[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.71,0:00:06.80,Default,,0000,0000,0000,,9.564 அல்லது ஒன்பது மற்றும் ஆயிரத்தில் ஐநூற்று அறுபத்து நான்கு என்ற எண்ணை Dialogue: 0,0:00:06.80,0:00:11.31,Default,,0000,0000,0000,,பத்தில் ஒன்று இடத்திற்கு அருகில் முழுமையாக்குக Dialogue: 0,0:00:11.31,0:00:16.64,Default,,0000,0000,0000,,இதை கொஞ்சம் பெரியதாக எழுதலாம், 9.564 Dialogue: 0,0:00:16.64,0:00:19.34,Default,,0000,0000,0000,,பத்தில் ஒன்று இடத்திற்கு அருகில் முழுமையாக்க வேண்டும் Dialogue: 0,0:00:19.34,0:00:21.76,Default,,0000,0000,0000,,இங்கு பத்தில் ஒன்று இடத்தில் என்ன உள்ளது? Dialogue: 0,0:00:21.76,0:00:23.73,Default,,0000,0000,0000,,இதுதான் பத்தில் ஒன்று இடம் Dialogue: 0,0:00:23.73,0:00:26.09,Default,,0000,0000,0000,,இது பத்தில் ஐந்து ஆகும் Dialogue: 0,0:00:28.46,0:00:30.82,Default,,0000,0000,0000,,இது ஒன்றுகள் இடம், இது பத்தில் ஒன்றுகள் இடம், Dialogue: 0,0:00:30.82,0:00:33.43,Default,,0000,0000,0000,,இது நூறில் ஒன்று இடம், Dialogue: 0,0:00:33.43,0:00:34.92,Default,,0000,0000,0000,,இது இங்கே ஆயிரத்தில் ஒன்று இடம் Dialogue: 0,0:00:34.92,0:00:38.26,Default,,0000,0000,0000,,பத்தில் ஒன்று இடத்திற்கு அருகில் முழுமையாக்க வேண்டும் Dialogue: 0,0:00:38.26,0:00:41.79,Default,,0000,0000,0000,,இதை மேலே முழுமையாக்கினால் 9.6 ஆகும் Dialogue: 0,0:00:41.79,0:00:45.46,Default,,0000,0000,0000,,இதை கீழே முழுமையாக்கினால் 9.5 ஆகும் Dialogue: 0,0:00:45.46,0:00:47.62,Default,,0000,0000,0000,,தசம எண்கள் இல்லாமல் வழக்கமான முழுமையாக்குதல் போல Dialogue: 0,0:00:47.62,0:00:50.92,Default,,0000,0000,0000,,ஒரு இடம் தள்ளி, வலது பக்கம் ஒரு இடம் தள்ளி பார்ப்போம் Dialogue: 0,0:00:50.92,0:00:55.48,Default,,0000,0000,0000,,ஒரு இடம் தள்ளி, வலது பக்கம் ஒரு இடம் தள்ளி பார்ப்போம் Dialogue: 0,0:00:55.48,0:00:57.95,Default,,0000,0000,0000,,5 அல்லது அதைவிட பெரிய எண்ணா என்று பார்க்கலாம் Dialogue: 0,0:01:09.79,0:01:19.80,Default,,0000,0000,0000,,ஆகவே, 9.564 என்பது 9.6 ஆனது Dialogue: 0,0:00:57.95,0:01:01.50,Default,,0000,0000,0000,,5ஐ விட பெரியது என்றால் மேலே முழுமையாக்கலாம் அல்லது கீழே முழுமையாக்கலாம் Dialogue: 0,0:01:01.50,0:01:06.04,Default,,0000,0000,0000,,6 கண்டிப்பாக 5ஐ விட பெரியது, எனவே மேலே முழுமையாக்கலாம் Dialogue: 0,0:01:19.80,0:01:23.51,Default,,0000,0000,0000,,இதை ஒன்பது மற்றும் பத்தில் ஆறு என்று சொல்லலாம், நாம் இப்போது முடித்துவிட்டோம்