WEBVTT 00:00:00.830 --> 00:00:03.000 ஒரு சதுரத்தை எடுத்துக்கொள்வோம் 00:00:04.790 --> 00:00:08.060 இதன் எல்லா பக்கங்களும் சமமாக இருக்க வேண்டும் 00:00:08.060 --> 00:00:10.380 நான் இன்னும் கோணங்களில் மீது ஆழமான போகவில்லை, 00:00:10.380 --> 00:00:12.520 ஆனால் இந்த ஒன்றுக்கொன்று செங்கோணங்களில் இருக்கும். 00:00:12.520 --> 00:00:13.470 நான் அது மாதிரி வரைகிறேன் 00:00:13.470 --> 00:00:16.760 அதாவது கீல் பக்கம் இடது வலதுமாக செல்லும் எனில் 00:00:16.760 --> 00:00:19.880 இடது பக்கம் மேலும் கீலும் செல்லும் 00:00:19.880 --> 00:00:22.210 செங்கோணத்தின் உண்மையான அரத்தம் இதுதான் 00:00:22.210 --> 00:00:27.290 இதன் பக்க நீளம் 8 மீட்டர் ஆகும் 00:00:41.430 --> 00:00:46.040 இப்போது இதன் இடைவெளியில் 00:00:46.040 --> 00:00:49.110 உள்ள பரப்பை காண வேண்டும் 00:00:55.530 --> 00:00:58.680 8 மீட்டர் உள்ள ஒரு வீட்டை நினைத்து கொள்ளவும் 00:01:01.570 --> 00:01:04.240 அந்த வீட்டின் உள்ளே உள்ள இடைவெளியை 00:01:04.240 --> 00:01:05.500 நாம் கண்டுபிடிக்க வேண்டும் 00:01:09.750 --> 00:01:11.980 இதற்கு ஒரு சதுரத்தின் 00:01:11.980 --> 00:01:12.605 இடைவெளியை வைத்து காணலாம் 00:01:15.830 --> 00:01:18.570 சதுரத்தின் 00:01:18.570 --> 00:01:20.650 அடிப்பக்கம் மற்றும் உயரத்தின் அளவு சமமாக இருக்க வேண்டும் 00:01:20.650 --> 00:01:22.340 அதன் அளவு 8 மீட்டர் ஆகும். 00:01:27.930 --> 00:01:32.020 எனவே 8m * 8m= 64m2 ஆகும் 00:01:37.200 --> 00:01:40.860 இதை 64 சதுர அளவுகள் என்றும் கூறலாம் 00:01:40.860 --> 00:01:44.390 64 சதுர அளவுகள் எங்கே என கேட்கலாம் 00:01:49.630 --> 00:01:51.890 அதே சதுரத்தை பெரியதாக காணலாம் 00:01:55.940 --> 00:01:58.100 இதை பல பகுதிகளாக 00:01:58.100 --> 00:02:00.240 பிரிக்கலாம் 00:02:08.410 --> 00:02:10.930 இதை மறுபடியும் செய்யலாம் 00:02:27.030 --> 00:02:30.650 இதன் அடிபக்கத்தை 00:02:30.650 --> 00:02:34.610 8 பகுதிகளாக பிரித்து விட்டோம் 00:02:36.620 --> 00:02:42.050 உயரத்தையும் இதே போல பிரிக்கவும் 00:02:42.050 --> 00:02:45.340 இங்கே சதுர பக்கங்கள் உள்ளன 00:02:45.340 --> 00:02:47.520 இவையே சதுர அளவுகள் ஆகும் 00:02:56.480 --> 00:02:59.030 இங்கு ஒரு வரிசையில் 00:02:59.030 --> 00:03:05.070 8 பகுதிகள் உள்ளன...1,2.3,4,5,6, 00:03:05.070 --> 00:03:07.080 7,8 00:03:07.080 --> 00:03:08.610 எனவே மேலே 8 வரிசைகள் உள்ளன 00:03:08.610 --> 00:03:11.200 மொத்தம் 8 * 8 = 64 சதுர அளவுகள் ஆகும் 00:03:21.540 --> 00:03:24.690 இப்போது சதரத்தின் சுற்றளவை காணலாம் 00:03:28.000 --> 00:03:30.620 சுற்றளவு என்பது சதுரத்தை சுற்றி உள்ள 00:03:30.620 --> 00:03:31.950 மொத்த அளவு ஆகும் 00:03:35.070 --> 00:03:37.520 உதாரணத்துக்கு ஒரு கம்பளி விரிப்பை எடுத்துக்கொள்ளலாம் 00:03:37.520 --> 00:03:40.050 அந்த கம்பளியை வீட்டின் உள்ளே போட்டால் எவ்வளவு இடம் 00:03:40.050 --> 00:03:42.400 எடுத்துக்கொள்ளுமோ அதே அளவு இடத்தை தான் 00:03:42.400 --> 00:03:43.110 வீட்டின் வெளியே போட்டாலும் எடுத்துகொள்ளும்.. 00:03:43.110 --> 00:03:46.210 ஆக அதன் சுற்றளவை பொருத்து தான் அமையும் 00:03:46.210 --> 00:03:48.950 எனவே நாம் அதன் தூரத்தை கூட்ட வேண்டும் 00:03:50.980 --> 00:03:53.830 இதன் எல்லா பக்கங்களின் அளவு மீட்டர் ஆகும் 00:03:58.020 --> 00:04:01.480 8 மீட்டர் 00:04:01.480 --> 00:04:02.180 இது ஒரு சதுரம் ஆகும்.. 00:04:02.180 --> 00:04:04.570 இதன் தூரமும் கீழே உள்ள தூரமும் சமம் ஆகும் 00:04:04.570 --> 00:04:07.710 ஆக இதுவும் 8 மீட்டர் ஆகும் 00:04:09.450 --> 00:04:11.380 இடது புறத்தின் அளவும் 8 மீட்டர் ஆகும் 00:04:11.380 --> 00:04:15.670 மொத்தம் நான்கு பக்கங்கள் உள்ளன 00:04:15.670 --> 00:04:18.660 எனவே 8+8+8+8=32 மீட்டர் ஆகும் 00:04:58.840 --> 00:05:02.070 இப்போது ஒரு செவ்வகத்தை எடுத்துக்கொள்ளலாம் 00:05:09.700 --> 00:05:15.280 இதன் அடிப்பக்கம் 7 மீட்டர் 00:05:15.280 --> 00:05:23.170 உயரம் 4 மீட்டர் ஆகும் 00:05:23.170 --> 00:05:25.845 இப்போது இதன் பரப்பளவை காணலாம் 00:05:25.845 --> 00:05:28.280 7cm * 4cm 00:05:28.280 --> 00:05:31.490 7cm * 4cm 00:05:36.390 --> 00:05:39.540 இதில் உள்ள ஒவ்வொரு பெட்டியும் 1 சதுர சென்டி மீட்டர் ஆகும் 00:05:42.360 --> 00:05:44.170 4 சதுர சென்டிமீட்டர் ஆகும் 00:05:44.170 --> 00:05:45.140 7*4=28 00:05:45.140 --> 00:05:50.390 7cm*4cm=28cm2 ஆகும் 00:05:50.390 --> 00:05:51.070 இதன் சுற்றளவு என்ன? 00:05:58.660 --> 00:06:03.670 அடிப்பக்கம் மற்றும் உயரத்தின் அளவுகள்= 7cm+4cm 00:06:07.480 --> 00:06:09.170 இவை இரண்டும் இணை கோடுகள் 00:06:09.170 --> 00:06:10.440 எனவே அளவுகள் சமமாக இருக்கும் 00:06:10.440 --> 00:06:13.170 7cm+4cm+7cm+ 4cm ஆகும் 00:06:25.450 --> 00:06:27.570 7 + 4 = 11 00:06:27.570 --> 00:06:29.020 7 + 4 = 11 00:06:29.020 --> 00:06:33.020 11 + 11 = 22. எனவே 22cm ஆகும் 00:06:49.940 --> 00:06:52.100 இப்போது ஒரு முக்கோணத்தை எடுத்து கொள்ளலாம் 00:07:04.550 --> 00:07:05.810 இதை இப்படி வரைந்து கொள்ளலாம் 00:07:09.810 --> 00:07:11.300 இது தான் நம் முக்கோணம் ஆகும்.. 00:07:11.300 --> 00:07:14.510 இதன் அடிப்பக்கம் 7 சென்டி மீட்டர் ஆகும் 00:07:21.090 --> 00:07:23.520 இதன் உயரம் 4 சென்டி மீட்டர் ஆகும் 00:07:23.520 --> 00:07:26.160 இப்போது இதன் பரப்பளவை காண வேண்டும் 00:07:33.690 --> 00:07:36.590 இது முக்கோணம் என்பதால் 00:07:36.590 --> 00:07:38.660 7 மற்றும் 4-ஐ அப்படியே பெருகினால் வரும் விடை 00:07:39.600 --> 00:07:42.610 மொத்த முக்கோணத்தின் பரப்பளவாக இருக்கும் 00:07:42.610 --> 00:07:44.610 7 * 4 ஐ பெருக்கினால் அது செவ்வகத்தின் பரப்பளவு ஆகும் 00:07:46.050 --> 00:07:49.640 ஆனால் இங்கு இருப்பது ஒரு செங்கோண முக்கோணம் 00:07:55.910 --> 00:07:58.910 90 degree கோணம் இங்கு உள்ளத்தால் இவ்வாறு அழைக்கபடுகிறது 00:08:00.040 --> 00:08:03.460 எனவே மொத்த முக்கோணத்தின் பாதி அளவு(1/2) மட்டுமே உள்ளது 00:08:07.580 --> 00:08:12.190 இங்கு இரு முக்கோணமும் சமமாக உள்ளது 00:08:14.910 --> 00:08:17.650 7 மற்றும் 4-ஐ பெருகினால் கிடைப்பது 00:08:17.650 --> 00:08:25.140 மொத்த முக்கோணத்தின் அளவாக இருக்கும் 00:08:26.800 --> 00:08:30.210 ஆனால் நமக்கு தேவையானது இந்த முக்கோணம் 00:08:52.150 --> 00:08:53.755 எனவே இந்த முக்கோணத்தின் பரப்பளவு காண 00:08:55.910 --> 00:08:58.160 1/ 2 * அடிப்பக்கம் * உயரம் 00:08:58.160 --> 00:09:04.320 1/274 என பெருக்க வேண்டும் 00:09:07.020 --> 00:09:10.780 7 * 4 00:09:10.780 --> 00:09:13.880 7*4=28 என தெரியும் 00:09:15.710 --> 00:09:19.050 ஆக இது 28 சென்டி மீட்டர் ஆகும் 00:09:19.050 --> 00:09:22.070 1/2 * 28=14cm என கிடைக்கும் 00:09:26.720 --> 00:09:29.950 முக்கோணத்தின் பரப்பளவு என்பது 00:09:29.950 --> 00:09:31.700 செவ்வகத்தின் பரப்பளவில் பாதி ஆகும் 00:09:31.700 --> 00:09:35.670 இப்போது இந்த முக்கோணத்தின் சுற்றளவை காண வேண்டும் 00:09:35.670 --> 00:09:43.380 ஆனால் அது கடினமான ஒன்று 00:09:47.965 --> 00:09:48.870 இதற்கு பிதாகரஸ் தேற்றத்தை பயன்படுத்த வேண்டும் 00:09:50.290 --> 00:09:54.010 அதை அடுத்த வீடியோவில் காணலாம் 00:10:04.520 --> 00:10:07.220 இதற்கு நாம் மற்றொரு முக்கோணத்தை காணலாம் 00:10:11.650 --> 00:10:19.346 இதன் 3m அடிப்பக்கம் ஆகும் 00:10:21.950 --> 00:10:25.230 மற்ற பக்கத்தின் அளவுகள் நமக்கு தெரியாது 00:10:26.570 --> 00:10:30.660 இப்போது இங்கு ஒரு சிறிய கோட்டை வரையவும் 00:10:38.850 --> 00:10:43.770 இதன் 4m அளவு ஆகும் 00:10:43.770 --> 00:10:46.140 இந்த முக்கோணத்தின் பரப்பளவு என்ன 00:10:50.420 --> 00:10:52.910 இதற்கு மேலே உள்ளபடியே செய்க 00:11:02.260 --> 00:11:07.380 1/2 * அடிப்பக்கம் * உயரம் என பெருக்க வேண்டும் 00:11:18.360 --> 00:11:20.395 1/2 34=6m2 என கிடைக்கும் 00:11:54.790 --> 00:11:56.840 இந்த இரு முக்கோணத்தையும் பார்க்கும் போது 00:11:58.350 --> 00:12:02.480 இந்த முக்கோணம் எளிதானது அல்ல