0:00:00.830,0:00:03.000 ஒரு சதுரத்தை எடுத்துக்கொள்வோம் 0:00:04.790,0:00:08.060 இதன் எல்லா பக்கங்களும் சமமாக இருக்க வேண்டும் 0:00:08.060,0:00:10.380 நான் இன்னும் கோணங்களில் மீது ஆழமான போகவில்லை, 0:00:10.380,0:00:12.520 ஆனால் இந்த ஒன்றுக்கொன்று செங்கோணங்களில் இருக்கும். 0:00:12.520,0:00:13.470 நான் அது மாதிரி வரைகிறேன் 0:00:13.470,0:00:16.760 அதாவது கீல் பக்கம் இடது வலதுமாக செல்லும் எனில் 0:00:16.760,0:00:19.880 இடது பக்கம் மேலும் கீலும் செல்லும் 0:00:19.880,0:00:22.210 செங்கோணத்தின் உண்மையான அரத்தம் இதுதான் 0:00:22.210,0:00:27.290 இதன் பக்க நீளம் 8 மீட்டர் ஆகும் 0:00:41.430,0:00:46.040 இப்போது இதன் இடைவெளியில் 0:00:46.040,0:00:49.110 உள்ள பரப்பை காண வேண்டும் 0:00:55.530,0:00:58.680 8 மீட்டர் உள்ள ஒரு வீட்டை நினைத்து கொள்ளவும் 0:01:01.570,0:01:04.240 அந்த வீட்டின் உள்ளே உள்ள இடைவெளியை 0:01:04.240,0:01:05.500 நாம் கண்டுபிடிக்க வேண்டும் 0:01:09.750,0:01:11.980 இதற்கு ஒரு சதுரத்தின் 0:01:11.980,0:01:12.605 இடைவெளியை வைத்து காணலாம் 0:01:15.830,0:01:18.570 சதுரத்தின் 0:01:18.570,0:01:20.650 அடிப்பக்கம் மற்றும் உயரத்தின் அளவு சமமாக இருக்க வேண்டும் 0:01:20.650,0:01:22.340 அதன் அளவு 8 மீட்டர் ஆகும். 0:01:27.930,0:01:32.020 எனவே 8m * 8m= 64m2 ஆகும் 0:01:37.200,0:01:40.860 இதை 64 சதுர அளவுகள் என்றும் கூறலாம் 0:01:40.860,0:01:44.390 64 சதுர அளவுகள் எங்கே என கேட்கலாம் 0:01:49.630,0:01:51.890 அதே சதுரத்தை பெரியதாக காணலாம் 0:01:55.940,0:01:58.100 இதை பல பகுதிகளாக 0:01:58.100,0:02:00.240 பிரிக்கலாம் 0:02:08.410,0:02:10.930 இதை மறுபடியும் செய்யலாம் 0:02:27.030,0:02:30.650 இதன் அடிபக்கத்தை 0:02:30.650,0:02:34.610 8 பகுதிகளாக பிரித்து விட்டோம் 0:02:36.620,0:02:42.050 உயரத்தையும் இதே போல பிரிக்கவும் 0:02:42.050,0:02:45.340 இங்கே சதுர பக்கங்கள் உள்ளன 0:02:45.340,0:02:47.520 இவையே சதுர அளவுகள் ஆகும் 0:02:56.480,0:02:59.030 இங்கு ஒரு வரிசையில் 0:02:59.030,0:03:05.070 8 பகுதிகள் உள்ளன...1,2.3,4,5,6, 0:03:05.070,0:03:07.080 7,8 0:03:07.080,0:03:08.610 எனவே மேலே 8 வரிசைகள் உள்ளன 0:03:08.610,0:03:11.200 மொத்தம் 8 * 8 = 64 சதுர அளவுகள் ஆகும் 0:03:21.540,0:03:24.690 இப்போது சதரத்தின் சுற்றளவை காணலாம் 0:03:28.000,0:03:30.620 சுற்றளவு என்பது சதுரத்தை சுற்றி உள்ள 0:03:30.620,0:03:31.950 மொத்த அளவு ஆகும் 0:03:35.070,0:03:37.520 உதாரணத்துக்கு ஒரு கம்பளி விரிப்பை எடுத்துக்கொள்ளலாம் 0:03:37.520,0:03:40.050 அந்த கம்பளியை வீட்டின் உள்ளே போட்டால் எவ்வளவு இடம் 0:03:40.050,0:03:42.400 எடுத்துக்கொள்ளுமோ அதே அளவு இடத்தை தான் 0:03:42.400,0:03:43.110 வீட்டின் வெளியே போட்டாலும் எடுத்துகொள்ளும்.. 0:03:43.110,0:03:46.210 ஆக அதன் சுற்றளவை பொருத்து தான் அமையும் 0:03:46.210,0:03:48.950 எனவே நாம் அதன் தூரத்தை கூட்ட வேண்டும் 0:03:50.980,0:03:53.830 இதன் எல்லா பக்கங்களின் அளவு மீட்டர் ஆகும் 0:03:58.020,0:04:01.480 8 மீட்டர் 0:04:01.480,0:04:02.180 இது ஒரு சதுரம் ஆகும்.. 0:04:02.180,0:04:04.570 இதன் தூரமும் கீழே உள்ள தூரமும் சமம் ஆகும் 0:04:04.570,0:04:07.710 ஆக இதுவும் 8 மீட்டர் ஆகும் 0:04:09.450,0:04:11.380 இடது புறத்தின் அளவும் 8 மீட்டர் ஆகும் 0:04:11.380,0:04:15.670 மொத்தம் நான்கு பக்கங்கள் உள்ளன 0:04:15.670,0:04:18.660 எனவே 8+8+8+8=32 மீட்டர் ஆகும் 0:04:58.840,0:05:02.070 இப்போது ஒரு செவ்வகத்தை எடுத்துக்கொள்ளலாம் 0:05:09.700,0:05:15.280 இதன் அடிப்பக்கம் 7 மீட்டர் 0:05:15.280,0:05:23.170 உயரம் 4 மீட்டர் ஆகும் 0:05:23.170,0:05:25.845 இப்போது இதன் பரப்பளவை காணலாம் 0:05:25.845,0:05:28.280 7cm * 4cm 0:05:28.280,0:05:31.490 7cm * 4cm 0:05:36.390,0:05:39.540 இதில் உள்ள ஒவ்வொரு பெட்டியும் 1 சதுர சென்டி மீட்டர் ஆகும் 0:05:42.360,0:05:44.170 4 சதுர சென்டிமீட்டர் ஆகும் 0:05:44.170,0:05:45.140 7*4=28 0:05:45.140,0:05:50.390 7cm*4cm=28cm2 ஆகும் 0:05:50.390,0:05:51.070 இதன் சுற்றளவு என்ன? 0:05:58.660,0:06:03.670 அடிப்பக்கம் மற்றும் உயரத்தின் அளவுகள்= 7cm+4cm 0:06:07.480,0:06:09.170 இவை இரண்டும் இணை கோடுகள் 0:06:09.170,0:06:10.440 எனவே அளவுகள் சமமாக இருக்கும் 0:06:10.440,0:06:13.170 7cm+4cm+7cm+ 4cm ஆகும் 0:06:25.450,0:06:27.570 7 + 4 = 11 0:06:27.570,0:06:29.020 7 + 4 = 11 0:06:29.020,0:06:33.020 11 + 11 = 22. எனவே 22cm ஆகும் 0:06:49.940,0:06:52.100 இப்போது ஒரு முக்கோணத்தை எடுத்து கொள்ளலாம் 0:07:04.550,0:07:05.810 இதை இப்படி வரைந்து கொள்ளலாம் 0:07:09.810,0:07:11.300 இது தான் நம் முக்கோணம் ஆகும்.. 0:07:11.300,0:07:14.510 இதன் அடிப்பக்கம் 7 சென்டி மீட்டர் ஆகும் 0:07:21.090,0:07:23.520 இதன் உயரம் 4 சென்டி மீட்டர் ஆகும் 0:07:23.520,0:07:26.160 இப்போது இதன் பரப்பளவை காண வேண்டும் 0:07:33.690,0:07:36.590 இது முக்கோணம் என்பதால் 0:07:36.590,0:07:38.660 7 மற்றும் 4-ஐ அப்படியே பெருகினால் வரும் விடை 0:07:39.600,0:07:42.610 மொத்த முக்கோணத்தின் பரப்பளவாக இருக்கும் 0:07:42.610,0:07:44.610 7 * 4 ஐ பெருக்கினால் அது செவ்வகத்தின் பரப்பளவு ஆகும் 0:07:46.050,0:07:49.640 ஆனால் இங்கு இருப்பது ஒரு செங்கோண முக்கோணம் 0:07:55.910,0:07:58.910 90 degree கோணம் இங்கு உள்ளத்தால் இவ்வாறு அழைக்கபடுகிறது 0:08:00.040,0:08:03.460 எனவே மொத்த முக்கோணத்தின் பாதி அளவு(1/2) மட்டுமே உள்ளது 0:08:07.580,0:08:12.190 இங்கு இரு முக்கோணமும் சமமாக உள்ளது 0:08:14.910,0:08:17.650 7 மற்றும் 4-ஐ பெருகினால் கிடைப்பது 0:08:17.650,0:08:25.140 மொத்த முக்கோணத்தின் அளவாக இருக்கும் 0:08:26.800,0:08:30.210 ஆனால் நமக்கு தேவையானது இந்த முக்கோணம் 0:08:52.150,0:08:53.755 எனவே இந்த முக்கோணத்தின் பரப்பளவு காண 0:08:55.910,0:08:58.160 1/ 2 * அடிப்பக்கம் * உயரம் 0:08:58.160,0:09:04.320 1/274 என பெருக்க வேண்டும் 0:09:07.020,0:09:10.780 7 * 4 0:09:10.780,0:09:13.880 7*4=28 என தெரியும் 0:09:15.710,0:09:19.050 ஆக இது 28 சென்டி மீட்டர் ஆகும் 0:09:19.050,0:09:22.070 1/2 * 28=14cm என கிடைக்கும் 0:09:26.720,0:09:29.950 முக்கோணத்தின் பரப்பளவு என்பது 0:09:29.950,0:09:31.700 செவ்வகத்தின் பரப்பளவில் பாதி ஆகும் 0:09:31.700,0:09:35.670 இப்போது இந்த முக்கோணத்தின் சுற்றளவை காண வேண்டும் 0:09:35.670,0:09:43.380 ஆனால் அது கடினமான ஒன்று 0:09:47.965,0:09:48.870 இதற்கு பிதாகரஸ் தேற்றத்தை பயன்படுத்த வேண்டும் 0:09:50.290,0:09:54.010 அதை அடுத்த வீடியோவில் காணலாம் 0:10:04.520,0:10:07.220 இதற்கு நாம் மற்றொரு முக்கோணத்தை காணலாம் 0:10:11.650,0:10:19.346 இதன் 3m அடிப்பக்கம் ஆகும் 0:10:21.950,0:10:25.230 மற்ற பக்கத்தின் அளவுகள் நமக்கு தெரியாது 0:10:26.570,0:10:30.660 இப்போது இங்கு ஒரு சிறிய கோட்டை வரையவும் 0:10:38.850,0:10:43.770 இதன் 4m அளவு ஆகும் 0:10:43.770,0:10:46.140 இந்த முக்கோணத்தின் பரப்பளவு என்ன 0:10:50.420,0:10:52.910 இதற்கு மேலே உள்ளபடியே செய்க 0:11:02.260,0:11:07.380 1/2 * அடிப்பக்கம் * உயரம் என பெருக்க வேண்டும் 0:11:18.360,0:11:20.395 1/2 34=6m2 என கிடைக்கும் 0:11:54.790,0:11:56.840 இந்த இரு முக்கோணத்தையும் பார்க்கும் போது 0:11:58.350,0:12:02.480 இந்த முக்கோணம் எளிதானது அல்ல