-
-
32.12 அல்லது 32 மற்றும் நூற்றில் 12 முறை
-
0.5, அல்லது பத்தில் 5ஐ பெருக்குமாறு
நாம் கேட்டுக்கொள்ளப்படுகிறோம்.
-
தசம எண்களை பெருக்கும் பொழுது,
அவற்றை முழு எண்களை பெருக்குவதைப்
-
போலவே மிகச் சரியாக அதே
வழியில் பெருக்கி,
-
அதன் பிறகு நீங்கள் பெருக்கும்
இரண்டு எண்களின் தசமப்புள்ளிக்கு
-
பின்னே உள்ள இடங்களை
எண்ணுங்கள்,
-
உங்களுடைய பெருக்கல் பலனில்
அத்தனை இடங்களை பெறப்போகிறீர்கள்.
-
நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன்.
-
இந்த இரண்டு எண்களையும்
நாம் பெருக்குவோம்.
-
32.12 முறை 0.5 உள்ளது.
-
அவற்றை எழுதும்பொழுது,
அவ்விரண்டையும் வலது பக்கத்திற்கு
-
தள்ளவும்.
-
நாம் தசமப்புள்ளியை அநேகமாக
புறக்கணிக்கலாம்.
-
இப்பொழுது, தசம எண்ணை
அதன் இடத்தில் நீங்கள் எழுத வேண்டும்,
-
ஆனால் இது 3,212 முறை 5 என
நீங்கள் அநேகமாக பாசாங்கு செய்யலாம்,
-
அதன் பின்னர் ஒரு வினாடியில்
தசம எண்களைப் பற்றி நாம் கவலப்படலாம்.
-
எனவே நாம் தொடங்கலாம்.
-
நாம் 5 முறை 3,212ஐ
பெருக்கினால், 5 முறை 2
-
என்பது 10 என நாம் கூறலாம்.
-
1ஐ மறுதொகுப்பு செய்யவும்.
-
5 முறை 1 என்பது 5, கூட்டல் 1 என்பது 6.
-
5 முறை 2 என்பது 10.
-
1ஐ மறுதொகுப்பு செய்யவும்.
-
அதன் பின் இறுதியாக, 5 முறை
3 என்பது 15, கூட்டல் 1 என்பது 16.
-
அதற்கு பின் வேறு
எந்த இடமும் இல்லை.
-
இதையே நாம் 05ஆக செய்தால்,
மொத்தத்தையும் 0 முறை
-
பெருக்க மாட்டோம்.
-
நமக்கு எப்படியும் 0வே கிடைக்கும்.
-
எனவே 5 முறை 3,212
நமக்கு இந்த எண்ணை கொடுக்கிறது.
-
ஆனால் இப்பொழுது நாம்
தசம எண்களைப் பற்றி கவலைப்பட விரும்புகிறோம்.
-
நாம் பெருக்கும் இரண்டு
எண்களில் தசமப் புள்ளிக்கு பின்
-
உள்ள மொத்த இடைவெளி அல்லது
இடத்தின் எண்ணிக்கையை
-
எண்ண வேண்டும்.
-
எனவே நாம் இப்பொழுது பெருக்கும்
இரண்டு எண்களில் தசமப் புள்ளிக்கு
-
வலது பக்கத்தில் ஒன்று, இரண்டு, மூன்று
இடைவெளிகள் அல்லது மூன்று
-
எண்கள் உள்ளன.
-
எனவே நம்முடைய பதிலில் தசமப் புள்ளிக்கு
வலது பக்கத்தில் அத்தனை எண்கள் நமக்கு
-
தேவைப்படுகின்றன.
-
எனவே ஒன்று, இரண்டு, மூன்று,
அந்த இடத்தில் தசமப் புள்ளியை வைக்கிறோம்.
-
32.12 முறை 0.5 என்பது 16.060.
-
மேலும் இந்த பின்தொடரும்
பூஜ்ஜியத்தை நாம் புறக்கணிக்கலாம்,
-
ஏனென்றால் அது உண்மையில்
எந்த தகவலையும் சேர்ப்பதில்லை.
-
எனவே இதனை நாம் 16.06
என்றே எழுதலாம்.
-
நீங்கள் செய்ய விரும்பும் கடைசி
விஷயம் இது அர்த்தமுள்ளது என்பதை
-
உறுதி செய்வது.
-
உங்களிடம் அநேகமாக 32 என்ற ஒரு எண்
உள்ளது, மற்றும் அதனை நாம்
-
0.5ஆல் பெருக்குகிறோம்.
-
நினைவில் கொள்ளவும், 0.5 என்பது
10ன் மேல் 5ஐ போன்றதாகவும்,
-
½ போன்றதாகவும் உள்ள விஷயம்.
-
எனவே நாம் உண்மையில் 32.12ஐ
½ முறை பெருக்குகிறோம்.
-
32.12ன் ஒரு பாதி என்ன என்பதை
கண்டு பிடிக்க நாம் முயற்சிக்கிறோம்.
-
மேலும் 32ன் பாதி 16, மற்றும் 0.12ன்
பாதி 0.06, எனவே இது
-
முழுமையான அர்த்தமுள்ளது.
-