1 00:00:00,025 --> 00:00:04,042 உங்கள் நண்பர்கள் உதவியுடன் உங்கள் YouTube வீடியோக்களை மொழிபெயர்த்து உலகளவில் பார்வையாளர்களை வளருங்கள் 2 00:00:04,042 --> 00:00:08,026 YouTube இன் "மொழிபெயர்ப்புக் கோரிக்கை" அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம். 3 00:00:08,026 --> 00:00:13,429 தொடங்குவதற்கு, உங்கள் வீடியோ மேலாண்மைப் பக்கத்திற்குச் சென்று ஒரு துணைத் தலைப்புகள் கொண்ட வீடியோவினைக் கண்டறிந்து, 4 00:00:13,429 --> 00:00:17,619 "திருத்து" பொத்தானைக் கிளிக் செய்யுங்கள். அதில் "தலைப்புகள்" என்ற உருப்படியைத் தேர்வு செய்யுங்கள். 5 00:00:17,619 --> 00:00:20,018 "மொழிபெயர்ப்புக் கோரு" (Request translation) என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும். 6 00:00:20,018 --> 00:00:25,047 நீங்கள் மொழிபெயர்ப்பு உதவி பெற விரும்பும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைத் தேர்வு செய்யலாம். 7 00:00:25,047 --> 00:00:28,063 "அடுத்து" பொத்தானைக் கிளிக் செய்து தொடருங்கள். 8 00:00:28,063 --> 00:00:34,809 இந்தப் பக்கத்தில், ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துப் பின்னர், "பகிர்" என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் இப்போது இந்த மொழிபெயர்ப்பினை 9 00:00:34,809 --> 00:00:39,008 உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி மொழிபெயர்க்கக் கோரலாம். நீங்கள் ஒரு நண்பரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுப் பின் 10 00:00:39,008 --> 00:00:42,068 அழைப்பிதழ்களை அனுப்பவும். 11 00:00:42,068 --> 00:00:46,071 உங்களுக்கு உதவி செய்ய அழைத்து உங்கள் நண்பருக்கு மின்னஞ்சல் ஒன்று கிடைக்கும். மின்னஞ்சலில் ஒரு இணைப்பு 12 00:00:46,071 --> 00:00:49,042 உங்கள் கோப்பிற்கு வழிகாட்டும். 13 00:00:49,042 --> 00:00:53,043 இப்போது உங்கள் நண்பர் Google மொழியாக்கம் மூலம் வந்த 14 00:00:53,043 --> 00:00:58,093 முதற்பிரதியை ஆய்வு செய்து திருத்தி மேம்படுத்த முடியும். அவர்கள் மொழிபெயர்த்து முடித்தவுடன், அவர்கள் "YouTubeக்கு வெளியிடு" என்ற பொத்தானைக் கிளிக் செய்யலாம். 15 00:00:58,093 --> 00:01:02,091 உங்கள் நண்பர் முடித்துவிட்டார் என்று உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். இணைப்பை கிளிக் செய்து 16 00:01:02,091 --> 00:01:06,006 புதுப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்பினைப் பார்வையிடலாம். 17 00:01:06,006 --> 00:01:11,089 புதிதாக வந்துள்ள மொழியினைக் கிளிக் செய்யவதன் மூலம், நீங்கள் உங்கள் நண்பரின் திருத்தங்களைப் பார்வையிடலாம். 18 00:01:11,089 --> 00:01:15,053 பார்வையிட்டு முடித்ததும், "முடிந்தது" என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும். 19 00:01:15,053 --> 00:01:16,799 இப்போது ஒப்புதல் தர, பொத்தானைக் கிளிக் செய்யவும். 20 00:01:16,799 --> 00:01:21,093 அவ்வளவுதான்! இப்போது உங்கள் வீடியோ உலகளாவிய பார்வையாளர்களுக்குத் தயாராகிவிட்டது. 21 00:01:21,093 --> 99:59:59,999 இந்த அம்சம் பற்றிய மேலும் தகவலுக்கு, YouTube உதவி மையத்தைப் பார்க்கவும்.