1 00:00:00,841 --> 00:00:03,646 x -ஐ கண்டறிந்து, விடையை சரி பார்க்க. 2 00:00:03,646 --> 00:00:07,935 x வகுத்தல் 3 = 14 ஆகும். 3 00:00:07,935 --> 00:00:09,299 எனவே, x -ன் மதிப்பை கண்டறிக. 4 00:00:09,299 --> 00:00:12,521 இதை கண்டறிய, x மாறிலியை 5 00:00:12,521 --> 00:00:15,804 நாம் சமன்பாட்டின் வலது பக்கம் வைக்கலாம். 6 00:00:15,804 --> 00:00:16,863 இது அங்கு தான் உள்ளது. 7 00:00:16,863 --> 00:00:19,500 நம்மிடம் x வகுத்தல் 3 = 4 உள்ளது. 8 00:00:19,500 --> 00:00:24,911 இதனை 1/3x = 14 என்றும் எழுதலாம். 9 00:00:24,911 --> 00:00:27,700 x பெருக்கல் 1/3 என்பது x/3 ஆகும். 10 00:00:27,700 --> 00:00:28,647 இவை ஒன்றாக இருக்கும். 11 00:00:28,647 --> 00:00:31,850 இடது பக்கம் x மட்டும் இருக்குமாறு இரு சமன்பாடுகளில் 12 00:00:31,850 --> 00:00:33,179 எவ்வாறு வைப்பது? 13 00:00:33,179 --> 00:00:34,193 இவை இரண்டும் ஒன்று தான். 14 00:00:34,193 --> 00:00:37,308 அல்லது வேறு வழியில், x-ன் முன்னால் 1 இருக்கும். 15 00:00:37,308 --> 00:00:39,488 1x என்றால் x ஆகும். 16 00:00:39,488 --> 00:00:40,340 இங்கு உள்ளது 17 00:00:40,340 --> 00:00:42,812 நாம் 3 ஆல் வகுக்க வேண்டும். 18 00:00:42,812 --> 00:00:46,308 நான் சமன்பாட்டின் இரு பக்கத்திலும் 3 ஆல் பெருக்கினால், 19 00:00:46,308 --> 00:00:47,617 x மீதம் இருக்கும். 20 00:00:47,617 --> 00:00:49,464 இது ஏன் சரியாக இருக்கிறது என்றால், 21 00:00:49,464 --> 00:00:51,313 இங்கு மூன்றால் வகுத்தால், 22 00:00:51,313 --> 00:00:53,974 நான் மூன்றால் வகுத்து, மூன்றால் பெருக்குகிறேன். 23 00:00:53,974 --> 00:00:55,798 இது எதற்கு சமம் என்றால், 24 00:00:55,798 --> 00:00:58,091 1 ஆல் பெருக்குவது மற்றும் வகுப்பதற்கு சமம், 25 00:00:58,091 --> 00:00:59,285 இவை நீங்கி விடும். 26 00:00:59,285 --> 00:01:01,133 ஆனால், இடது பக்கம் செய்தால், 27 00:01:01,133 --> 00:01:03,313 வலது பக்கமும் செய்ய வேண்டும். 28 00:01:03,313 --> 00:01:05,151 இந்த இரு சமன்பாடுகளையும் 29 00:01:05,151 --> 00:01:06,028 ஒன்றாக செய்கிறேன். 30 00:01:06,028 --> 00:01:08,181 ஏனெனில், இவை ஒரே சமன்பாடுகள் தான். 31 00:01:08,181 --> 00:01:11,285 நமது இடது பக்கத்தில் என்ன இருக்கும்? 32 00:01:11,285 --> 00:01:15,339 3 பெருக்கல் ஒரு எண் வகுத்தல் 3 என்பது மீதம் 33 00:01:15,339 --> 00:01:17,369 இந்த x மட்டும் இருக்கும். 34 00:01:17,369 --> 00:01:18,819 இங்கு இடது பக்கத்தில் இருக்கும். 35 00:01:18,819 --> 00:01:20,247 பிறகு வலது பக்கத்தில் 36 00:01:20,247 --> 00:01:21,923 14 பெருக்கல் 3 37 00:01:21,923 --> 00:01:29,350 3 பெருக்கல் 10 என்பது 30, 3 பெருக்கல் 4 என்பது 12... ஆக 42 ஆகும். 38 00:01:29,350 --> 00:01:31,873 எனவே, x என்பது 42 ஆகும். 39 00:01:31,873 --> 00:01:33,541 இங்கும் அதே போல் தான் நடக்கும். 40 00:01:33,541 --> 00:01:35,915 3 பெருக்கல் 1/3 என்பது 1 41 00:01:35,915 --> 00:01:38,577 எனவே, 1 x = 14 பெருக்கல் 3 42 00:01:38,577 --> 00:01:40,094 அதாவது 42 ஆகும். 43 00:01:40,094 --> 00:01:41,674 விடையை சரி பார்க்கலாம். 44 00:01:41,674 --> 00:01:43,717 முதல் சமன்பாட்டில் 42 -ஐ வைக்கலாம். 45 00:01:43,717 --> 00:01:47,333 ஆக, x -க்கு பதில் 42 46 00:01:47,333 --> 00:01:48,832 ஆக, x -க்கு பதில் 42 47 00:01:48,832 --> 00:01:52,032 கீழ் 3 என்பது 14 ஆகும். 48 00:01:52,032 --> 00:01:54,470 ஆக, 42 வகுத்தல் 3 49 00:01:54,470 --> 00:01:56,293 இது சற்று நீள்வகை 50 00:01:56,293 --> 00:01:58,444 வகுத்தல் போன்று உள்ளது. 51 00:01:58,444 --> 00:01:59,630 இது மிக பெரிய வகுத்தல் இல்லை. 52 00:01:59,630 --> 00:02:02,509 3.. 4-ல் ஒரு முறை செல்லும் 53 00:02:02,509 --> 00:02:04,223 1 பெருக்கல் 3 என்பது 3 ஆகும். 54 00:02:04,223 --> 00:02:06,819 4 கழித்தல் 3 என்பது 1 ஆகும். 55 00:02:06,819 --> 00:02:08,509 இந்த 2-ஐ கீழே கொண்டு வரலாம். 56 00:02:08,509 --> 00:02:10,993 3.. 12-ல் நான்கு முறை செல்லும். 57 00:02:10,993 --> 00:02:14,670 3.. 42-ல் 14 முறை செல்லும். 58 00:02:14,685 --> 00:02:19,050 எனவே, இது 14 ஆகும். 59 00:02:19,050 --> 00:02:21,100 இது சரியாக உள்ளது. 60 00:02:21,100 --> 00:02:22,419 நாம் முடித்து விட்டோம்.