[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.59,0:00:03.88,Default,,0000,0000,0000,,முழு மதிப்புக்களை கொண்ட சில சமன்பாடுகளை பார்க்கலாம். Dialogue: 0,0:00:03.88,0:00:05.12,Default,,0000,0000,0000,,இது எண்களின் முழு மதிப்பிற்கு ஒரு Dialogue: 0,0:00:05.12,0:00:07.65,Default,,0000,0000,0000,,சிறந்த பயிற்சி. Dialogue: 0,0:00:07.65,0:00:10.68,Default,,0000,0000,0000,,என்னிடம் -1 -ன் முழு மதிப்பு உள்ளது எனலாம். Dialogue: 0,0:00:10.68,0:00:12.26,Default,,0000,0000,0000,,நாம் இதில் என்ன செய்கிறோம் என்றால், Dialogue: 0,0:00:12.26,0:00:16.09,Default,,0000,0000,0000,,இந்த எண் 0-ல் இருந்து எவ்வளவு தூரம் என்கிறோம். Dialogue: 0,0:00:16.09,0:00:20.62,Default,,0000,0000,0000,,-1 என்றால், நாம் ஒரு எண் வரிசை வரையலாம். Dialogue: 0,0:00:20.62,0:00:23.31,Default,,0000,0000,0000,,இது சற்று மோசமான வரிசை. Dialogue: 0,0:00:23.31,0:00:26.23,Default,,0000,0000,0000,,நாம் ஒரு எண் வரிசை வரைந்தால், இது 0. Dialogue: 0,0:00:26.23,0:00:28.47,Default,,0000,0000,0000,,-1 இங்கே இருக்கிறது. Dialogue: 0,0:00:28.47,0:00:30.23,Default,,0000,0000,0000,,இது 0-ல் இருந்து 1 இடம் தள்ளி உள்ளது. Dialogue: 0,0:00:30.23,0:00:33.25,Default,,0000,0000,0000,,-1 என்பதன் முழு மதிப்பு 1 ஆகும். Dialogue: 0,0:00:33.25,0:00:38.85,Default,,0000,0000,0000,,1-ன் முழு மதிப்பும் 0-ல் இருந்து 1 இடம் தள்ளி இருக்கும். Dialogue: 0,0:00:38.85,0:00:40.61,Default,,0000,0000,0000,,இதுவும் 1-க்கு சமம். Dialogue: 0,0:00:40.61,0:00:43.50,Default,,0000,0000,0000,,முழு மதிப்பு என்பது 0-ல் இருந்து இருக்கும் தொலைவு. Dialogue: 0,0:00:43.50,0:00:45.59,Default,,0000,0000,0000,,ஆனால், இதனை சுலபமாக எவ்வாறு பார்க்கலாம் என்றால், Dialogue: 0,0:00:45.59,0:00:48.60,Default,,0000,0000,0000,,இது எண்களின் நேர்ம மதிப்பு. Dialogue: 0,0:00:48.60,0:00:59.36,Default,,0000,0000,0000,,-7346 என்பதன் முழு மதிப்பு 7346 ஆகும். Dialogue: 0,0:00:59.36,0:01:00.78,Default,,0000,0000,0000,,இதனை மனதில் கொண்டு, Dialogue: 0,0:01:00.78,0:01:05.05,Default,,0000,0000,0000,,சில சமன்பாடுகளை தீர்க்கலாம். Dialogue: 0,0:01:05.05,0:01:06.68,Default,,0000,0000,0000,,என்னிடம் ஒரு சமன்பாடு உள்ளது, Dialogue: 0,0:01:06.68,0:01:14.50,Default,,0000,0000,0000,,x - 5 என்பதன் முழு மதிப்பு 10. Dialogue: 0,0:01:14.50,0:01:15.90,Default,,0000,0000,0000,,ஒரு வழியில் இதனை எப்படி சிந்திக்கலாம் என்றால், Dialogue: 0,0:01:15.90,0:01:18.16,Default,,0000,0000,0000,,இதனை நீங்கள் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்றால் Dialogue: 0,0:01:18.16,0:01:23.12,Default,,0000,0000,0000,,x மற்றும் 5 -ன் தூரம் 10 எனலாம். Dialogue: 0,0:01:23.12,0:01:26.75,Default,,0000,0000,0000,,ஆக, 5-ல் இருந்து 10 இடம் தொலைவில் என்ன எண் இருக்கும்? Dialogue: 0,0:01:26.75,0:01:29.43,Default,,0000,0000,0000,,இந்த சமன்பாட்டின் விடை உங்களுக்கு தெரிந்திருக்கலாம், Dialogue: 0,0:01:29.43,0:01:31.96,Default,,0000,0000,0000,,அனால், இதை எப்படி முறைப்படி செய்வது என்று பார்க்கலாம். Dialogue: 0,0:01:31.96,0:01:36.51,Default,,0000,0000,0000,,இது இரு சூழ்நிலைகளில் சரியாக இருக்கும். Dialogue: 0,0:01:36.51,0:01:41.80,Default,,0000,0000,0000,,x - 5 என்பது +10 க்கு சமமாக இருக்கலாம். Dialogue: 0,0:01:41.80,0:01:44.63,Default,,0000,0000,0000,,இது +10 என்றால், Dialogue: 0,0:01:44.63,0:01:46.61,Default,,0000,0000,0000,,இதன் முழு மதிப்பு என்பது Dialogue: 0,0:01:46.61,0:01:48.38,Default,,0000,0000,0000,,+10 ஆகும். Dialogue: 0,0:01:48.38,0:01:53.13,Default,,0000,0000,0000,,அல்லது, x - 5 என்பது -10 -க்கு சமமாக இருக்கலாம். Dialogue: 0,0:01:53.13,0:01:58.70,Default,,0000,0000,0000,,x - 5 என்பது -10 ஆக இருந்தால், இதன் முழு மதிப்பு Dialogue: 0,0:01:58.70,0:01:59.95,Default,,0000,0000,0000,,மீண்டும் 10 தான். Dialogue: 0,0:01:59.95,0:02:04.28,Default,,0000,0000,0000,,ஆக, x - 5 என்பது -10 ஆகவும் இருக்கலாம். Dialogue: 0,0:02:04.28,0:02:07.73,Default,,0000,0000,0000,,இவை இரண்டும் சரியானவை தான். Dialogue: 0,0:02:07.73,0:02:08.96,Default,,0000,0000,0000,,இப்பொழுது இதனை தீர்க்கலாம். Dialogue: 0,0:02:08.96,0:02:11.50,Default,,0000,0000,0000,,இரு பக்கமும் 5 ஐ கூட்ட வேண்டும். Dialogue: 0,0:02:11.50,0:02:14.16,Default,,0000,0000,0000,,x = 15 என்று கிடைக்கும். Dialogue: 0,0:02:14.16,0:02:17.83,Default,,0000,0000,0000,,இதனை தீர்க்க, இரு பக்கமும் 5 ஐ கூட்ட வேண்டும். Dialogue: 0,0:02:17.83,0:02:20.90,Default,,0000,0000,0000,,x = -5. Dialogue: 0,0:02:20.90,0:02:21.96,Default,,0000,0000,0000,,ஆக, நமது விடை, Dialogue: 0,0:02:21.96,0:02:24.91,Default,,0000,0000,0000,,இந்த சமன்பாட்டை இரு x-கள் தீர்க்கும். Dialogue: 0,0:02:24.91,0:02:26.89,Default,,0000,0000,0000,,x என்பது 15 ஆகவும் இருக்கலாம். Dialogue: 0,0:02:26.89,0:02:29.50,Default,,0000,0000,0000,,15 - 5 என்பது 10, இதன் முழு மதிப்பு என்பதும், Dialogue: 0,0:02:29.50,0:02:32.69,Default,,0000,0000,0000,,10 தான், அல்லது x என்பது -5 ஆக இருக்கலாம். Dialogue: 0,0:02:32.69,0:02:36.06,Default,,0000,0000,0000,,-5 கழித்தல் 5 என்பது -10 ஆகும். Dialogue: 0,0:02:36.06,0:02:39.02,Default,,0000,0000,0000,,இதன் முழு மதிப்பு 10 ஆகும். Dialogue: 0,0:02:39.02,0:02:41.63,Default,,0000,0000,0000,,இந்த இரண்டு எண்களும் Dialogue: 0,0:02:41.63,0:02:45.75,Default,,0000,0000,0000,,சரியாக 5-ல் இருந்து 10 இடம் தள்ளி இருக்கும். Dialogue: 0,0:02:45.75,0:02:48.05,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். Dialogue: 0,0:02:48.05,0:02:51.13,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். Dialogue: 0,0:02:51.13,0:02:52.18,Default,,0000,0000,0000,,நம்மிடம், Dialogue: 0,0:02:52.18,0:02:58.58,Default,,0000,0000,0000,,x + 2 என்பதன் முழு மதிப்பு 6 உள்ளது எனலாம். Dialogue: 0,0:02:58.58,0:02:59.61,Default,,0000,0000,0000,,இது என்ன கூறுகிறது? Dialogue: 0,0:02:59.61,0:03:03.13,Default,,0000,0000,0000,,x + 2 என்பதன் Dialogue: 0,0:03:03.13,0:03:07.03,Default,,0000,0000,0000,,முழு மதிப்பு 6 ஆகும். Dialogue: 0,0:03:07.03,0:03:10.38,Default,,0000,0000,0000,,அல்லது, முழு மதிப்பு குறியீட்டில் இருக்கும் Dialogue: 0,0:03:10.38,0:03:12.05,Default,,0000,0000,0000,,x + 2 என்பது 6 ஆகவும் இருக்கலாம்.. Dialogue: 0,0:03:12.05,0:03:13.91,Default,,0000,0000,0000,,இந்த முழுவதன் மதிப்பு -6 ஆகும், Dialogue: 0,0:03:13.91,0:03:16.21,Default,,0000,0000,0000,,இதன் முழு மதிப்பை எடுத்தால், 6 கிடைக்கும். Dialogue: 0,0:03:16.21,0:03:20.34,Default,,0000,0000,0000,,ஆக, x + 2 என்பது -6 ஆகவும் இருக்கலாம். Dialogue: 0,0:03:20.34,0:03:22.88,Default,,0000,0000,0000,,பிறகு இரு பக்கமும் 2 ஐ கழித்தால், Dialogue: 0,0:03:22.88,0:03:25.85,Default,,0000,0000,0000,,x என்பதன் மதிப்பு 4 ஆகும். Dialogue: 0,0:03:25.85,0:03:29.78,Default,,0000,0000,0000,,இரு பக்கமும் 2 ஐ கழித்தால், Dialogue: 0,0:03:29.78,0:03:33.69,Default,,0000,0000,0000,,x-ன் மதிப்பு -8 ஆகும். Dialogue: 0,0:03:33.69,0:03:37.24,Default,,0000,0000,0000,,இந்த இரண்டும் இந்த சமன்பாட்டின் விடைகள். Dialogue: 0,0:03:37.24,0:03:39.74,Default,,0000,0000,0000,,இது உங்களுக்கு நன்கு புரிய வேண்டும் என்றால், Dialogue: 0,0:03:39.74,0:03:42.50,Default,,0000,0000,0000,,முழு மதிப்பு என்பதை தூரம் எனலாம், Dialogue: 0,0:03:42.50,0:03:43.94,Default,,0000,0000,0000,,இந்த கணக்கை நீங்கள், Dialogue: 0,0:03:43.94,0:03:50.41,Default,,0000,0000,0000,,x - 2 = 6 என்பதன் முழு மதிப்பு என்று எழுதலாம். Dialogue: 0,0:03:50.41,0:03:52.76,Default,,0000,0000,0000,,பிறகு நமது கேள்வி என்னவென்றால், Dialogue: 0,0:03:52.76,0:03:57.59,Default,,0000,0000,0000,,-2 -ல் இருந்து 6 இடம் தொலைவில் இருக்கும் x-கள் என்ன. Dialogue: 0,0:03:57.59,0:03:59.17,Default,,0000,0000,0000,,இங்கு என்ன செய்தோம் என்று சிந்தியுங்கள், Dialogue: 0,0:03:59.17,0:04:03.56,Default,,0000,0000,0000,,+5 -ல் இருந்து 10 இடம் தள்ளி இருக்கும் x-கள் என்னென்ன? Dialogue: 0,0:04:03.56,0:04:05.99,Default,,0000,0000,0000,,+5 -ல் இருந்து எந்த எண்ணை கழித்தாலும், Dialogue: 0,0:04:05.99,0:04:08.56,Default,,0000,0000,0000,,இவை இரண்டும் 10 இடம் தள்ளி உள்ளன. Dialogue: 0,0:04:08.56,0:04:09.52,Default,,0000,0000,0000,,இங்கு என்ன கேட்கிறார்கள் என்றால், Dialogue: 0,0:04:09.52,0:04:13.08,Default,,0000,0000,0000,,-2 -ல் இருந்து 6 இடம் தள்ளி எந்த எண் இருக்கும்? Dialogue: 0,0:04:13.08,0:04:15.51,Default,,0000,0000,0000,,இது 4 அல்லது -8 ஆக இருக்கும். Dialogue: 0,0:04:15.51,0:04:17.96,Default,,0000,0000,0000,,இந்த எண்களை நீங்களே முயற்சிக்கலாம். Dialogue: 0,0:04:17.96,0:04:20.46,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு கணக்கை செய்யலாம். Dialogue: 0,0:04:20.46,0:04:25.33,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு கணக்கு. Dialogue: 0,0:04:25.33,0:04:30.19,Default,,0000,0000,0000,,நம்மிடம் 4x என்பதன் முழு மதிப்பு உள்ளது. Dialogue: 0,0:04:30.19,0:04:31.43,Default,,0000,0000,0000,,நான் இந்த கணக்கை சிறிது மாற்றுகிறேன். Dialogue: 0,0:04:31.43,0:04:33.39,Default,,0000,0000,0000,,4x - 1. Dialogue: 0,0:04:33.39,0:04:36.58,Default,,0000,0000,0000,,4x - 1 என்பதன் முழு மதிப்பு Dialogue: 0,0:04:36.58,0:04:40.20,Default,,0000,0000,0000,,19-க்கு சமம். Dialogue: 0,0:04:40.20,0:04:41.77,Default,,0000,0000,0000,,ஆக, கடந்த சில கணக்குகளை போலவே, Dialogue: 0,0:04:41.77,0:04:47.64,Default,,0000,0000,0000,,4x - 1 = 19 ஆகும் Dialogue: 0,0:04:47.64,0:04:51.67,Default,,0000,0000,0000,,அல்லது 4x - 1 = -19. Dialogue: 0,0:04:51.67,0:04:53.13,Default,,0000,0000,0000,,பிறகு இதன் முழு மதிப்பை எடுக்க வேண்டும், Dialogue: 0,0:04:53.13,0:04:54.80,Default,,0000,0000,0000,,நமக்கு 19 கிடைக்கும். Dialogue: 0,0:04:54.80,0:04:59.10,Default,,0000,0000,0000,,அல்லது 4x - 1 என்பது -19 ஆகும். Dialogue: 0,0:04:59.10,0:05:00.97,Default,,0000,0000,0000,,பிறகு இந்த இரு சமன்பாடுகளை தீர்க்க வேண்டும். Dialogue: 0,0:05:00.97,0:05:02.94,Default,,0000,0000,0000,,இரு பக்கமும் 1-ஐ கூட்ட வேண்டும், Dialogue: 0,0:05:02.94,0:05:04.27,Default,,0000,0000,0000,,நாம் இதனை ஒன்றாக செய்யலாம். Dialogue: 0,0:05:04.27,0:05:08.51,Default,,0000,0000,0000,,இரு பக்கமும் 1 ஐ கூட்டினால், 4x = 20 Dialogue: 0,0:05:08.51,0:05:11.00,Default,,0000,0000,0000,,இரு பக்கமும் ஒன்றை கூட்ட வேண்டும், Dialogue: 0,0:05:11.00,0:05:15.34,Default,,0000,0000,0000,,4x = -18 என்றாகும். Dialogue: 0,0:05:15.34,0:05:20.21,Default,,0000,0000,0000,,இரு பக்கமும் 4 ஆல் வகுத்தால், x = 5 என்று கிடைக்கும். Dialogue: 0,0:05:20.21,0:05:23.92,Default,,0000,0000,0000,,இரு பக்கமும் 4 ஆல் வகுத்தால், x = -18/4 Dialogue: 0,0:05:23.92,0:05:31.77,Default,,0000,0000,0000,,அதாவது -9/2 ஆகும். Dialogue: 0,0:05:31.77,0:05:35.73,Default,,0000,0000,0000,,ஆக, இவை இரண்டும் x-ன் மதிப்பை தீர்க்கும். Dialogue: 0,0:05:35.73,0:05:36.59,Default,,0000,0000,0000,,இதனை முயற்சிக்காலம். Dialogue: 0,0:05:36.59,0:05:39.58,Default,,0000,0000,0000,,-9/2 பெருக்கல் 4 Dialogue: 0,0:05:39.58,0:05:41.57,Default,,0000,0000,0000,,இது -18 என்றாகும். Dialogue: 0,0:05:41.57,0:05:44.20,Default,,0000,0000,0000,,-18 - 1 என்பது -19. Dialogue: 0,0:05:44.20,0:05:46.74,Default,,0000,0000,0000,,இதன் முழு மதிப்பு 19. Dialogue: 0,0:05:46.74,0:05:49.92,Default,,0000,0000,0000,,இங்கு ஒரு 5 ஐ சேர்த்தால், 4 பெருக்கல் 5 என்பது 20. Dialogue: 0,0:05:49.92,0:05:51.96,Default,,0000,0000,0000,,-1 என்பது +19 Dialogue: 0,0:05:51.96,0:05:53.26,Default,,0000,0000,0000,,இதன் முழு மதிப்பு, Dialogue: 0,0:05:53.26,0:05:55.92,Default,,0000,0000,0000,,மீண்டும், 19 கிடைக்கும். Dialogue: 0,0:05:55.92,0:05:58.58,Default,,0000,0000,0000,,இதனை வரை படத்தில் வரையலாம், Dialogue: 0,0:05:58.58,0:05:59.28,Default,,0000,0000,0000,,உதாரணமாக, Dialogue: 0,0:05:59.28,0:06:04.99,Default,,0000,0000,0000,,என்னிடம் y = x + 3 உள்ளது. Dialogue: 0,0:06:04.99,0:06:07.84,Default,,0000,0000,0000,,ஆக, இது தான் செயல்பாடு, Dialogue: 0,0:06:07.84,0:06:09.41,Default,,0000,0000,0000,,இதில் முழு மதிப்பு உள்ளது. Dialogue: 0,0:06:09.41,0:06:11.82,Default,,0000,0000,0000,,இந்த இரண்டு சூழ்நிலைகளை பற்றியும் சிந்திக்கலாம். Dialogue: 0,0:06:11.82,0:06:13.14,Default,,0000,0000,0000,,இது முதல் சூழ்நிலை, Dialogue: 0,0:06:13.14,0:06:16.43,Default,,0000,0000,0000,,முழு மதிப்பு நேர்மமாக இருக்கும். Dialogue: 0,0:06:16.43,0:06:18.87,Default,,0000,0000,0000,,இந்த சூழ்நிலையில் x + 3 என்பது Dialogue: 0,0:06:18.87,0:06:23.42,Default,,0000,0000,0000,,x + 3 > 0 Dialogue: 0,0:06:23.42,0:06:29.37,Default,,0000,0000,0000,,பிறகு இரண்டாவது, x + 3 < 0 Dialogue: 0,0:06:29.37,0:06:32.66,Default,,0000,0000,0000,,x + 3 > 0 ஆக இருந்தால், Dialogue: 0,0:06:32.66,0:06:36.49,Default,,0000,0000,0000,,இந்த கோடு அல்லது இதை செயல்பாடு என்று அழைக்க வேண்டும், Dialogue: 0,0:06:36.49,0:06:41.69,Default,,0000,0000,0000,,இது y = x + 3 என்று இருக்கும். Dialogue: 0,0:06:41.69,0:06:44.37,Default,,0000,0000,0000,,இது 0 வை விட பெரியதாக இருந்தால், Dialogue: 0,0:06:44.37,0:06:46.75,Default,,0000,0000,0000,,இந்த முழு மதிப்புக்குறி தேவை இல்லை. Dialogue: 0,0:06:46.75,0:06:48.78,Default,,0000,0000,0000,,பிறகு, இது Dialogue: 0,0:06:48.78,0:06:50.28,Default,,0000,0000,0000,,y = x + 3 என்பதற்கு சமம். Dialogue: 0,0:06:50.28,0:06:52.59,Default,,0000,0000,0000,,ஆனால், x + 3 > 0 என்றால், Dialogue: 0,0:06:52.59,0:06:56.37,Default,,0000,0000,0000,,இரு பக்கமும் 3 -ஐ கழிக்க வேண்டும், Dialogue: 0,0:06:56.37,0:06:59.91,Default,,0000,0000,0000,,x > -3 என்றால், Dialogue: 0,0:06:59.91,0:07:02.25,Default,,0000,0000,0000,,x > -3 என்றால், Dialogue: 0,0:07:02.25,0:07:08.46,Default,,0000,0000,0000,,இந்த படம் y = x + 3 போன்று இருக்கும். Dialogue: 0,0:07:08.46,0:07:11.50,Default,,0000,0000,0000,,இப்பொழுது, x + 3 < 0 என்றால், Dialogue: 0,0:07:11.50,0:07:13.33,Default,,0000,0000,0000,,இந்த சூழ்நிலையில் Dialogue: 0,0:07:13.33,0:07:16.51,Default,,0000,0000,0000,,நமது முழு மதிப்பு குறிக்குள் எதிர்மம் இருக்கும். Dialogue: 0,0:07:16.51,0:07:20.36,Default,,0000,0000,0000,,இந்த நிலையில், நமது சமன்பாடு Dialogue: 0,0:07:20.36,0:07:26.25,Default,,0000,0000,0000,,y = x + 3 என்று இருக்கும். Dialogue: 0,0:07:26.25,0:07:27.54,Default,,0000,0000,0000,,இதை எப்படி கூறுவது? Dialogue: 0,0:07:27.54,0:07:30.52,Default,,0000,0000,0000,,இது எதிர்ம எண்ணாக இருந்தால் Dialogue: 0,0:07:30.52,0:07:33.06,Default,,0000,0000,0000,,x + 3 என்பது எதிர்ம எண் - Dialogue: 0,0:07:33.06,0:07:36.01,Default,,0000,0000,0000,,இது எதிர்ம எண் என்றால், Dialogue: 0,0:07:36.01,0:07:38.09,Default,,0000,0000,0000,,இதன் முழு மதிப்பு, Dialogue: 0,0:07:38.09,0:07:40.05,Default,,0000,0000,0000,,நேர்மமாக இருக்கும். Dialogue: 0,0:07:40.05,0:07:43.28,Default,,0000,0000,0000,,இது -1 ஆல் பெருக்குவதாகும். Dialogue: 0,0:07:43.28,0:07:45.87,Default,,0000,0000,0000,,எதிர்ம எண்ணின் முழு மதிப்பு என்பது, Dialogue: 0,0:07:45.87,0:07:48.89,Default,,0000,0000,0000,,இதனை -1 ஆல் பெருக்குவதை போன்றதாகும். Dialogue: 0,0:07:48.89,0:07:51.01,Default,,0000,0000,0000,,ஏனெனில், நேர்ம எண் கிடைக்கும். Dialogue: 0,0:07:51.01,0:07:53.87,Default,,0000,0000,0000,,இந்த சூழ்நிலையில், Dialogue: 0,0:07:53.87,0:07:55.84,Default,,0000,0000,0000,,x + 3 என்பது 0-வை விட குறைவானதாக இருக்கும். Dialogue: 0,0:07:55.84,0:07:59.85,Default,,0000,0000,0000,,நாம் மூன்றை கழித்தால், Dialogue: 0,0:07:59.85,0:08:01.28,Default,,0000,0000,0000,,x < -3 ஆகும். Dialogue: 0,0:08:01.28,0:08:03.92,Default,,0000,0000,0000,,x < -3 என்றால், Dialogue: 0,0:08:03.92,0:08:05.04,Default,,0000,0000,0000,,வரைபடம் இவ்வாறு இருக்கும். Dialogue: 0,0:08:05.04,0:08:08.28,Default,,0000,0000,0000,,x > -3 என்றால், Dialogue: 0,0:08:08.28,0:08:09.60,Default,,0000,0000,0000,,படம் இவ்வாறு இருக்கும். Dialogue: 0,0:08:09.60,0:08:11.30,Default,,0000,0000,0000,,இந்த முழு வரைபடமும் Dialogue: 0,0:08:11.30,0:08:13.67,Default,,0000,0000,0000,,எவ்வாறு இருக்கும் என்று பார்க்கலாம். Dialogue: 0,0:08:13.67,0:08:21.52,Default,,0000,0000,0000,,நான் அச்சுகளை வரைகிறேன். Dialogue: 0,0:08:21.52,0:08:26.07,Default,,0000,0000,0000,,இது x-அச்சு, இது y-அச்சு. Dialogue: 0,0:08:26.07,0:08:29.09,Default,,0000,0000,0000,,இதனை பெருக்கலாம், Dialogue: 0,0:08:29.09,0:08:29.87,Default,,0000,0000,0000,,இது mx + b என்ற வடிவில் இருக்கும். Dialogue: 0,0:08:29.87,0:08:36.07,Default,,0000,0000,0000,,ஆக, இது -x கழித்தல் 3 என்றாகும். Dialogue: 0,0:08:36.07,0:08:37.41,Default,,0000,0000,0000,,இந்த வரைபடம் எவ்வாறு இருக்கும் Dialogue: 0,0:08:37.41,0:08:38.62,Default,,0000,0000,0000,,என்று கண்டறியலாம். Dialogue: 0,0:08:38.62,0:08:42.02,Default,,0000,0000,0000,,- x - 3 Dialogue: 0,0:08:42.02,0:08:47.38,Default,,0000,0000,0000,,y-குறுக்கீடு என்பது -3, Dialogue: 0,0:08:47.38,0:08:51.06,Default,,0000,0000,0000,,-x என்றால், இது கீழ்பக்க சாய்வு என்று பொருள், Dialogue: 0,0:08:51.06,0:08:52.29,Default,,0000,0000,0000,,இதன் கீழ்நோக்கு சாய்வு 1. Dialogue: 0,0:08:52.29,0:08:56.89,Default,,0000,0000,0000,,இது இவ்வாறு இருக்கும். Dialogue: 0,0:08:56.89,0:09:02.83,Default,,0000,0000,0000,,இதன் x-குறுக்கீடு என்பது Dialogue: 0,0:09:02.83,0:09:07.74,Default,,0000,0000,0000,,y = 0 என்றால், Dialogue: 0,0:09:07.74,0:09:08.58,Default,,0000,0000,0000,,x = -3 ஆகும். Dialogue: 0,0:09:08.58,0:09:10.38,Default,,0000,0000,0000,,எனவே, இது இந்த கோட்டின் வழியே செல்லும், Dialogue: 0,0:09:10.38,0:09:11.92,Default,,0000,0000,0000,,இந்த புள்ளி ஆகும். Dialogue: 0,0:09:11.92,0:09:14.19,Default,,0000,0000,0000,,இந்த வரைபடம், Dialogue: 0,0:09:14.19,0:09:15.60,Default,,0000,0000,0000,,இவ்வாறு காட்சியளிக்கும். Dialogue: 0,0:09:19.89,0:09:22.76,Default,,0000,0000,0000,,இது, நமது x-அச்சில் தடைகள் ஏதும் Dialogue: 0,0:09:22.76,0:09:23.88,Default,,0000,0000,0000,,இல்லையென்றால் இவ்வாறு இருக்கும். Dialogue: 0,0:09:23.88,0:09:27.08,Default,,0000,0000,0000,,இப்பொழுது இந்த வரைபடம் இவ்வாறு இருக்குமா? Dialogue: 0,0:09:27.08,0:09:27.48,Default,,0000,0000,0000,,பார்க்கலாம். Dialogue: 0,0:09:27.48,0:09:31.81,Default,,0000,0000,0000,,இதன் y-குறுக்கேடு என்பது +3 Dialogue: 0,0:09:31.81,0:09:33.23,Default,,0000,0000,0000,,அவ்வளவு தான். Dialogue: 0,0:09:33.23,0:09:35.26,Default,,0000,0000,0000,,இதன் x-குறுக்கீடு என்ன? Dialogue: 0,0:09:35.26,0:09:37.97,Default,,0000,0000,0000,,y = 0 என்றால், x = -3 Dialogue: 0,0:09:37.97,0:09:39.76,Default,,0000,0000,0000,,இது இந்த புள்ளி வழியாக செல்லும், Dialogue: 0,0:09:39.76,0:09:40.62,Default,,0000,0000,0000,,இதன் சாய்வு 1. Dialogue: 0,0:09:40.62,0:09:43.71,Default,,0000,0000,0000,,இது இவ்வாறு தோற்றமளிக்கும். Dialogue: 0,0:09:43.71,0:09:45.33,Default,,0000,0000,0000,,இந்த படம் இவ்வாறு தான் இருக்கும். Dialogue: 0,0:09:45.33,0:09:48.10,Default,,0000,0000,0000,,நாம் கண்டறிந்திருப்பது இதன் முழு மதிப்பு, Dialogue: 0,0:09:48.10,0:09:52.03,Default,,0000,0000,0000,,x < -3 என்றால், இது Dialogue: 0,0:09:52.03,0:09:53.83,Default,,0000,0000,0000,,இவ்வாறு தான் தோற்றமளிக்கும். Dialogue: 0,0:09:53.83,0:09:57.07,Default,,0000,0000,0000,,x < -3 என்றால், Dialogue: 0,0:09:57.07,0:09:59.59,Default,,0000,0000,0000,,இது x = -3,.. x என்பது -3 ஐ விட குறைவானது என்றால், Dialogue: 0,0:09:59.59,0:10:03.17,Default,,0000,0000,0000,,இது இவ்வாறு இருக்கும். Dialogue: 0,0:10:03.17,0:10:04.57,Default,,0000,0000,0000,,இங்கே உள்ளது. Dialogue: 0,0:10:04.57,0:10:07.39,Default,,0000,0000,0000,,ஆக, x என்பது -3 ஆக இருந்தால் இவ்வாறு இருக்கும். Dialogue: 0,0:10:07.39,0:10:10.83,Default,,0000,0000,0000,,ஆனால், x > 3 என்றால், Dialogue: 0,0:10:10.83,0:10:12.16,Default,,0000,0000,0000,,இது இவ்வாறு இருக்கும். Dialogue: 0,0:10:12.16,0:10:14.64,Default,,0000,0000,0000,,இது இவ்வாறு இருக்கும். Dialogue: 0,0:10:14.64,0:10:17.48,Default,,0000,0000,0000,,ஆக, இந்த படம் v போன்று இருக்கும் Dialogue: 0,0:10:17.48,0:10:21.43,Default,,0000,0000,0000,,x > -3 என்றால், இது நேர்மம். Dialogue: 0,0:10:21.43,0:10:24.95,Default,,0000,0000,0000,,இந்த படத்தின் சாய்வு நேர்மம். Dialogue: 0,0:10:24.95,0:10:28.27,Default,,0000,0000,0000,,x < -3 என்றால், Dialogue: 0,0:10:28.27,0:10:30.55,Default,,0000,0000,0000,,நாம் எதிர்ம செயல்பாட்டை எடுக்கிறோம், Dialogue: 0,0:10:30.55,0:10:32.28,Default,,0000,0000,0000,,இது எதிர்ம சாய்வு. Dialogue: 0,0:10:32.28,0:10:35.06,Default,,0000,0000,0000,,ஆக, இது v வடிவத்தில் இருக்கும், Dialogue: 0,0:10:35.06,0:10:38.25,Default,,0000,0000,0000,,இது முழு மதிப்பை குறிக்கும் Dialogue: 0,0:10:38.25,0:10:39.95,Default,,0000,0000,0000,,செயல்பாடு.