Return to Video

தசம எண்களை முழுமையாக்குதல்

  • 0:01 - 0:07
    9.564 அல்லது ஒன்பது மற்றும் ஆயிரத்தில் ஐநூற்று அறுபத்து நான்கு என்ற எண்ணை
  • 0:07 - 0:11
    பத்தில் ஒன்று இடத்திற்கு அருகில் முழுமையாக்குக
  • 0:11 - 0:17
    இதை கொஞ்சம் பெரியதாக எழுதலாம், 9.564
  • 0:17 - 0:19
    பத்தில் ஒன்று இடத்திற்கு அருகில் முழுமையாக்க வேண்டும்
  • 0:19 - 0:22
    இங்கு பத்தில் ஒன்று இடத்தில் என்ன உள்ளது?
  • 0:22 - 0:24
    இதுதான் பத்தில் ஒன்று இடம்
  • 0:24 - 0:26
    இது பத்தில் ஐந்து ஆகும்
  • 0:28 - 0:31
    இது ஒன்றுகள் இடம், இது பத்தில் ஒன்றுகள் இடம்,
  • 0:31 - 0:33
    இது நூறில் ஒன்று இடம்,
  • 0:33 - 0:35
    இது இங்கே ஆயிரத்தில் ஒன்று இடம்
  • 0:35 - 0:38
    பத்தில் ஒன்று இடத்திற்கு அருகில் முழுமையாக்க வேண்டும்
  • 0:38 - 0:42
    இதை மேலே முழுமையாக்கினால் 9.6 ஆகும்
  • 0:42 - 0:45
    இதை கீழே முழுமையாக்கினால் 9.5 ஆகும்
  • 0:45 - 0:48
    தசம எண்கள் இல்லாமல் வழக்கமான முழுமையாக்குதல் போல
  • 0:48 - 0:51
    ஒரு இடம் தள்ளி, வலது பக்கம் ஒரு இடம் தள்ளி பார்ப்போம்
  • 0:51 - 0:55
    ஒரு இடம் தள்ளி, வலது பக்கம் ஒரு இடம் தள்ளி பார்ப்போம்
  • 0:55 - 0:58
    5 அல்லது அதைவிட பெரிய எண்ணா என்று பார்க்கலாம்
  • 0:58 - 1:02
    5ஐ விட பெரியது என்றால் மேலே முழுமையாக்கலாம் அல்லது கீழே முழுமையாக்கலாம்
  • 1:02 - 1:06
    6 கண்டிப்பாக 5ஐ விட பெரியது, எனவே மேலே முழுமையாக்கலாம்
  • 1:10 - 1:20
    ஆகவே, 9.564 என்பது 9.6 ஆனது
  • 1:20 - 1:24
    இதை ஒன்பது மற்றும் பத்தில் ஆறு என்று சொல்லலாம், நாம் இப்போது முடித்துவிட்டோம்
Title:
தசம எண்களை முழுமையாக்குதல்
Description:

U03_L1_T2_we2 தசம எண்களை முழுமையாக்குதல்

more » « less
Video Language:
English
Duration:
01:26
Kalaivani edited Tamil subtitles for Rounding Decimals
Kalaivani edited Tamil subtitles for Rounding Decimals
MadhanKarthik edited Tamil subtitles for Rounding Decimals
Figs Purple edited Tamil subtitles for Rounding Decimals
sweety.revathi22 edited Tamil subtitles for Rounding Decimals
sweety.revathi22 edited Tamil subtitles for Rounding Decimals
sweety.revathi22 edited Tamil subtitles for Rounding Decimals
giftafuture added a translation

Tamil subtitles

Revisions