WEBVTT 00:00:00.710 --> 00:00:06.800 9.564 அல்லது ஒன்பது மற்றும் ஆயிரத்தில் ஐநூற்று அறுபத்து நான்கு என்ற எண்ணை 00:00:06.800 --> 00:00:11.310 பத்தில் ஒன்று இடத்திற்கு அருகில் முழுமையாக்குக 00:00:11.310 --> 00:00:16.645 இதை கொஞ்சம் பெரியதாக எழுதலாம், 9.564 00:00:16.645 --> 00:00:19.340 பத்தில் ஒன்று இடத்திற்கு அருகில் முழுமையாக்க வேண்டும் 00:00:19.340 --> 00:00:21.760 இங்கு பத்தில் ஒன்று இடத்தில் என்ன உள்ளது? 00:00:21.760 --> 00:00:23.730 இதுதான் பத்தில் ஒன்று இடம் 00:00:23.730 --> 00:00:26.093 இது பத்தில் ஐந்து ஆகும் 00:00:28.456 --> 00:00:30.820 இது ஒன்றுகள் இடம், இது பத்தில் ஒன்றுகள் இடம், 00:00:30.820 --> 00:00:33.430 இது நூறில் ஒன்று இடம், 00:00:33.430 --> 00:00:34.920 இது இங்கே ஆயிரத்தில் ஒன்று இடம் 00:00:34.920 --> 00:00:38.260 பத்தில் ஒன்று இடத்திற்கு அருகில் முழுமையாக்க வேண்டும் 00:00:38.260 --> 00:00:41.790 இதை மேலே முழுமையாக்கினால் 9.6 ஆகும் 00:00:41.790 --> 00:00:45.460 இதை கீழே முழுமையாக்கினால் 9.5 ஆகும் 00:00:45.460 --> 00:00:47.620 தசம எண்கள் இல்லாமல் வழக்கமான முழுமையாக்குதல் போல 00:00:47.620 --> 00:00:50.920 ஒரு இடம் தள்ளி, வலது பக்கம் ஒரு இடம் தள்ளி பார்ப்போம் 00:00:50.920 --> 00:00:55.480 ஒரு இடம் தள்ளி, வலது பக்கம் ஒரு இடம் தள்ளி பார்ப்போம் 00:00:55.480 --> 00:00:57.950 5 அல்லது அதைவிட பெரிய எண்ணா என்று பார்க்கலாம் 00:01:09.790 --> 00:01:19.800 ஆகவே, 9.564 என்பது 9.6 ஆனது 00:00:57.950 --> 00:01:01.500 5ஐ விட பெரியது என்றால் மேலே முழுமையாக்கலாம் அல்லது கீழே முழுமையாக்கலாம் 00:01:01.500 --> 00:01:06.040 6 கண்டிப்பாக 5ஐ விட பெரியது, எனவே மேலே முழுமையாக்கலாம் 00:01:19.800 --> 00:01:23.510 இதை ஒன்பது மற்றும் பத்தில் ஆறு என்று சொல்லலாம், நாம் இப்போது முடித்துவிட்டோம்