Return to Video

Request Translations by YouTube

  • 0:00 - 0:04
    உங்கள் நண்பர்கள் உதவியுடன் உங்கள் YouTube வீடியோக்களை மொழிபெயர்த்து உலகளவில் பார்வையாளர்களை வளருங்கள்
  • 0:04 - 0:08
    YouTube இன் "மொழிபெயர்ப்புக் கோரிக்கை" அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம்.
  • 0:08 - 0:13
    தொடங்குவதற்கு, உங்கள் வீடியோ மேலாண்மைப் பக்கத்திற்குச் சென்று ஒரு துணைத் தலைப்புகள் கொண்ட வீடியோவினைக் கண்டறிந்து,
  • 0:13 - 0:18
    "திருத்து" பொத்தானைக் கிளிக் செய்யுங்கள். அதில் "தலைப்புகள்" என்ற உருப்படியைத் தேர்வு செய்யுங்கள்.
  • 0:18 - 0:20
    "மொழிபெயர்ப்புக் கோரு" (Request translation) என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • 0:20 - 0:25
    நீங்கள் மொழிபெயர்ப்பு உதவி பெற விரும்பும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைத் தேர்வு செய்யலாம்.
  • 0:25 - 0:28
    "அடுத்து" பொத்தானைக் கிளிக் செய்து தொடருங்கள்.
  • 0:28 - 0:35
    இந்தப் பக்கத்தில், ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துப் பின்னர், "பகிர்" என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் இப்போது இந்த மொழிபெயர்ப்பினை
  • 0:35 - 0:39
    உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி மொழிபெயர்க்கக் கோரலாம். நீங்கள் ஒரு நண்பரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுப் பின்
  • 0:39 - 0:42
    அழைப்பிதழ்களை அனுப்பவும்.
  • 0:42 - 0:46
    உங்களுக்கு உதவி செய்ய அழைத்து உங்கள் நண்பருக்கு மின்னஞ்சல் ஒன்று கிடைக்கும். மின்னஞ்சலில் ஒரு இணைப்பு
  • 0:46 - 0:49
    உங்கள் கோப்பிற்கு வழிகாட்டும்.
  • 0:49 - 0:53
    இப்போது உங்கள் நண்பர் Google மொழியாக்கம் மூலம் வந்த
  • 0:53 - 0:58
    முதற்பிரதியை ஆய்வு செய்து திருத்தி மேம்படுத்த முடியும். அவர்கள் மொழிபெயர்த்து முடித்தவுடன், அவர்கள் "YouTubeக்கு வெளியிடு" என்ற பொத்தானைக் கிளிக் செய்யலாம்.
  • 0:58 - 1:02
    உங்கள் நண்பர் முடித்துவிட்டார் என்று உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். இணைப்பை கிளிக் செய்து
  • 1:02 - 1:06
    புதுப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்பினைப் பார்வையிடலாம்.
  • 1:06 - 1:11
    புதிதாக வந்துள்ள மொழியினைக் கிளிக் செய்யவதன் மூலம், நீங்கள் உங்கள் நண்பரின் திருத்தங்களைப் பார்வையிடலாம்.
  • 1:11 - 1:15
    பார்வையிட்டு முடித்ததும், "முடிந்தது" என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • 1:15 - 1:17
    இப்போது ஒப்புதல் தர, பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • 1:17 - 1:21
    அவ்வளவுதான்! இப்போது உங்கள் வீடியோ உலகளாவிய பார்வையாளர்களுக்குத் தயாராகிவிட்டது.
  • 1:21 -
    இந்த அம்சம் பற்றிய மேலும் தகவலுக்கு, YouTube உதவி மையத்தைப் பார்க்கவும்.
Title:
Request Translations by YouTube
Description:

For additional information, please visit the YouTube Help Center:
http://support.google.com/youtube/bin/answer.py?hl=en&answer=2780526

more » « less
Video Language:
English
Team:
Captions Requested
Duration:
01:27
Amara Bot added a translation

Tamil subtitles

Revisions