Return to Video

எவர்நோட்

  • 0:05 - 0:07
    'எவர்நோட்' சேவை எதையும் உங்கள் நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது
  • 0:07 - 0:12
    எவர்நோட் பயன் படுத்துபர்கள், கைபேசி, கணினி, இணையம் என்று எந்த ஒரு தொழில்நுட்ப மேடையையும் உபயோகிப்பவர்களாக இருக்கிறார்கள்.
  • 0:12 - 0:15
    அடிப்படையில், எவர்நோட் உங்கள் நினைவுகளை சேகரிக்க உதவுகிறது.
  • 0:15 - 0:16
    பிறகு தேவை ஏற்படும்பொழுது அவற்றை உபயோகப்படுத்த உதவியாக உள்ளது.
  • 0:16 - 0:19
    நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிய பட்டியலோ, குறிப்புகளோ, இணையப் பக்கங்களோ,
  • 0:19 - 0:21
    படங்களோ, ஒலிதுண்டுகளோ, நீங்கள் எதை சேகரிக்க விரும்பினாலும் எவர்நோட் உங்களுக்கு உதவும்.
  • 0:21 - 0:23
    எவர்நோட் நீங்கள் விரும்பும் இடத்தில் உங்களுக்கு உதவ தயாராக உள்ளது.
  • 0:23 - 0:26
    கைபேசி, கணினி, இணையம் போன்ற பல மாறுபட்ட மேடைகளில்
  • 0:26 - 0:27
    எவர்நோட் உபயோகித்தாலும் அது ஒருங்கிணைந்து செயல் படுகிறது.
  • 0:27 - 0:30
    இணையத்தின் எவர்நோட் உபயோகத்தில் முதன்மை நிலையில் உள்ளது.
  • 0:30 - 0:32
    பலரும் எவர்நோட் அளிக்கும் 'வெப் கிளிப்பர்' கத்தரியை உபயோகித்து
  • 0:32 - 0:35
    விரும்பும் இணையதள பக்கங்களை சேகரித்து பின்னர் பயன்படுத்துகிறார்கள்.
  • 0:35 - 0:37
    இணையத்தொடர்பு உள்ள பொழுதும், இணையத்தொடர்பு இல்லாத நிலையிலும் எவர்நோட் உபயோகிக்க முடியும்.
  • 0:37 - 0:43
    நவீன இணைய தொழில் நுட்பத்தை நாங்கள் உபயோகிப்பதால் எவர்நோட் உபயோகிப்பவர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்க முடிகிறது.
  • 0:43 - 0:46
    ஹெச்.டி.எம். எல்.5 உபயோகிப்பதால் வேகமாக செயல்பட முடிகிறது.
  • 0:46 - 0:49
    ஒரு கணினியின் செயலி அப்ளிகேஷனிடம் எதிர்பார்க்கப்படும் அனைத்தும் கிடைக்கப் பெறுகிறது.
  • 0:49 - 0:53
    உயர் உரை திருத்துதல், கோப்புகளை கையாளுதல், இழுதுவிடுதல் போன்ற செயல்கள்
  • 0:53 - 0:58
    எதுவானாலும், உலாவியில் கனரக செயலிகளை நிறுவாமல் நிறைவேற்ற முடியும்.
  • 0:58 - 1:01
    எவர்நோட்டின் நோக்கம் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள உங்களுக்கு உதவுவதே,
  • 1:01 - 1:04
    அதிலும் இணையஉலா நேரத்தில் பிடித்தவைகளை சேகரிக்க உதவுவதில் பெரும்பங்காற்றுகிறது.
  • 1:04 - 1:06
    நீங்கள் தகவல் சேகரிக்கும் பொழுது
  • 1:06 - 1:08
    மோஸில்லா மார்கெட்ப்லேஸ் உதவியுடன் செயலாற்றுவது மிக சுலபம்.
  • 1:08 - 1:13
    மேனிஃபெஸ்ட் ஃபைல் உருவாக்குவது எளிய ஜேசன் ஃபைல் ஆகத் தொடங்கி இணையதளத்துடன் இணைந்து செயல்பட்டு
  • 1:13 - 1:15
    மார்கெட்ப்லேஸில் எங்கள் அப்ளிகேஷனை விநியோக்கிப்பது
  • 1:15 - 1:18
    சிறந்த விளக்கங்களினால் எளிதில் நிறைவேறுகிறது.
  • 1:18 - 1:22
    புதிய உபயோக்கிப்பவர்களை அடைய விளம்பரப் படுத்துவதற்கும், அவர்களை அடைவதற்கும் மோஸில்லா மார்கெட்ப்லேஸ் சிறப்பாக உதவுகிறது.
  • 1:22 - 1:28
    உங்கள் ஆப்ஸ்களையும் (செயலிகளையும்) நீங்களும் விநியோக்கிக்க மோஸில்லா மார்கெட்ப்லேஸ் உதவும்.
Title:
எவர்நோட்
Description:

மோஸில்லா மார்கெட்ப்லேஸ், ஆப்ஸ் உருவாக்குபவர்களுக்கு எவ்வாறு உதவுகிறது என எவர்நோட் பணியாளர்கள் விளக்குகிறார்கள்

more » « less
Video Language:
English
J.S. Themozhi added a translation

Tamil subtitles

Revisions