:06:29,020 --> 00:06:33,020 11 + 11 = 22. எனவே 22cm ஆகும் 72 00:06:49,940 --> 00:06:52,100 இப்போது ஒரு முக்கோணத்தை எடுத்து கொள்ளலாம் 73 00:07:04,550 --> 00:07:05,810 இதை இப்படி வரைந்து கொள்ளலாம் 74 00:07:09,810 --> 00:07:11,300 இது தான் நம் முக்கோணம் ஆகும்.. 75 00:07:11,300 --> 00:07:14,510 இதன் அடிப்பக்கம் 7 சென்டி மீட்டர் ஆகும் 76 00:07:21,090 --> 00:07:23,520 இதன் உயரம் 4 சென்டி மீட்டர் ஆகும் 77 00:07:23,520 --> 00:07:26,160 இப்போது இதன் பரப்பளவை காண வேண்டும் 78 00:07:33,690 --> 00:07:36,590 இது முக்கோணம் என்பதால் 79 00:07:36,590 --> 00:07:38,660 7 மற்றும் 4-ஐ அப்படியே பெருகினால் வரும் விடை 80 00:07:39,600 --> 00:07:42,610 மொத்த முக்கோணத்தின் பரப்பளவாக இருக்கும் 81 00:07:42,610 --> 00:07:44,610 7 * 4 ஐ பெருக்கினால் அது செவ்வகத்தின் பரப்பளவு ஆகும் 82 00:07:46,050 --> 00:07:49,640 ஆனால் இங்கு இருப்பது ஒரு செங்கோண முக்கோணம் 83 00:07:55,910 --> 00:07:58,910 90 degree கோணம் இங்கு உள்ளத்தால் இவ்வாறு அழைக்கபடுகிறது 84 00:08:00,040 --> 00:08:03,460 எனவே மொத்த முக்கோணத்தின் பாதி அளவு(1/2) மட்டுமே உள்ளது 85 00:08:07,580 --> 00:08:12,190 இங்கு இரு முக்கோணமும் சமமாக உள்ளது 86 00:08:14,910 --> 00:08:17,650 7 மற்றும் 4-ஐ பெருகினால் கிடைப்பது 87 00:08:17,650 --> 00:08:25,140 மொத்த முக்கோணத்தின் அளவாக இருக்கும் 88 00:08:26,800 --> 00:08:30,210 ஆனால் நமக்கு தேவையானது இந்த முக்கோணம் 89 00:08:52,150 --> 00:08:53,755 எனவே இந்த முக்கோணத்தின் பரப்பளவு காண 90 00:08:55,910 --> 00:08:58,160 1/ 2 * அடிப்பக்கம் * உயரம் 91 00:08:58,160 --> 00:09:04,320 1/274 என பெருக்க வேண்டும் 92 00:09:07,020 --> 00:09:10,780 7 * 4 93 00:09:10,780 --> 00:09:13,880 7*4=28 என தெரியும் 94 00:09:15,710 --> 00:09:19,050 ஆக இது 28 சென்டி மீட்டர் ஆகும் 95 00:09:19,050 --> 00:09:22,070 1/2 * 28=14cm என கிடைக்கும் 96 00:09:26,720 --> 00:09:29,950 முக்கோணத்தின் பரப்பளவு என்பது 97 00:09:29,950 --> 00:09:31,700 செவ்வகத்தின் பரப்பளவில் பாதி ஆகும் 98 00:09:31,700 --> 00:09:35,670 இப்போது இந்த முக்கோணத்தின் சுற்றளவை காண வேண்டும் 99 00:09:35,670 --> 00:09:43,380 ஆனால் அது கடினமான ஒன்று 100 00:09:47,965 --> 00:09:48,870 இதற்கு பிதாகரஸ் தேற்றத்தை பயன்படுத்த வேண்டும் 101 00:09:50,290 --> 00:09:54,010 அதை அடுத்த வீடியோவில் காணலாம் 102 00:10:04,520 --> 00:10:07,220 இதற்கு நாம் மற்றொரு முக்கோணத்தை காணலாம் 103 00:10:11,650 --> 00:10:19,346 இதன் 3m அடிப்பக்கம் ஆகும் 104 00:10:21,950 --> 00:10:25,230 மற்ற பக்கத்தின் அளவுகள் நமக்கு தெரியாது 105 00:10:26,570 --> 00:10:30,660 இப்போது இங்கு ஒரு சிறிய கோட்டை வரையவும் 106 00:10:38,850 --> 00:10:43,770 இதன் 4m அளவு ஆகும் 107 00:10:43,770 --> 00:10:46,140 இந்த முக்கோணத்தின் பரப்பளவு என்ன 108 00:10:50,420 --> 00:10:52,910 இதற்கு மேலே உள்ளபடியே செய்க 109 00:11:02,260 --> 00:11:07,380 1/2 * அடிப்பக்கம் * உயரம் என பெருக்க வேண்டும் 110 00:11:18,360 --> 00:11:20,395 1/2 34=6m2 என கிடைக்கும் 111 00:11:54,790 --> 00:11:56,840 இந்த இரு முக்கோணத்தையும் பார்க்கும் போது 112 00:11:58,350 --> 00:12:02,480 இந்த முக்கோணம் எளிதானது அல்ல