0:00:00.710,0:00:06.800 9.564 அல்லது ஒன்பது மற்றும் ஆயிரத்தில் ஐநூற்று அறுபத்து நான்கு என்ற எண்ணை 0:00:06.800,0:00:11.310 பத்தில் ஒன்று இடத்திற்கு அருகில் முழுமையாக்குக 0:00:11.310,0:00:16.645 இதை கொஞ்சம் பெரியதாக எழுதலாம், 9.564 0:00:16.645,0:00:19.340 பத்தில் ஒன்று இடத்திற்கு அருகில் முழுமையாக்க வேண்டும் 0:00:19.340,0:00:21.760 இங்கு பத்தில் ஒன்று இடத்தில் என்ன உள்ளது? 0:00:21.760,0:00:23.730 இதுதான் பத்தில் ஒன்று இடம் 0:00:23.730,0:00:26.093 இது பத்தில் ஐந்து ஆகும் 0:00:28.456,0:00:30.820 இது ஒன்றுகள் இடம், இது பத்தில் ஒன்றுகள் இடம், 0:00:30.820,0:00:33.430 இது நூறில் ஒன்று இடம், 0:00:33.430,0:00:34.920 இது இங்கே ஆயிரத்தில் ஒன்று இடம் 0:00:34.920,0:00:38.260 பத்தில் ஒன்று இடத்திற்கு அருகில் முழுமையாக்க வேண்டும் 0:00:38.260,0:00:41.790 இதை மேலே முழுமையாக்கினால் 9.6 ஆகும் 0:00:41.790,0:00:45.460 இதை கீழே முழுமையாக்கினால் 9.5 ஆகும் 0:00:45.460,0:00:47.620 தசம எண்கள் இல்லாமல் வழக்கமான முழுமையாக்குதல் போல 0:00:47.620,0:00:50.920 ஒரு இடம் தள்ளி, வலது பக்கம் ஒரு இடம் தள்ளி பார்ப்போம் 0:00:50.920,0:00:55.480 ஒரு இடம் தள்ளி, வலது பக்கம் ஒரு இடம் தள்ளி பார்ப்போம் 0:00:55.480,0:00:57.950 5 அல்லது அதைவிட பெரிய எண்ணா என்று பார்க்கலாம் 0:01:09.790,0:01:19.800 ஆகவே, 9.564 என்பது 9.6 ஆனது 0:00:57.950,0:01:01.500 5ஐ விட பெரியது என்றால் மேலே முழுமையாக்கலாம் அல்லது கீழே முழுமையாக்கலாம் 0:01:01.500,0:01:06.040 6 கண்டிப்பாக 5ஐ விட பெரியது, எனவே மேலே முழுமையாக்கலாம் 0:01:19.800,0:01:23.510 இதை ஒன்பது மற்றும் பத்தில் ஆறு என்று சொல்லலாம், நாம் இப்போது முடித்துவிட்டோம்