0:00:00.025,0:00:04.042 உங்கள் நண்பர்கள் உதவியுடன் உங்கள் YouTube வீடியோக்களை மொழிபெயர்த்து உலகளவில் பார்வையாளர்களை வளருங்கள் 0:00:04.042,0:00:08.026 YouTube இன் "மொழிபெயர்ப்புக் கோரிக்கை" அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம். 0:00:08.026,0:00:13.429 தொடங்குவதற்கு, உங்கள் வீடியோ மேலாண்மைப் பக்கத்திற்குச் சென்று ஒரு துணைத் தலைப்புகள் கொண்ட வீடியோவினைக் கண்டறிந்து, 0:00:13.429,0:00:17.619 "திருத்து" பொத்தானைக் கிளிக் செய்யுங்கள். அதில் "தலைப்புகள்" என்ற உருப்படியைத் தேர்வு செய்யுங்கள். 0:00:17.619,0:00:20.018 "மொழிபெயர்ப்புக் கோரு" (Request translation) என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும். 0:00:20.018,0:00:25.047 நீங்கள் மொழிபெயர்ப்பு உதவி பெற விரும்பும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைத் தேர்வு செய்யலாம். 0:00:25.047,0:00:28.063 "அடுத்து" பொத்தானைக் கிளிக் செய்து தொடருங்கள். 0:00:28.063,0:00:34.809 இந்தப் பக்கத்தில், ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துப் பின்னர், "பகிர்" என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் இப்போது இந்த மொழிபெயர்ப்பினை 0:00:34.809,0:00:39.008 உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி மொழிபெயர்க்கக் கோரலாம். நீங்கள் ஒரு நண்பரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுப் பின் 0:00:39.008,0:00:42.068 அழைப்பிதழ்களை அனுப்பவும். 0:00:42.068,0:00:46.071 உங்களுக்கு உதவி செய்ய அழைத்து உங்கள் நண்பருக்கு மின்னஞ்சல் ஒன்று கிடைக்கும். மின்னஞ்சலில் ஒரு இணைப்பு 0:00:46.071,0:00:49.042 உங்கள் கோப்பிற்கு வழிகாட்டும். 0:00:49.042,0:00:53.043 இப்போது உங்கள் நண்பர் Google மொழியாக்கம் மூலம் வந்த 0:00:53.043,0:00:58.093 முதற்பிரதியை ஆய்வு செய்து திருத்தி மேம்படுத்த முடியும். அவர்கள் மொழிபெயர்த்து முடித்தவுடன், அவர்கள் "YouTubeக்கு வெளியிடு" என்ற பொத்தானைக் கிளிக் செய்யலாம். 0:00:58.093,0:01:02.091 உங்கள் நண்பர் முடித்துவிட்டார் என்று உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். இணைப்பை கிளிக் செய்து 0:01:02.091,0:01:06.006 புதுப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்பினைப் பார்வையிடலாம். 0:01:06.006,0:01:11.089 புதிதாக வந்துள்ள மொழியினைக் கிளிக் செய்யவதன் மூலம், நீங்கள் உங்கள் நண்பரின் திருத்தங்களைப் பார்வையிடலாம். 0:01:11.089,0:01:15.053 பார்வையிட்டு முடித்ததும், "முடிந்தது" என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும். 0:01:15.053,0:01:16.799 இப்போது ஒப்புதல் தர, பொத்தானைக் கிளிக் செய்யவும். 0:01:16.799,0:01:21.093 அவ்வளவுதான்! இப்போது உங்கள் வீடியோ உலகளாவிய பார்வையாளர்களுக்குத் தயாராகிவிட்டது. 0:01:21.093,9:59:59.000 இந்த அம்சம் பற்றிய மேலும் தகவலுக்கு, YouTube உதவி மையத்தைப் பார்க்கவும்.