1 00:00:00,590 --> 00:00:03,880 முழு மதிப்புக்களை கொண்ட சில சமன்பாடுகளை பார்க்கலாம். 2 00:00:03,880 --> 00:00:05,119 இது எண்களின் முழு மதிப்பிற்கு ஒரு 3 00:00:05,119 --> 00:00:07,650 சிறந்த பயிற்சி. 4 00:00:07,650 --> 00:00:10,680 என்னிடம் -1 -ன் முழு மதிப்பு உள்ளது எனலாம். 5 00:00:10,680 --> 00:00:12,263 நாம் இதில் என்ன செய்கிறோம் என்றால், 6 00:00:12,263 --> 00:00:16,090 இந்த எண் 0-ல் இருந்து எவ்வளவு தூரம் என்கிறோம். 7 00:00:16,090 --> 00:00:20,620 -1 என்றால், நாம் ஒரு எண் வரிசை வரையலாம். 8 00:00:20,620 --> 00:00:23,310 இது சற்று மோசமான வரிசை. 9 00:00:23,310 --> 00:00:26,230 நாம் ஒரு எண் வரிசை வரைந்தால், இது 0. 10 00:00:26,230 --> 00:00:28,470 -1 இங்கே இருக்கிறது. 11 00:00:28,470 --> 00:00:30,230 இது 0-ல் இருந்து 1 இடம் தள்ளி உள்ளது. 12 00:00:30,230 --> 00:00:33,250 -1 என்பதன் முழு மதிப்பு 1 ஆகும். 13 00:00:33,250 --> 00:00:38,850 1-ன் முழு மதிப்பும் 0-ல் இருந்து 1 இடம் தள்ளி இருக்கும். 14 00:00:38,850 --> 00:00:40,610 இதுவும் 1-க்கு சமம். 15 00:00:40,610 --> 00:00:43,500 முழு மதிப்பு என்பது 0-ல் இருந்து இருக்கும் தொலைவு. 16 00:00:43,500 --> 00:00:45,587 ஆனால், இதனை சுலபமாக எவ்வாறு பார்க்கலாம் என்றால், 17 00:00:45,587 --> 00:00:48,600 இது எண்களின் நேர்ம மதிப்பு. 18 00:00:48,600 --> 00:00:59,360 -7346 என்பதன் முழு மதிப்பு 7346 ஆகும். 19 00:00:59,360 --> 00:01:00,779 இதனை மனதில் கொண்டு, 20 00:01:00,779 --> 00:01:05,050 சில சமன்பாடுகளை தீர்க்கலாம். 21 00:01:05,050 --> 00:01:06,675 என்னிடம் ஒரு சமன்பாடு உள்ளது, 22 00:01:06,675 --> 00:01:14,500 x - 5 என்பதன் முழு மதிப்பு 10. 23 00:01:14,500 --> 00:01:15,895 ஒரு வழியில் இதனை எப்படி சிந்திக்கலாம் என்றால், 24 00:01:15,895 --> 00:01:18,161 இதனை நீங்கள் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்றால் 25 00:01:18,161 --> 00:01:23,120 x மற்றும் 5 -ன் தூரம் 10 எனலாம். 26 00:01:23,120 --> 00:01:26,750 ஆக, 5-ல் இருந்து 10 இடம் தொலைவில் என்ன எண் இருக்கும்? 27 00:01:26,750 --> 00:01:29,430 இந்த சமன்பாட்டின் விடை உங்களுக்கு தெரிந்திருக்கலாம், 28 00:01:29,430 --> 00:01:31,960 அனால், இதை எப்படி முறைப்படி செய்வது என்று பார்க்கலாம். 29 00:01:31,960 --> 00:01:36,510 இது இரு சூழ்நிலைகளில் சரியாக இருக்கும். 30 00:01:36,510 --> 00:01:41,800 x - 5 என்பது +10 க்கு சமமாக இருக்கலாம். 31 00:01:41,800 --> 00:01:44,630 இது +10 என்றால், 32 00:01:44,630 --> 00:01:46,610 இதன் முழு மதிப்பு என்பது 33 00:01:46,610 --> 00:01:48,380 +10 ஆகும். 34 00:01:48,380 --> 00:01:53,130 அல்லது, x - 5 என்பது -10 -க்கு சமமாக இருக்கலாம். 35 00:01:53,130 --> 00:01:58,700 x - 5 என்பது -10 ஆக இருந்தால், இதன் முழு மதிப்பு 36 00:01:58,700 --> 00:01:59,950 மீண்டும் 10 தான். 37 00:01:59,950 --> 00:02:04,280 ஆக, x - 5 என்பது -10 ஆகவும் இருக்கலாம். 38 00:02:04,280 --> 00:02:07,730 இவை இரண்டும் சரியானவை தான். 39 00:02:07,730 --> 00:02:08,958 இப்பொழுது இதனை தீர்க்கலாம். 40 00:02:08,958 --> 00:02:11,500 இரு பக்கமும் 5 ஐ கூட்ட வேண்டும். 41 00:02:11,500 --> 00:02:14,160 x = 15 என்று கிடைக்கும். 42 00:02:14,160 --> 00:02:17,830 இதனை தீர்க்க, இரு பக்கமும் 5 ஐ கூட்ட வேண்டும். 43 00:02:17,830 --> 00:02:20,900 x = -5. 44 00:02:20,900 --> 00:02:21,963 ஆக, நமது விடை, 45 00:02:21,963 --> 00:02:24,910 இந்த சமன்பாட்டை இரு x-கள் தீர்க்கும். 46 00:02:24,910 --> 00:02:26,890 x என்பது 15 ஆகவும் இருக்கலாம். 47 00:02:26,890 --> 00:02:29,502 15 - 5 என்பது 10, இதன் முழு மதிப்பு என்பதும், 48 00:02:29,502 --> 00:02:32,690 10 தான், அல்லது x என்பது -5 ஆக இருக்கலாம். 49 00:02:32,690 --> 00:02:36,060 -5 கழித்தல் 5 என்பது -10 ஆகும். 50 00:02:36,060 --> 00:02:39,020 இதன் முழு மதிப்பு 10 ஆகும். 51 00:02:39,020 --> 00:02:41,632 இந்த இரண்டு எண்களும் 52 00:02:41,632 --> 00:02:45,750 சரியாக 5-ல் இருந்து 10 இடம் தள்ளி இருக்கும். 53 00:02:45,750 --> 00:02:48,050 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். 54 00:02:48,050 --> 00:02:51,130 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். 55 00:02:51,130 --> 00:02:52,182 நம்மிடம், 56 00:02:52,182 --> 00:02:58,580 x + 2 என்பதன் முழு மதிப்பு 6 உள்ளது எனலாம். 57 00:02:58,580 --> 00:02:59,610 இது என்ன கூறுகிறது? 58 00:02:59,610 --> 00:03:03,132 x + 2 என்பதன் 59 00:03:03,132 --> 00:03:07,030 முழு மதிப்பு 6 ஆகும். 60 00:03:07,030 --> 00:03:10,380 அல்லது, முழு மதிப்பு குறியீட்டில் இருக்கும் 61 00:03:10,380 --> 00:03:12,050 x + 2 என்பது 6 ஆகவும் இருக்கலாம்.. 62 00:03:12,050 --> 00:03:13,910 இந்த முழுவதன் மதிப்பு -6 ஆகும், 63 00:03:13,910 --> 00:03:16,210 இதன் முழு மதிப்பை எடுத்தால், 6 கிடைக்கும். 64 00:03:16,210 --> 00:03:20,340 ஆக, x + 2 என்பது -6 ஆகவும் இருக்கலாம். 65 00:03:20,340 --> 00:03:22,880 பிறகு இரு பக்கமும் 2 ஐ கழித்தால், 66 00:03:22,880 --> 00:03:25,850 x என்பதன் மதிப்பு 4 ஆகும். 67 00:03:25,850 --> 00:03:29,780 இரு பக்கமும் 2 ஐ கழித்தால், 68 00:03:29,780 --> 00:03:33,690 x-ன் மதிப்பு -8 ஆகும். 69 00:03:33,690 --> 00:03:37,240 இந்த இரண்டும் இந்த சமன்பாட்டின் விடைகள். 70 00:03:37,240 --> 00:03:39,740 இது உங்களுக்கு நன்கு புரிய வேண்டும் என்றால், 71 00:03:39,740 --> 00:03:42,500 முழு மதிப்பு என்பதை தூரம் எனலாம், 72 00:03:42,500 --> 00:03:43,940 இந்த கணக்கை நீங்கள், 73 00:03:43,940 --> 00:03:50,410 x - 2 = 6 என்பதன் முழு மதிப்பு என்று எழுதலாம். 74 00:03:50,410 --> 00:03:52,759 பிறகு நமது கேள்வி என்னவென்றால், 75 00:03:52,759 --> 00:03:57,590 -2 -ல் இருந்து 6 இடம் தொலைவில் இருக்கும் x-கள் என்ன. 76 00:03:57,590 --> 00:03:59,168 இங்கு என்ன செய்தோம் என்று சிந்தியுங்கள், 77 00:03:59,168 --> 00:04:03,560 +5 -ல் இருந்து 10 இடம் தள்ளி இருக்கும் x-கள் என்னென்ன? 78 00:04:03,560 --> 00:04:05,990 +5 -ல் இருந்து எந்த எண்ணை கழித்தாலும், 79 00:04:05,990 --> 00:04:08,560 இவை இரண்டும் 10 இடம் தள்ளி உள்ளன. 80 00:04:08,560 --> 00:04:09,515 இங்கு என்ன கேட்கிறார்கள் என்றால், 81 00:04:09,515 --> 00:04:13,080 -2 -ல் இருந்து 6 இடம் தள்ளி எந்த எண் இருக்கும்? 82 00:04:13,080 --> 00:04:15,510 இது 4 அல்லது -8 ஆக இருக்கும். 83 00:04:15,510 --> 00:04:17,959 இந்த எண்களை நீங்களே முயற்சிக்கலாம். 84 00:04:17,959 --> 00:04:20,459 மேலும் ஒரு கணக்கை செய்யலாம். 85 00:04:20,459 --> 00:04:25,330 மேலும் ஒரு கணக்கு. 86 00:04:25,330 --> 00:04:30,190 நம்மிடம் 4x என்பதன் முழு மதிப்பு உள்ளது. 87 00:04:30,190 --> 00:04:31,430 நான் இந்த கணக்கை சிறிது மாற்றுகிறேன். 88 00:04:31,430 --> 00:04:33,390 4x - 1. 89 00:04:33,390 --> 00:04:36,583 4x - 1 என்பதன் முழு மதிப்பு 90 00:04:36,583 --> 00:04:40,200 19-க்கு சமம். 91 00:04:40,200 --> 00:04:41,769 ஆக, கடந்த சில கணக்குகளை போலவே, 92 00:04:41,769 --> 00:04:47,640 4x - 1 = 19 ஆகும் 93 00:04:47,640 --> 00:04:51,670 அல்லது 4x - 1 = -19. 94 00:04:51,670 --> 00:04:53,130 பிறகு இதன் முழு மதிப்பை எடுக்க வேண்டும், 95 00:04:53,130 --> 00:04:54,800 நமக்கு 19 கிடைக்கும். 96 00:04:54,800 --> 00:04:59,100 அல்லது 4x - 1 என்பது -19 ஆகும். 97 00:04:59,100 --> 00:05:00,970 பிறகு இந்த இரு சமன்பாடுகளை தீர்க்க வேண்டும். 98 00:05:00,970 --> 00:05:02,945 இரு பக்கமும் 1-ஐ கூட்ட வேண்டும், 99 00:05:02,945 --> 00:05:04,274 நாம் இதனை ஒன்றாக செய்யலாம். 100 00:05:04,274 --> 00:05:08,510 இரு பக்கமும் 1 ஐ கூட்டினால், 4x = 20 101 00:05:08,510 --> 00:05:11,005 இரு பக்கமும் ஒன்றை கூட்ட வேண்டும், 102 00:05:11,005 --> 00:05:15,340 4x = -18 என்றாகும். 103 00:05:15,340 --> 00:05:20,210 இரு பக்கமும் 4 ஆல் வகுத்தால், x = 5 என்று கிடைக்கும். 104 00:05:20,210 --> 00:05:23,920 இரு பக்கமும் 4 ஆல் வகுத்தால், x = -18/4 105 00:05:23,920 --> 00:05:31,770 அதாவது -9/2 ஆகும். 106 00:05:31,770 --> 00:05:35,730 ஆக, இவை இரண்டும் x-ன் மதிப்பை தீர்க்கும். 107 00:05:35,730 --> 00:05:36,587 இதனை முயற்சிக்காலம். 108 00:05:36,587 --> 00:05:39,580 -9/2 பெருக்கல் 4 109 00:05:39,580 --> 00:05:41,570 இது -18 என்றாகும். 110 00:05:41,570 --> 00:05:44,200 -18 - 1 என்பது -19. 111 00:05:44,200 --> 00:05:46,740 இதன் முழு மதிப்பு 19. 112 00:05:46,740 --> 00:05:49,920 இங்கு ஒரு 5 ஐ சேர்த்தால், 4 பெருக்கல் 5 என்பது 20. 113 00:05:49,920 --> 00:05:51,960 -1 என்பது +19 114 00:05:51,960 --> 00:05:53,260 இதன் முழு மதிப்பு, 115 00:05:53,260 --> 00:05:55,920 மீண்டும், 19 கிடைக்கும். 116 00:05:55,920 --> 00:05:58,580 இதனை வரை படத்தில் வரையலாம், 117 00:05:58,580 --> 00:05:59,283 உதாரணமாக, 118 00:05:59,283 --> 00:06:04,990 என்னிடம் y = x + 3 உள்ளது. 119 00:06:04,990 --> 00:06:07,840 ஆக, இது தான் செயல்பாடு, 120 00:06:07,840 --> 00:06:09,410 இதில் முழு மதிப்பு உள்ளது. 121 00:06:09,410 --> 00:06:11,820 இந்த இரண்டு சூழ்நிலைகளை பற்றியும் சிந்திக்கலாம். 122 00:06:11,820 --> 00:06:13,136 இது முதல் சூழ்நிலை, 123 00:06:13,136 --> 00:06:16,430 முழு மதிப்பு நேர்மமாக இருக்கும். 124 00:06:16,430 --> 00:06:18,873 இந்த சூழ்நிலையில் x + 3 என்பது 125 00:06:18,873 --> 00:06:23,420 x + 3 > 0 126 00:06:23,420 --> 00:06:29,370 பிறகு இரண்டாவது, x + 3 < 0 127 00:06:29,370 --> 00:06:32,658 x + 3 > 0 ஆக இருந்தால், 128 00:06:32,658 --> 00:06:36,490 இந்த கோடு அல்லது இதை செயல்பாடு என்று அழைக்க வேண்டும், 129 00:06:36,490 --> 00:06:41,690 இது y = x + 3 என்று இருக்கும். 130 00:06:41,690 --> 00:06:44,370 இது 0 வை விட பெரியதாக இருந்தால், 131 00:06:44,370 --> 00:06:46,750 இந்த முழு மதிப்புக்குறி தேவை இல்லை. 132 00:06:46,750 --> 00:06:48,780 பிறகு, இது 133 00:06:48,780 --> 00:06:50,280 y = x + 3 என்பதற்கு சமம். 134 00:06:50,280 --> 00:06:52,590 ஆனால், x + 3 > 0 என்றால், 135 00:06:52,590 --> 00:06:56,366 இரு பக்கமும் 3 -ஐ கழிக்க வேண்டும், 136 00:06:56,366 --> 00:06:59,910 x > -3 என்றால், 137 00:06:59,910 --> 00:07:02,249 x > -3 என்றால், 138 00:07:02,249 --> 00:07:08,460 இந்த படம் y = x + 3 போன்று இருக்கும். 139 00:07:08,460 --> 00:07:11,500 இப்பொழுது, x + 3 < 0 என்றால், 140 00:07:11,500 --> 00:07:13,328 இந்த சூழ்நிலையில் 141 00:07:13,328 --> 00:07:16,509 நமது முழு மதிப்பு குறிக்குள் எதிர்மம் இருக்கும். 142 00:07:16,509 --> 00:07:20,356 இந்த நிலையில், நமது சமன்பாடு 143 00:07:20,356 --> 00:07:26,250 y = x + 3 என்று இருக்கும். 144 00:07:26,250 --> 00:07:27,540 இதை எப்படி கூறுவது? 145 00:07:27,540 --> 00:07:30,520 இது எதிர்ம எண்ணாக இருந்தால் 146 00:07:30,520 --> 00:07:33,060 x + 3 என்பது எதிர்ம எண் - 147 00:07:33,060 --> 00:07:36,010 இது எதிர்ம எண் என்றால், 148 00:07:36,010 --> 00:07:38,090 இதன் முழு மதிப்பு, 149 00:07:38,090 --> 00:07:40,050 நேர்மமாக இருக்கும். 150 00:07:40,050 --> 00:07:43,280 இது -1 ஆல் பெருக்குவதாகும். 151 00:07:43,280 --> 00:07:45,870 எதிர்ம எண்ணின் முழு மதிப்பு என்பது, 152 00:07:45,870 --> 00:07:48,890 இதனை -1 ஆல் பெருக்குவதை போன்றதாகும். 153 00:07:48,890 --> 00:07:51,010 ஏனெனில், நேர்ம எண் கிடைக்கும். 154 00:07:51,010 --> 00:07:53,870 இந்த சூழ்நிலையில், 155 00:07:53,870 --> 00:07:55,840 x + 3 என்பது 0-வை விட குறைவானதாக இருக்கும். 156 00:07:55,840 --> 00:07:59,850 நாம் மூன்றை கழித்தால், 157 00:07:59,850 --> 00:08:01,280 x < -3 ஆகும். 158 00:08:01,280 --> 00:08:03,920 x < -3 என்றால், 159 00:08:03,920 --> 00:08:05,040 வரைபடம் இவ்வாறு இருக்கும். 160 00:08:05,040 --> 00:08:08,280 x > -3 என்றால், 161 00:08:08,280 --> 00:08:09,600 படம் இவ்வாறு இருக்கும். 162 00:08:09,600 --> 00:08:11,300 இந்த முழு வரைபடமும் 163 00:08:11,300 --> 00:08:13,670 எவ்வாறு இருக்கும் என்று பார்க்கலாம். 164 00:08:13,670 --> 00:08:21,520 நான் அச்சுகளை வரைகிறேன். 165 00:08:21,520 --> 00:08:26,070 இது x-அச்சு, இது y-அச்சு. 166 00:08:26,070 --> 00:08:29,090 இதனை பெருக்கலாம், 167 00:08:29,090 --> 00:08:29,870 இது mx + b என்ற வடிவில் இருக்கும். 168 00:08:29,870 --> 00:08:36,070 ஆக, இது -x கழித்தல் 3 என்றாகும். 169 00:08:36,070 --> 00:08:37,409 இந்த வரைபடம் எவ்வாறு இருக்கும் 170 00:08:37,409 --> 00:08:38,620 என்று கண்டறியலாம். 171 00:08:38,620 --> 00:08:42,020 - x - 3 172 00:08:42,020 --> 00:08:47,380 y-குறுக்கீடு என்பது -3, 173 00:08:47,380 --> 00:08:51,060 -x என்றால், இது கீழ்பக்க சாய்வு என்று பொருள், 174 00:08:51,060 --> 00:08:52,290 இதன் கீழ்நோக்கு சாய்வு 1. 175 00:08:52,290 --> 00:08:56,890 இது இவ்வாறு இருக்கும். 176 00:08:56,890 --> 00:09:02,830 இதன் x-குறுக்கீடு என்பது 177 00:09:02,830 --> 00:09:07,740 y = 0 என்றால், 178 00:09:07,740 --> 00:09:08,575 x = -3 ஆகும். 179 00:09:08,575 --> 00:09:10,380 எனவே, இது இந்த கோட்டின் வழியே செல்லும், 180 00:09:10,380 --> 00:09:11,920 இந்த புள்ளி ஆகும். 181 00:09:11,920 --> 00:09:14,190 இந்த வரைபடம், 182 00:09:14,190 --> 00:09:15,600 இவ்வாறு காட்சியளிக்கும். 183 00:09:19,890 --> 00:09:22,760 இது, நமது x-அச்சில் தடைகள் ஏதும் 184 00:09:22,760 --> 00:09:23,880 இல்லையென்றால் இவ்வாறு இருக்கும். 185 00:09:23,880 --> 00:09:27,080 இப்பொழுது இந்த வரைபடம் இவ்வாறு இருக்குமா? 186 00:09:27,080 --> 00:09:27,480 பார்க்கலாம். 187 00:09:27,480 --> 00:09:31,810 இதன் y-குறுக்கேடு என்பது +3 188 00:09:31,810 --> 00:09:33,230 அவ்வளவு தான். 189 00:09:33,230 --> 00:09:35,260 இதன் x-குறுக்கீடு என்ன? 190 00:09:35,260 --> 00:09:37,970 y = 0 என்றால், x = -3 191 00:09:37,970 --> 00:09:39,760 இது இந்த புள்ளி வழியாக செல்லும், 192 00:09:39,760 --> 00:09:40,620 இதன் சாய்வு 1. 193 00:09:40,620 --> 00:09:43,710 இது இவ்வாறு தோற்றமளிக்கும். 194 00:09:43,710 --> 00:09:45,330 இந்த படம் இவ்வாறு தான் இருக்கும். 195 00:09:45,330 --> 00:09:48,100 நாம் கண்டறிந்திருப்பது இதன் முழு மதிப்பு, 196 00:09:48,100 --> 00:09:52,030 x < -3 என்றால், இது 197 00:09:52,030 --> 00:09:53,830 இவ்வாறு தான் தோற்றமளிக்கும். 198 00:09:53,830 --> 00:09:57,070 x < -3 என்றால், 199 00:09:57,070 --> 00:09:59,593 இது x = -3,.. x என்பது -3 ஐ விட குறைவானது என்றால், 200 00:09:59,593 --> 00:10:03,170 இது இவ்வாறு இருக்கும். 201 00:10:03,170 --> 00:10:04,570 இங்கே உள்ளது. 202 00:10:04,570 --> 00:10:07,390 ஆக, x என்பது -3 ஆக இருந்தால் இவ்வாறு இருக்கும். 203 00:10:07,390 --> 00:10:10,830 ஆனால், x > 3 என்றால், 204 00:10:10,830 --> 00:10:12,160 இது இவ்வாறு இருக்கும். 205 00:10:12,160 --> 00:10:14,640 இது இவ்வாறு இருக்கும். 206 00:10:14,640 --> 00:10:17,480 ஆக, இந்த படம் v போன்று இருக்கும் 207 00:10:17,480 --> 00:10:21,430 x > -3 என்றால், இது நேர்மம். 208 00:10:21,430 --> 00:10:24,950 இந்த படத்தின் சாய்வு நேர்மம். 209 00:10:24,950 --> 00:10:28,270 x < -3 என்றால், 210 00:10:28,270 --> 00:10:30,550 நாம் எதிர்ம செயல்பாட்டை எடுக்கிறோம், 211 00:10:30,550 --> 00:10:32,280 இது எதிர்ம சாய்வு. 212 00:10:32,280 --> 00:10:35,060 ஆக, இது v வடிவத்தில் இருக்கும், 213 00:10:35,060 --> 00:10:38,250 இது முழு மதிப்பை குறிக்கும் 214 00:10:38,250 --> 00:10:39,950 செயல்பாடு.