[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.83,0:00:03.00,Default,,0000,0000,0000,,ஒரு சதுரத்தை எடுத்துக்கொள்வோம் Dialogue: 0,0:00:04.79,0:00:08.06,Default,,0000,0000,0000,,இதன் எல்லா பக்கங்களும் சமமாக இருக்க வேண்டும் Dialogue: 0,0:00:08.06,0:00:10.38,Default,,0000,0000,0000,,நான் இன்னும் கோணங்களில் மீது ஆழமான போகவில்லை, Dialogue: 0,0:00:10.38,0:00:12.52,Default,,0000,0000,0000,,ஆனால் இந்த ஒன்றுக்கொன்று செங்கோணங்களில் இருக்கும். Dialogue: 0,0:00:12.52,0:00:13.47,Default,,0000,0000,0000,,நான் அது மாதிரி வரைகிறேன் Dialogue: 0,0:00:13.47,0:00:16.76,Default,,0000,0000,0000,,அதாவது கீல் பக்கம் இடது வலதுமாக செல்லும் எனில் Dialogue: 0,0:00:16.76,0:00:19.88,Default,,0000,0000,0000,,இடது பக்கம் மேலும் கீலும் செல்லும் Dialogue: 0,0:00:19.88,0:00:22.21,Default,,0000,0000,0000,,செங்கோணத்தின் உண்மையான அரத்தம் இதுதான் Dialogue: 0,0:00:22.21,0:00:27.29,Default,,0000,0000,0000,,இதன் பக்க நீளம் 8 மீட்டர் ஆகும் Dialogue: 0,0:00:41.43,0:00:46.04,Default,,0000,0000,0000,,இப்போது இதன் இடைவெளியில் Dialogue: 0,0:00:46.04,0:00:49.11,Default,,0000,0000,0000,,உள்ள பரப்பை காண வேண்டும் Dialogue: 0,0:00:55.53,0:00:58.68,Default,,0000,0000,0000,,8 மீட்டர் உள்ள ஒரு வீட்டை நினைத்து கொள்ளவும் Dialogue: 0,0:01:01.57,0:01:04.24,Default,,0000,0000,0000,,அந்த வீட்டின் உள்ளே உள்ள இடைவெளியை Dialogue: 0,0:01:04.24,0:01:05.50,Default,,0000,0000,0000,,நாம் கண்டுபிடிக்க வேண்டும் Dialogue: 0,0:01:09.75,0:01:11.98,Default,,0000,0000,0000,,இதற்கு ஒரு சதுரத்தின் Dialogue: 0,0:01:11.98,0:01:12.60,Default,,0000,0000,0000,,இடைவெளியை வைத்து காணலாம் Dialogue: 0,0:01:15.83,0:01:18.57,Default,,0000,0000,0000,,சதுரத்தின் Dialogue: 0,0:01:18.57,0:01:20.65,Default,,0000,0000,0000,,அடிப்பக்கம் மற்றும் உயரத்தின் அளவு சமமாக இருக்க வேண்டும் Dialogue: 0,0:01:20.65,0:01:22.34,Default,,0000,0000,0000,,அதன் அளவு 8 மீட்டர் ஆகும். Dialogue: 0,0:01:27.93,0:01:32.02,Default,,0000,0000,0000,,எனவே 8m * 8m= 64m2 ஆகும் Dialogue: 0,0:01:37.20,0:01:40.86,Default,,0000,0000,0000,,இதை 64 சதுர அளவுகள் என்றும் கூறலாம் Dialogue: 0,0:01:40.86,0:01:44.39,Default,,0000,0000,0000,,64 சதுர அளவுகள் எங்கே என கேட்கலாம் Dialogue: 0,0:01:49.63,0:01:51.89,Default,,0000,0000,0000,,அதே சதுரத்தை பெரியதாக காணலாம் Dialogue: 0,0:01:55.94,0:01:58.10,Default,,0000,0000,0000,,இதை பல பகுதிகளாக Dialogue: 0,0:01:58.10,0:02:00.24,Default,,0000,0000,0000,,பிரிக்கலாம் Dialogue: 0,0:02:08.41,0:02:10.93,Default,,0000,0000,0000,,இதை மறுபடியும் செய்யலாம் Dialogue: 0,0:02:27.03,0:02:30.65,Default,,0000,0000,0000,,இதன் அடிபக்கத்தை Dialogue: 0,0:02:30.65,0:02:34.61,Default,,0000,0000,0000,,8 பகுதிகளாக பிரித்து விட்டோம் Dialogue: 0,0:02:36.62,0:02:42.05,Default,,0000,0000,0000,,உயரத்தையும் இதே போல பிரிக்கவும் Dialogue: 0,0:02:42.05,0:02:45.34,Default,,0000,0000,0000,,இங்கே சதுர பக்கங்கள் உள்ளன Dialogue: 0,0:02:45.34,0:02:47.52,Default,,0000,0000,0000,,இவையே சதுர அளவுகள் ஆகும் Dialogue: 0,0:02:56.48,0:02:59.03,Default,,0000,0000,0000,,இங்கு ஒரு வரிசையில் Dialogue: 0,0:02:59.03,0:03:05.07,Default,,0000,0000,0000,,8 பகுதிகள் உள்ளன...1,2.3,4,5,6, Dialogue: 0,0:03:05.07,0:03:07.08,Default,,0000,0000,0000,,7,8 Dialogue: 0,0:03:07.08,0:03:08.61,Default,,0000,0000,0000,,எனவே மேலே 8 வரிசைகள் உள்ளன Dialogue: 0,0:03:08.61,0:03:11.20,Default,,0000,0000,0000,,மொத்தம் 8 * 8 = 64 சதுர அளவுகள் ஆகும் Dialogue: 0,0:03:21.54,0:03:24.69,Default,,0000,0000,0000,,இப்போது சதரத்தின் சுற்றளவை காணலாம் Dialogue: 0,0:03:28.00,0:03:30.62,Default,,0000,0000,0000,,சுற்றளவு என்பது சதுரத்தை சுற்றி உள்ள Dialogue: 0,0:03:30.62,0:03:31.95,Default,,0000,0000,0000,,மொத்த அளவு ஆகும் Dialogue: 0,0:03:35.07,0:03:37.52,Default,,0000,0000,0000,,உதாரணத்துக்கு ஒரு கம்பளி விரிப்பை எடுத்துக்கொள்ளலாம் Dialogue: 0,0:03:37.52,0:03:40.05,Default,,0000,0000,0000,,அந்த கம்பளியை வீட்டின் உள்ளே போட்டால் எவ்வளவு இடம் Dialogue: 0,0:03:40.05,0:03:42.40,Default,,0000,0000,0000,,எடுத்துக்கொள்ளுமோ அதே அளவு இடத்தை தான் Dialogue: 0,0:03:42.40,0:03:43.11,Default,,0000,0000,0000,,வீட்டின் வெளியே போட்டாலும் எடுத்துகொள்ளும்.. Dialogue: 0,0:03:43.11,0:03:46.21,Default,,0000,0000,0000,,ஆக அதன் சுற்றளவை பொருத்து தான் அமையும் Dialogue: 0,0:03:46.21,0:03:48.95,Default,,0000,0000,0000,,எனவே நாம் அதன் தூரத்தை கூட்ட வேண்டும் Dialogue: 0,0:03:50.98,0:03:53.83,Default,,0000,0000,0000,,இதன் எல்லா பக்கங்களின் அளவு மீட்டர் ஆகும் Dialogue: 0,0:03:58.02,0:04:01.48,Default,,0000,0000,0000,,8 மீட்டர் Dialogue: 0,0:04:01.48,0:04:02.18,Default,,0000,0000,0000,,இது ஒரு சதுரம் ஆகும்.. Dialogue: 0,0:04:02.18,0:04:04.57,Default,,0000,0000,0000,,இதன் தூரமும் கீழே உள்ள தூரமும் சமம் ஆகும் Dialogue: 0,0:04:04.57,0:04:07.71,Default,,0000,0000,0000,,ஆக இதுவும் 8 மீட்டர் ஆகும் Dialogue: 0,0:04:09.45,0:04:11.38,Default,,0000,0000,0000,,இடது புறத்தின் அளவும் 8 மீட்டர் ஆகும் Dialogue: 0,0:04:11.38,0:04:15.67,Default,,0000,0000,0000,,மொத்தம் நான்கு பக்கங்கள் உள்ளன Dialogue: 0,0:04:15.67,0:04:18.66,Default,,0000,0000,0000,,எனவே 8+8+8+8=32 மீட்டர் ஆகும் Dialogue: 0,0:04:58.84,0:05:02.07,Default,,0000,0000,0000,,இப்போது ஒரு செவ்வகத்தை எடுத்துக்கொள்ளலாம் Dialogue: 0,0:05:09.70,0:05:15.28,Default,,0000,0000,0000,,இதன் அடிப்பக்கம் 7 மீட்டர் Dialogue: 0,0:05:15.28,0:05:23.17,Default,,0000,0000,0000,,உயரம் 4 மீட்டர் ஆகும் Dialogue: 0,0:05:23.17,0:05:25.84,Default,,0000,0000,0000,,இப்போது இதன் பரப்பளவை காணலாம் Dialogue: 0,0:05:25.84,0:05:28.28,Default,,0000,0000,0000,,7cm * 4cm Dialogue: 0,0:05:28.28,0:05:31.49,Default,,0000,0000,0000,,7cm * 4cm Dialogue: 0,0:05:36.39,0:05:39.54,Default,,0000,0000,0000,,இதில் உள்ள ஒவ்வொரு பெட்டியும் 1 சதுர சென்டி மீட்டர் ஆகும் Dialogue: 0,0:05:42.36,0:05:44.17,Default,,0000,0000,0000,,4 சதுர சென்டிமீட்டர் ஆகும் Dialogue: 0,0:05:44.17,0:05:45.14,Default,,0000,0000,0000,,7*4=28 Dialogue: 0,0:05:45.14,0:05:50.39,Default,,0000,0000,0000,,7cm*4cm=28cm2 ஆகும் Dialogue: 0,0:05:50.39,0:05:51.07,Default,,0000,0000,0000,,இதன் சுற்றளவு என்ன? Dialogue: 0,0:05:58.66,0:06:03.67,Default,,0000,0000,0000,,அடிப்பக்கம் மற்றும் உயரத்தின் அளவுகள்= 7cm+4cm Dialogue: 0,0:06:07.48,0:06:09.17,Default,,0000,0000,0000,,இவை இரண்டும் இணை கோடுகள் Dialogue: 0,0:06:09.17,0:06:10.44,Default,,0000,0000,0000,,எனவே அளவுகள் சமமாக இருக்கும் Dialogue: 0,0:06:10.44,0:06:13.17,Default,,0000,0000,0000,,7cm+4cm+7cm+ 4cm ஆகும் Dialogue: 0,0:06:25.45,0:06:27.57,Default,,0000,0000,0000,,7 + 4 = 11 Dialogue: 0,0:06:27.57,0:06:29.02,Default,,0000,0000,0000,,7 + 4 = 11 Dialogue: 0,0:06:29.02,0:06:33.02,Default,,0000,0000,0000,,11 + 11 = 22. எனவே 22cm ஆகும் Dialogue: 0,0:06:49.94,0:06:52.10,Default,,0000,0000,0000,,இப்போது ஒரு முக்கோணத்தை எடுத்து கொள்ளலாம் Dialogue: 0,0:07:04.55,0:07:05.81,Default,,0000,0000,0000,,இதை இப்படி வரைந்து கொள்ளலாம் Dialogue: 0,0:07:09.81,0:07:11.30,Default,,0000,0000,0000,,இது தான் நம் முக்கோணம் ஆகும்.. Dialogue: 0,0:07:11.30,0:07:14.51,Default,,0000,0000,0000,,இதன் அடிப்பக்கம் 7 சென்டி மீட்டர் ஆகும் Dialogue: 0,0:07:21.09,0:07:23.52,Default,,0000,0000,0000,,இதன் உயரம் 4 சென்டி மீட்டர் ஆகும் Dialogue: 0,0:07:23.52,0:07:26.16,Default,,0000,0000,0000,,இப்போது இதன் பரப்பளவை காண வேண்டும் Dialogue: 0,0:07:33.69,0:07:36.59,Default,,0000,0000,0000,,இது முக்கோணம் என்பதால் Dialogue: 0,0:07:36.59,0:07:38.66,Default,,0000,0000,0000,,7 மற்றும் 4-ஐ அப்படியே பெருகினால் வரும் விடை Dialogue: 0,0:07:39.60,0:07:42.61,Default,,0000,0000,0000,,மொத்த முக்கோணத்தின் பரப்பளவாக இருக்கும் Dialogue: 0,0:07:42.61,0:07:44.61,Default,,0000,0000,0000,,7 * 4 ஐ பெருக்கினால் அது செவ்வகத்தின் பரப்பளவு ஆகும் Dialogue: 0,0:07:46.05,0:07:49.64,Default,,0000,0000,0000,,ஆனால் இங்கு இருப்பது ஒரு செங்கோண முக்கோணம் Dialogue: 0,0:07:55.91,0:07:58.91,Default,,0000,0000,0000,,90 degree கோணம் இங்கு உள்ளத்தால் இவ்வாறு அழைக்கபடுகிறது Dialogue: 0,0:08:00.04,0:08:03.46,Default,,0000,0000,0000,,எனவே மொத்த முக்கோணத்தின் பாதி அளவு(1/2) மட்டுமே உள்ளது Dialogue: 0,0:08:07.58,0:08:12.19,Default,,0000,0000,0000,,இங்கு இரு முக்கோணமும் சமமாக உள்ளது Dialogue: 0,0:08:14.91,0:08:17.65,Default,,0000,0000,0000,,7 மற்றும் 4-ஐ பெருகினால் கிடைப்பது Dialogue: 0,0:08:17.65,0:08:25.14,Default,,0000,0000,0000,,மொத்த முக்கோணத்தின் அளவாக இருக்கும் Dialogue: 0,0:08:26.80,0:08:30.21,Default,,0000,0000,0000,,ஆனால் நமக்கு தேவையானது இந்த முக்கோணம் Dialogue: 0,0:08:52.15,0:08:53.76,Default,,0000,0000,0000,,எனவே இந்த முக்கோணத்தின் பரப்பளவு காண Dialogue: 0,0:08:55.91,0:08:58.16,Default,,0000,0000,0000,,1/ 2 * அடிப்பக்கம் * உயரம் Dialogue: 0,0:08:58.16,0:09:04.32,Default,,0000,0000,0000,,1/2{\i1}7{\i0}4 என பெருக்க வேண்டும் Dialogue: 0,0:09:07.02,0:09:10.78,Default,,0000,0000,0000,,7 * 4 Dialogue: 0,0:09:10.78,0:09:13.88,Default,,0000,0000,0000,,7*4=28 என தெரியும் Dialogue: 0,0:09:15.71,0:09:19.05,Default,,0000,0000,0000,,ஆக இது 28 சென்டி மீட்டர் ஆகும் Dialogue: 0,0:09:19.05,0:09:22.07,Default,,0000,0000,0000,,1/2 * 28=14cm என கிடைக்கும் Dialogue: 0,0:09:26.72,0:09:29.95,Default,,0000,0000,0000,,முக்கோணத்தின் பரப்பளவு என்பது Dialogue: 0,0:09:29.95,0:09:31.70,Default,,0000,0000,0000,,செவ்வகத்தின் பரப்பளவில் பாதி ஆகும் Dialogue: 0,0:09:31.70,0:09:35.67,Default,,0000,0000,0000,,இப்போது இந்த முக்கோணத்தின் சுற்றளவை காண வேண்டும் Dialogue: 0,0:09:35.67,0:09:43.38,Default,,0000,0000,0000,,ஆனால் அது கடினமான ஒன்று Dialogue: 0,0:09:47.96,0:09:48.87,Default,,0000,0000,0000,,இதற்கு பிதாகரஸ் தேற்றத்தை பயன்படுத்த வேண்டும் Dialogue: 0,0:09:50.29,0:09:54.01,Default,,0000,0000,0000,,அதை அடுத்த வீடியோவில் காணலாம் Dialogue: 0,0:10:04.52,0:10:07.22,Default,,0000,0000,0000,,இதற்கு நாம் மற்றொரு முக்கோணத்தை காணலாம் Dialogue: 0,0:10:11.65,0:10:19.35,Default,,0000,0000,0000,,இதன் 3m அடிப்பக்கம் ஆகும் Dialogue: 0,0:10:21.95,0:10:25.23,Default,,0000,0000,0000,,மற்ற பக்கத்தின் அளவுகள் நமக்கு தெரியாது Dialogue: 0,0:10:26.57,0:10:30.66,Default,,0000,0000,0000,,இப்போது இங்கு ஒரு சிறிய கோட்டை வரையவும் Dialogue: 0,0:10:38.85,0:10:43.77,Default,,0000,0000,0000,,இதன் 4m அளவு ஆகும் Dialogue: 0,0:10:43.77,0:10:46.14,Default,,0000,0000,0000,,இந்த முக்கோணத்தின் பரப்பளவு என்ன Dialogue: 0,0:10:50.42,0:10:52.91,Default,,0000,0000,0000,,இதற்கு மேலே உள்ளபடியே செய்க Dialogue: 0,0:11:02.26,0:11:07.38,Default,,0000,0000,0000,,1/2 * அடிப்பக்கம் * உயரம் என பெருக்க வேண்டும் Dialogue: 0,0:11:18.36,0:11:20.40,Default,,0000,0000,0000,,1/2 {\i1}3{\i0}4=6m2 என கிடைக்கும் Dialogue: 0,0:11:54.79,0:11:56.84,Default,,0000,0000,0000,,இந்த இரு முக்கோணத்தையும் பார்க்கும் போது Dialogue: 0,0:11:58.35,0:12:02.48,Default,,0000,0000,0000,,இந்த முக்கோணம் எளிதானது அல்ல