0:00:00.841,0:00:03.646 x -ஐ கண்டறிந்து, விடையை சரி பார்க்க. 0:00:03.646,0:00:07.935 x வகுத்தல் 3 = 14 ஆகும். 0:00:07.935,0:00:09.299 எனவே, x -ன் மதிப்பை கண்டறிக. 0:00:09.299,0:00:12.521 இதை கண்டறிய, x மாறிலியை 0:00:12.521,0:00:15.804 நாம் சமன்பாட்டின் வலது பக்கம் வைக்கலாம். 0:00:15.804,0:00:16.863 இது அங்கு தான் உள்ளது. 0:00:16.863,0:00:19.500 நம்மிடம் x வகுத்தல் 3 = 4 உள்ளது. 0:00:19.500,0:00:24.911 இதனை 1/3x = 14 என்றும் எழுதலாம். 0:00:24.911,0:00:27.700 x பெருக்கல் 1/3 என்பது x/3 ஆகும். 0:00:27.700,0:00:28.647 இவை ஒன்றாக இருக்கும். 0:00:28.647,0:00:31.850 இடது பக்கம் x மட்டும் இருக்குமாறு இரு சமன்பாடுகளில் 0:00:31.850,0:00:33.179 எவ்வாறு வைப்பது? 0:00:33.179,0:00:34.193 இவை இரண்டும் ஒன்று தான். 0:00:34.193,0:00:37.308 அல்லது வேறு வழியில், x-ன் முன்னால் 1 இருக்கும். 0:00:37.308,0:00:39.488 1x என்றால் x ஆகும். 0:00:39.488,0:00:40.340 இங்கு உள்ளது 0:00:40.340,0:00:42.812 நாம் 3 ஆல் வகுக்க வேண்டும். 0:00:42.812,0:00:46.308 நான் சமன்பாட்டின் இரு பக்கத்திலும் 3 ஆல் பெருக்கினால், 0:00:46.308,0:00:47.617 x மீதம் இருக்கும். 0:00:47.617,0:00:49.464 இது ஏன் சரியாக இருக்கிறது என்றால், 0:00:49.464,0:00:51.313 இங்கு மூன்றால் வகுத்தால், 0:00:51.313,0:00:53.974 நான் மூன்றால் வகுத்து, மூன்றால் பெருக்குகிறேன். 0:00:53.974,0:00:55.798 இது எதற்கு சமம் என்றால், 0:00:55.798,0:00:58.091 1 ஆல் பெருக்குவது மற்றும் வகுப்பதற்கு சமம், 0:00:58.091,0:00:59.285 இவை நீங்கி விடும். 0:00:59.285,0:01:01.133 ஆனால், இடது பக்கம் செய்தால், 0:01:01.133,0:01:03.313 வலது பக்கமும் செய்ய வேண்டும். 0:01:03.313,0:01:05.151 இந்த இரு சமன்பாடுகளையும் 0:01:05.151,0:01:06.028 ஒன்றாக செய்கிறேன். 0:01:06.028,0:01:08.181 ஏனெனில், இவை ஒரே சமன்பாடுகள் தான். 0:01:08.181,0:01:11.285 நமது இடது பக்கத்தில் என்ன இருக்கும்? 0:01:11.285,0:01:15.339 3 பெருக்கல் ஒரு எண் வகுத்தல் 3 என்பது மீதம் 0:01:15.339,0:01:17.369 இந்த x மட்டும் இருக்கும். 0:01:17.369,0:01:18.819 இங்கு இடது பக்கத்தில் இருக்கும். 0:01:18.819,0:01:20.247 பிறகு வலது பக்கத்தில் 0:01:20.247,0:01:21.923 14 பெருக்கல் 3 0:01:21.923,0:01:29.350 3 பெருக்கல் 10 என்பது 30, 3 பெருக்கல் 4 என்பது 12... ஆக 42 ஆகும். 0:01:29.350,0:01:31.873 எனவே, x என்பது 42 ஆகும். 0:01:31.873,0:01:33.541 இங்கும் அதே போல் தான் நடக்கும். 0:01:33.541,0:01:35.915 3 பெருக்கல் 1/3 என்பது 1 0:01:35.915,0:01:38.577 எனவே, 1 x = 14 பெருக்கல் 3 0:01:38.577,0:01:40.094 அதாவது 42 ஆகும். 0:01:40.094,0:01:41.674 விடையை சரி பார்க்கலாம். 0:01:41.674,0:01:43.717 முதல் சமன்பாட்டில் 42 -ஐ வைக்கலாம். 0:01:43.717,0:01:47.333 ஆக, x -க்கு பதில் 42 0:01:47.333,0:01:48.832 ஆக, x -க்கு பதில் 42 0:01:48.832,0:01:52.032 கீழ் 3 என்பது 14 ஆகும். 0:01:52.032,0:01:54.470 ஆக, 42 வகுத்தல் 3 0:01:54.470,0:01:56.293 இது சற்று நீள்வகை 0:01:56.293,0:01:58.444 வகுத்தல் போன்று உள்ளது. 0:01:58.444,0:01:59.630 இது மிக பெரிய வகுத்தல் இல்லை. 0:01:59.630,0:02:02.509 3.. 4-ல் ஒரு முறை செல்லும் 0:02:02.509,0:02:04.223 1 பெருக்கல் 3 என்பது 3 ஆகும். 0:02:04.223,0:02:06.819 4 கழித்தல் 3 என்பது 1 ஆகும். 0:02:06.819,0:02:08.509 இந்த 2-ஐ கீழே கொண்டு வரலாம். 0:02:08.509,0:02:10.993 3.. 12-ல் நான்கு முறை செல்லும். 0:02:10.993,0:02:14.670 3.. 42-ல் 14 முறை செல்லும். 0:02:14.685,0:02:19.050 எனவே, இது 14 ஆகும். 0:02:19.050,0:02:21.100 இது சரியாக உள்ளது. 0:02:21.100,0:02:22.419 நாம் முடித்து விட்டோம்.