[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:00.43,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:00.43,0:00:06.98,Default,,0000,0000,0000,,32.12 அல்லது 32 மற்றும் நூற்றில் 12 முறை Dialogue: 0,0:00:06.98,0:00:10.62,Default,,0000,0000,0000,,0.5, அல்லது பத்தில் 5ஐ பெருக்குமாறு\Nநாம் கேட்டுக்கொள்ளப்படுகிறோம். Dialogue: 0,0:00:10.62,0:00:12.63,Default,,0000,0000,0000,,தசம எண்களை பெருக்கும் பொழுது, \Nஅவற்றை முழு எண்களை பெருக்குவதைப் Dialogue: 0,0:00:12.63,0:00:15.70,Default,,0000,0000,0000,,போலவே மிகச் சரியாக அதே \Nவழியில் பெருக்கி, Dialogue: 0,0:00:15.70,0:00:18.38,Default,,0000,0000,0000,,அதன் பிறகு நீங்கள் பெருக்கும் \Nஇரண்டு எண்களின் தசமப்புள்ளிக்கு Dialogue: 0,0:00:18.38,0:00:21.33,Default,,0000,0000,0000,,பின்னே உள்ள இடங்களை \Nஎண்ணுங்கள், Dialogue: 0,0:00:21.33,0:00:23.72,Default,,0000,0000,0000,,உங்களுடைய பெருக்கல் பலனில்\Nஅத்தனை இடங்களை பெறப்போகிறீர்கள். Dialogue: 0,0:00:23.72,0:00:25.34,Default,,0000,0000,0000,,நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று \Nநான் உங்களுக்கு காண்பிக்கிறேன். Dialogue: 0,0:00:25.34,0:00:27.32,Default,,0000,0000,0000,,இந்த இரண்டு எண்களையும்\Nநாம் பெருக்குவோம். Dialogue: 0,0:00:27.32,0:00:35.72,Default,,0000,0000,0000,,32.12 முறை 0.5 உள்ளது. Dialogue: 0,0:00:35.72,0:00:38.67,Default,,0000,0000,0000,,அவற்றை எழுதும்பொழுது, \Nஅவ்விரண்டையும் வலது பக்கத்திற்கு Dialogue: 0,0:00:38.67,0:00:39.71,Default,,0000,0000,0000,,தள்ளவும். Dialogue: 0,0:00:39.71,0:00:41.53,Default,,0000,0000,0000,,நாம் தசமப்புள்ளியை அநேகமாக\Nபுறக்கணிக்கலாம். Dialogue: 0,0:00:41.53,0:00:44.28,Default,,0000,0000,0000,,இப்பொழுது, தசம எண்ணை\Nஅதன் இடத்தில் நீங்கள் எழுத வேண்டும், Dialogue: 0,0:00:44.28,0:00:48.66,Default,,0000,0000,0000,,ஆனால் இது 3,212 முறை 5 என\Nநீங்கள் அநேகமாக பாசாங்கு செய்யலாம், Dialogue: 0,0:00:48.66,0:00:51.58,Default,,0000,0000,0000,,அதன் பின்னர் ஒரு வினாடியில் \Nதசம எண்களைப் பற்றி நாம் கவலப்படலாம். Dialogue: 0,0:00:51.58,0:00:52.92,Default,,0000,0000,0000,,எனவே நாம் தொடங்கலாம். Dialogue: 0,0:00:52.92,0:00:56.39,Default,,0000,0000,0000,,நாம் 5 முறை 3,212ஐ \Nபெருக்கினால், 5 முறை 2 Dialogue: 0,0:00:56.39,0:00:59.54,Default,,0000,0000,0000,,என்பது 10 என நாம் கூறலாம். Dialogue: 0,0:00:59.54,0:01:01.03,Default,,0000,0000,0000,,1ஐ மறுதொகுப்பு செய்யவும். Dialogue: 0,0:01:01.03,0:01:08.86,Default,,0000,0000,0000,,5 முறை 1 என்பது 5, கூட்டல் 1 என்பது 6. Dialogue: 0,0:01:08.86,0:01:14.26,Default,,0000,0000,0000,,5 முறை 2 என்பது 10. Dialogue: 0,0:01:14.26,0:01:15.72,Default,,0000,0000,0000,,1ஐ மறுதொகுப்பு செய்யவும். Dialogue: 0,0:01:15.72,0:01:23.40,Default,,0000,0000,0000,,அதன் பின் இறுதியாக, 5 முறை\N3 என்பது 15, கூட்டல் 1 என்பது 16. Dialogue: 0,0:01:23.40,0:01:26.80,Default,,0000,0000,0000,,அதற்கு பின் வேறு \Nஎந்த இடமும் இல்லை. Dialogue: 0,0:01:26.80,0:01:29.80,Default,,0000,0000,0000,,இதையே நாம் 05ஆக செய்தால்,\Nமொத்தத்தையும் 0 முறை Dialogue: 0,0:01:29.80,0:01:30.48,Default,,0000,0000,0000,,பெருக்க மாட்டோம். Dialogue: 0,0:01:30.48,0:01:32.24,Default,,0000,0000,0000,,நமக்கு எப்படியும் 0வே கிடைக்கும். Dialogue: 0,0:01:32.24,0:01:36.00,Default,,0000,0000,0000,,எனவே 5 முறை 3,212\Nநமக்கு இந்த எண்ணை கொடுக்கிறது. Dialogue: 0,0:01:36.00,0:01:38.70,Default,,0000,0000,0000,,ஆனால் இப்பொழுது நாம் \Nதசம எண்களைப் பற்றி கவலைப்பட விரும்புகிறோம். Dialogue: 0,0:01:38.70,0:01:42.74,Default,,0000,0000,0000,,நாம் பெருக்கும் இரண்டு\Nஎண்களில் தசமப் புள்ளிக்கு பின் Dialogue: 0,0:01:42.74,0:01:45.71,Default,,0000,0000,0000,,உள்ள மொத்த இடைவெளி அல்லது\Nஇடத்தின் எண்ணிக்கையை Dialogue: 0,0:01:45.71,0:01:46.75,Default,,0000,0000,0000,,எண்ண வேண்டும். Dialogue: 0,0:01:46.75,0:01:52.38,Default,,0000,0000,0000,,எனவே நாம் இப்பொழுது பெருக்கும்\Nஇரண்டு எண்களில் தசமப் புள்ளிக்கு Dialogue: 0,0:01:52.38,0:01:55.09,Default,,0000,0000,0000,,வலது பக்கத்தில் ஒன்று, இரண்டு, மூன்று \Nஇடைவெளிகள் அல்லது மூன்று Dialogue: 0,0:01:55.09,0:01:55.97,Default,,0000,0000,0000,,எண்கள் உள்ளன. Dialogue: 0,0:01:55.97,0:01:58.99,Default,,0000,0000,0000,,எனவே நம்முடைய பதிலில் தசமப் புள்ளிக்கு\Nவலது பக்கத்தில் அத்தனை எண்கள் நமக்கு Dialogue: 0,0:01:58.99,0:01:59.53,Default,,0000,0000,0000,,தேவைப்படுகின்றன. Dialogue: 0,0:01:59.53,0:02:04.91,Default,,0000,0000,0000,,எனவே ஒன்று, இரண்டு, மூன்று,\Nஅந்த இடத்தில் தசமப் புள்ளியை வைக்கிறோம். Dialogue: 0,0:02:04.91,0:02:11.08,Default,,0000,0000,0000,,32.12 முறை 0.5 என்பது 16.060. Dialogue: 0,0:02:11.08,0:02:13.22,Default,,0000,0000,0000,,மேலும் இந்த பின்தொடரும் \Nபூஜ்ஜியத்தை நாம் புறக்கணிக்கலாம், Dialogue: 0,0:02:13.22,0:02:15.39,Default,,0000,0000,0000,,ஏனென்றால் அது உண்மையில் \Nஎந்த தகவலையும் சேர்ப்பதில்லை. Dialogue: 0,0:02:15.39,0:02:19.20,Default,,0000,0000,0000,,எனவே இதனை நாம் 16.06 \Nஎன்றே எழுதலாம். Dialogue: 0,0:02:19.20,0:02:21.78,Default,,0000,0000,0000,,நீங்கள் செய்ய விரும்பும் கடைசி \Nவிஷயம் இது அர்த்தமுள்ளது என்பதை Dialogue: 0,0:02:21.78,0:02:22.67,Default,,0000,0000,0000,,உறுதி செய்வது. Dialogue: 0,0:02:22.67,0:02:26.53,Default,,0000,0000,0000,,உங்களிடம் அநேகமாக 32 என்ற ஒரு எண் \Nஉள்ளது, மற்றும் அதனை நாம் Dialogue: 0,0:02:26.53,0:02:27.99,Default,,0000,0000,0000,,0.5ஆல் பெருக்குகிறோம். Dialogue: 0,0:02:27.99,0:02:33.86,Default,,0000,0000,0000,,நினைவில் கொள்ளவும், 0.5 என்பது\N10ன் மேல் 5ஐ போன்றதாகவும், Dialogue: 0,0:02:33.86,0:02:36.09,Default,,0000,0000,0000,,½ போன்றதாகவும் உள்ள விஷயம். Dialogue: 0,0:02:36.09,0:02:39.67,Default,,0000,0000,0000,,எனவே நாம் உண்மையில் 32.12ஐ\N½ முறை பெருக்குகிறோம். Dialogue: 0,0:02:39.67,0:02:43.10,Default,,0000,0000,0000,,32.12ன் ஒரு பாதி என்ன என்பதை\Nகண்டு பிடிக்க நாம் முயற்சிக்கிறோம். Dialogue: 0,0:02:43.10,0:02:49.64,Default,,0000,0000,0000,,மேலும் 32ன் பாதி 16, மற்றும் 0.12ன்\Nபாதி 0.06, எனவே இது Dialogue: 0,0:02:49.64,0:02:51.45,Default,,0000,0000,0000,,முழுமையான அர்த்தமுள்ளது. Dialogue: 0,0:02:51.45,0:02:51.93,Default,,0000,0000,0000,,