-
எண் கோட்டை பயன்படுத்தி 11.5 மற்றும் 11.7ஐ ஒப்பிடப் போகிறோம்.
-
முதலில் நாம் எண் கோட்டை வரைந்துக் கொள்வோம்.
-
இந்த எண் கோட்டில் 11க்கும் 12க்கும் இடையில் பார்கலாம்.
-
ஏனென்றால், அங்குதான் நாம் ஒப்பிடப்போகும் இரண்டு எண்களும் இருக்கின்றன.
-
இந்த எண்கள் 11உடன் சில தசம பின்னங்கள் இருக்கின்றன.
-
இங்கு 11 இருக்கிறது. இங்கு 12 இருக்கிறது.
-
தசம பின்னங்களை வரைகிறேன்.
-
இங்கு மையத்தில் உள்ள கோடு
-
11.5 .....
-
ஆக, முதல் எண்ணை நான் கண்டுப்பிடித்துவிட்டோம்.
-
11.5.. 11...க்கும் 12... க்கும் சரியாக மையத்தில் உள்ளன.
-
மற்ற மதிப்புகளையும் இங்கு குறித்துக் கொள்வோம்.
-
இது பத்தில் 1 பங்கு, பத்தில் 2 பங்கு, பத்தில் 3 பங்கு,
-
பத்தில் 4 பங்கு, பத்தில் 5 பங்கு,
-
பத்தில் 6 பங்கு, பத்தில் 7 பங்கு, பத்தில் 8 பங்கு, பத்தில் 9 பங்கு, பத்தாவது பங்கு, 12....இல் உள்ளன.
-
இந்த எண் கோட்டை, குத்துமதிப்பாக வரைகிறேன்.
-
11.7 எங்கே உள்ளது? இது 11.5.
-
இது 11.6... இது 11.7...
-
அல்லது பதினொன்றும் பத்தில் 7 பங்கும்.
-
பத்தில் 1 பங்கு, 2 பங்கு, 3 பங்கு, 4 பங்கு, 5 பங்கு, 6 பங்கு, 7 பங்கு.
-
Not Synced
இது 11.7.
-
Not Synced
நாம் எண் கோட்டில், இடத்தில் இருந்து வலது பக்கம் போகும்போது மதிப்பு கொடுக்கிறது.
-
Not Synced
11.7, 11.5...க்கு வலது புறத்தில் உள்ளது.
-
Not Synced
ஆக, 11.7, 11.5ஐ விட அதிக மதிப்பு உள்ளது.
-
Not Synced
இதனை எண் கோட்டை வரையாமலே நாம் கூற முடியும்.
-
Not Synced
ஆனால், இரண்டு எண்களும் 11 மற்றும் சில பத்தின் பங்குகள்.
-
Not Synced
ஆக, இது அதிக மதிப்பு கொண்டது.
-
Not Synced
இரண்டும் 11ஐ கொண்டது. ஆனால், ஒன்று பத்தில் 7 பங்கு கொண்டது மற்றொன்று பத்தில் 5 பங்கு கொண்டது.