-
x -ஐ கண்டறிந்து, விடையை சரி பார்க்க.
-
x வகுத்தல் 3 = 14 ஆகும்.
-
எனவே, x -ன் மதிப்பை கண்டறிக.
-
இதை கண்டறிய, x மாறிலியை
-
நாம் சமன்பாட்டின் வலது பக்கம் வைக்கலாம்.
-
இது அங்கு தான் உள்ளது.
-
நம்மிடம் x வகுத்தல் 3 = 4 உள்ளது.
-
இதனை 1/3x = 14 என்றும் எழுதலாம்.
-
x பெருக்கல் 1/3 என்பது x/3 ஆகும்.
-
இவை ஒன்றாக இருக்கும்.
-
இடது பக்கம் x மட்டும் இருக்குமாறு இரு சமன்பாடுகளில்
-
எவ்வாறு வைப்பது?
-
இவை இரண்டும் ஒன்று தான்.
-
அல்லது வேறு வழியில், x-ன் முன்னால் 1 இருக்கும்.
-
1x என்றால் x ஆகும்.
-
இங்கு உள்ளது
-
நாம் 3 ஆல் வகுக்க வேண்டும்.
-
நான் சமன்பாட்டின் இரு பக்கத்திலும் 3 ஆல் பெருக்கினால்,
-
x மீதம் இருக்கும்.
-
இது ஏன் சரியாக இருக்கிறது என்றால்,
-
இங்கு மூன்றால் வகுத்தால்,
-
நான் மூன்றால் வகுத்து, மூன்றால் பெருக்குகிறேன்.
-
இது எதற்கு சமம் என்றால்,
-
1 ஆல் பெருக்குவது மற்றும் வகுப்பதற்கு சமம்,
-
இவை நீங்கி விடும்.
-
ஆனால், இடது பக்கம் செய்தால்,
-
வலது பக்கமும் செய்ய வேண்டும்.
-
இந்த இரு சமன்பாடுகளையும்
-
ஒன்றாக செய்கிறேன்.
-
ஏனெனில், இவை ஒரே சமன்பாடுகள் தான்.
-
நமது இடது பக்கத்தில் என்ன இருக்கும்?
-
3 பெருக்கல் ஒரு எண் வகுத்தல் 3 என்பது மீதம்
-
இந்த x மட்டும் இருக்கும்.
-
இங்கு இடது பக்கத்தில் இருக்கும்.
-
பிறகு வலது பக்கத்தில்
-
14 பெருக்கல் 3
-
3 பெருக்கல் 10 என்பது 30, 3 பெருக்கல் 4 என்பது 12... ஆக 42 ஆகும்.
-
எனவே, x என்பது 42 ஆகும்.
-
இங்கும் அதே போல் தான் நடக்கும்.
-
3 பெருக்கல் 1/3 என்பது 1
-
எனவே, 1 x = 14 பெருக்கல் 3
-
அதாவது 42 ஆகும்.
-
விடையை சரி பார்க்கலாம்.
-
முதல் சமன்பாட்டில் 42 -ஐ வைக்கலாம்.
-
ஆக, x -க்கு பதில் 42
-
ஆக, x -க்கு பதில் 42
-
கீழ் 3 என்பது 14 ஆகும்.
-
ஆக, 42 வகுத்தல் 3
-
இது சற்று நீள்வகை
-
வகுத்தல் போன்று உள்ளது.
-
இது மிக பெரிய வகுத்தல் இல்லை.
-
3.. 4-ல் ஒரு முறை செல்லும்
-
1 பெருக்கல் 3 என்பது 3 ஆகும்.
-
4 கழித்தல் 3 என்பது 1 ஆகும்.
-
இந்த 2-ஐ கீழே கொண்டு வரலாம்.
-
3.. 12-ல் நான்கு முறை செல்லும்.
-
3.. 42-ல் 14 முறை செல்லும்.
-
எனவே, இது 14 ஆகும்.
-
இது சரியாக உள்ளது.
-
நாம் முடித்து விட்டோம்.