0:00:00.590,0:00:03.880 முழு மதிப்புக்களை கொண்ட சில சமன்பாடுகளை பார்க்கலாம். 0:00:03.880,0:00:05.119 இது எண்களின் முழு மதிப்பிற்கு ஒரு 0:00:05.119,0:00:07.650 சிறந்த பயிற்சி. 0:00:07.650,0:00:10.680 என்னிடம் -1 -ன் முழு மதிப்பு உள்ளது எனலாம். 0:00:10.680,0:00:12.263 நாம் இதில் என்ன செய்கிறோம் என்றால், 0:00:12.263,0:00:16.090 இந்த எண் 0-ல் இருந்து எவ்வளவு தூரம் என்கிறோம். 0:00:16.090,0:00:20.620 -1 என்றால், நாம் ஒரு எண் வரிசை வரையலாம். 0:00:20.620,0:00:23.310 இது சற்று மோசமான வரிசை. 0:00:23.310,0:00:26.230 நாம் ஒரு எண் வரிசை வரைந்தால், இது 0. 0:00:26.230,0:00:28.470 -1 இங்கே இருக்கிறது. 0:00:28.470,0:00:30.230 இது 0-ல் இருந்து 1 இடம் தள்ளி உள்ளது. 0:00:30.230,0:00:33.250 -1 என்பதன் முழு மதிப்பு 1 ஆகும். 0:00:33.250,0:00:38.850 1-ன் முழு மதிப்பும் 0-ல் இருந்து 1 இடம் தள்ளி இருக்கும். 0:00:38.850,0:00:40.610 இதுவும் 1-க்கு சமம். 0:00:40.610,0:00:43.500 முழு மதிப்பு என்பது 0-ல் இருந்து இருக்கும் தொலைவு. 0:00:43.500,0:00:45.587 ஆனால், இதனை சுலபமாக எவ்வாறு பார்க்கலாம் என்றால், 0:00:45.587,0:00:48.600 இது எண்களின் நேர்ம மதிப்பு. 0:00:48.600,0:00:59.360 -7346 என்பதன் முழு மதிப்பு 7346 ஆகும். 0:00:59.360,0:01:00.779 இதனை மனதில் கொண்டு, 0:01:00.779,0:01:05.050 சில சமன்பாடுகளை தீர்க்கலாம். 0:01:05.050,0:01:06.675 என்னிடம் ஒரு சமன்பாடு உள்ளது, 0:01:06.675,0:01:14.500 x - 5 என்பதன் முழு மதிப்பு 10. 0:01:14.500,0:01:15.895 ஒரு வழியில் இதனை எப்படி சிந்திக்கலாம் என்றால், 0:01:15.895,0:01:18.161 இதனை நீங்கள் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்றால் 0:01:18.161,0:01:23.120 x மற்றும் 5 -ன் தூரம் 10 எனலாம். 0:01:23.120,0:01:26.750 ஆக, 5-ல் இருந்து 10 இடம் தொலைவில் என்ன எண் இருக்கும்? 0:01:26.750,0:01:29.430 இந்த சமன்பாட்டின் விடை உங்களுக்கு தெரிந்திருக்கலாம், 0:01:29.430,0:01:31.960 அனால், இதை எப்படி முறைப்படி செய்வது என்று பார்க்கலாம். 0:01:31.960,0:01:36.510 இது இரு சூழ்நிலைகளில் சரியாக இருக்கும். 0:01:36.510,0:01:41.800 x - 5 என்பது +10 க்கு சமமாக இருக்கலாம். 0:01:41.800,0:01:44.630 இது +10 என்றால், 0:01:44.630,0:01:46.610 இதன் முழு மதிப்பு என்பது 0:01:46.610,0:01:48.380 +10 ஆகும். 0:01:48.380,0:01:53.130 அல்லது, x - 5 என்பது -10 -க்கு சமமாக இருக்கலாம். 0:01:53.130,0:01:58.700 x - 5 என்பது -10 ஆக இருந்தால், இதன் முழு மதிப்பு 0:01:58.700,0:01:59.950 மீண்டும் 10 தான். 0:01:59.950,0:02:04.280 ஆக, x - 5 என்பது -10 ஆகவும் இருக்கலாம். 0:02:04.280,0:02:07.730 இவை இரண்டும் சரியானவை தான். 0:02:07.730,0:02:08.958 இப்பொழுது இதனை தீர்க்கலாம். 0:02:08.958,0:02:11.500 இரு பக்கமும் 5 ஐ கூட்ட வேண்டும். 0:02:11.500,0:02:14.160 x = 15 என்று கிடைக்கும். 0:02:14.160,0:02:17.830 இதனை தீர்க்க, இரு பக்கமும் 5 ஐ கூட்ட வேண்டும். 0:02:17.830,0:02:20.900 x = -5. 0:02:20.900,0:02:21.963 ஆக, நமது விடை, 0:02:21.963,0:02:24.910 இந்த சமன்பாட்டை இரு x-கள் தீர்க்கும். 0:02:24.910,0:02:26.890 x என்பது 15 ஆகவும் இருக்கலாம். 0:02:26.890,0:02:29.502 15 - 5 என்பது 10, இதன் முழு மதிப்பு என்பதும், 0:02:29.502,0:02:32.690 10 தான், அல்லது x என்பது -5 ஆக இருக்கலாம். 0:02:32.690,0:02:36.060 -5 கழித்தல் 5 என்பது -10 ஆகும். 0:02:36.060,0:02:39.020 இதன் முழு மதிப்பு 10 ஆகும். 0:02:39.020,0:02:41.632 இந்த இரண்டு எண்களும் 0:02:41.632,0:02:45.750 சரியாக 5-ல் இருந்து 10 இடம் தள்ளி இருக்கும். 0:02:45.750,0:02:48.050 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். 0:02:48.050,0:02:51.130 மேலும் ஒரு கணக்கை பார்க்கலாம். 0:02:51.130,0:02:52.182 நம்மிடம், 0:02:52.182,0:02:58.580 x + 2 என்பதன் முழு மதிப்பு 6 உள்ளது எனலாம். 0:02:58.580,0:02:59.610 இது என்ன கூறுகிறது? 0:02:59.610,0:03:03.132 x + 2 என்பதன் 0:03:03.132,0:03:07.030 முழு மதிப்பு 6 ஆகும். 0:03:07.030,0:03:10.380 அல்லது, முழு மதிப்பு குறியீட்டில் இருக்கும் 0:03:10.380,0:03:12.050 x + 2 என்பது 6 ஆகவும் இருக்கலாம்.. 0:03:12.050,0:03:13.910 இந்த முழுவதன் மதிப்பு -6 ஆகும், 0:03:13.910,0:03:16.210 இதன் முழு மதிப்பை எடுத்தால், 6 கிடைக்கும். 0:03:16.210,0:03:20.340 ஆக, x + 2 என்பது -6 ஆகவும் இருக்கலாம். 0:03:20.340,0:03:22.880 பிறகு இரு பக்கமும் 2 ஐ கழித்தால், 0:03:22.880,0:03:25.850 x என்பதன் மதிப்பு 4 ஆகும். 0:03:25.850,0:03:29.780 இரு பக்கமும் 2 ஐ கழித்தால், 0:03:29.780,0:03:33.690 x-ன் மதிப்பு -8 ஆகும். 0:03:33.690,0:03:37.240 இந்த இரண்டும் இந்த சமன்பாட்டின் விடைகள். 0:03:37.240,0:03:39.740 இது உங்களுக்கு நன்கு புரிய வேண்டும் என்றால், 0:03:39.740,0:03:42.500 முழு மதிப்பு என்பதை தூரம் எனலாம், 0:03:42.500,0:03:43.940 இந்த கணக்கை நீங்கள், 0:03:43.940,0:03:50.410 x - 2 = 6 என்பதன் முழு மதிப்பு என்று எழுதலாம். 0:03:50.410,0:03:52.759 பிறகு நமது கேள்வி என்னவென்றால், 0:03:52.759,0:03:57.590 -2 -ல் இருந்து 6 இடம் தொலைவில் இருக்கும் x-கள் என்ன. 0:03:57.590,0:03:59.168 இங்கு என்ன செய்தோம் என்று சிந்தியுங்கள், 0:03:59.168,0:04:03.560 +5 -ல் இருந்து 10 இடம் தள்ளி இருக்கும் x-கள் என்னென்ன? 0:04:03.560,0:04:05.990 +5 -ல் இருந்து எந்த எண்ணை கழித்தாலும், 0:04:05.990,0:04:08.560 இவை இரண்டும் 10 இடம் தள்ளி உள்ளன. 0:04:08.560,0:04:09.515 இங்கு என்ன கேட்கிறார்கள் என்றால், 0:04:09.515,0:04:13.080 -2 -ல் இருந்து 6 இடம் தள்ளி எந்த எண் இருக்கும்? 0:04:13.080,0:04:15.510 இது 4 அல்லது -8 ஆக இருக்கும். 0:04:15.510,0:04:17.959 இந்த எண்களை நீங்களே முயற்சிக்கலாம். 0:04:17.959,0:04:20.459 மேலும் ஒரு கணக்கை செய்யலாம். 0:04:20.459,0:04:25.330 மேலும் ஒரு கணக்கு. 0:04:25.330,0:04:30.190 நம்மிடம் 4x என்பதன் முழு மதிப்பு உள்ளது. 0:04:30.190,0:04:31.430 நான் இந்த கணக்கை சிறிது மாற்றுகிறேன். 0:04:31.430,0:04:33.390 4x - 1. 0:04:33.390,0:04:36.583 4x - 1 என்பதன் முழு மதிப்பு 0:04:36.583,0:04:40.200 19-க்கு சமம். 0:04:40.200,0:04:41.769 ஆக, கடந்த சில கணக்குகளை போலவே, 0:04:41.769,0:04:47.640 4x - 1 = 19 ஆகும் 0:04:47.640,0:04:51.670 அல்லது 4x - 1 = -19. 0:04:51.670,0:04:53.130 பிறகு இதன் முழு மதிப்பை எடுக்க வேண்டும், 0:04:53.130,0:04:54.800 நமக்கு 19 கிடைக்கும். 0:04:54.800,0:04:59.100 அல்லது 4x - 1 என்பது -19 ஆகும். 0:04:59.100,0:05:00.970 பிறகு இந்த இரு சமன்பாடுகளை தீர்க்க வேண்டும். 0:05:00.970,0:05:02.945 இரு பக்கமும் 1-ஐ கூட்ட வேண்டும், 0:05:02.945,0:05:04.274 நாம் இதனை ஒன்றாக செய்யலாம். 0:05:04.274,0:05:08.510 இரு பக்கமும் 1 ஐ கூட்டினால், 4x = 20 0:05:08.510,0:05:11.005 இரு பக்கமும் ஒன்றை கூட்ட வேண்டும், 0:05:11.005,0:05:15.340 4x = -18 என்றாகும். 0:05:15.340,0:05:20.210 இரு பக்கமும் 4 ஆல் வகுத்தால், x = 5 என்று கிடைக்கும். 0:05:20.210,0:05:23.920 இரு பக்கமும் 4 ஆல் வகுத்தால், x = -18/4 0:05:23.920,0:05:31.770 அதாவது -9/2 ஆகும். 0:05:31.770,0:05:35.730 ஆக, இவை இரண்டும் x-ன் மதிப்பை தீர்க்கும். 0:05:35.730,0:05:36.587 இதனை முயற்சிக்காலம். 0:05:36.587,0:05:39.580 -9/2 பெருக்கல் 4 0:05:39.580,0:05:41.570 இது -18 என்றாகும். 0:05:41.570,0:05:44.200 -18 - 1 என்பது -19. 0:05:44.200,0:05:46.740 இதன் முழு மதிப்பு 19. 0:05:46.740,0:05:49.920 இங்கு ஒரு 5 ஐ சேர்த்தால், 4 பெருக்கல் 5 என்பது 20. 0:05:49.920,0:05:51.960 -1 என்பது +19 0:05:51.960,0:05:53.260 இதன் முழு மதிப்பு, 0:05:53.260,0:05:55.920 மீண்டும், 19 கிடைக்கும். 0:05:55.920,0:05:58.580 இதனை வரை படத்தில் வரையலாம், 0:05:58.580,0:05:59.283 உதாரணமாக, 0:05:59.283,0:06:04.990 என்னிடம் y = x + 3 உள்ளது. 0:06:04.990,0:06:07.840 ஆக, இது தான் செயல்பாடு, 0:06:07.840,0:06:09.410 இதில் முழு மதிப்பு உள்ளது. 0:06:09.410,0:06:11.820 இந்த இரண்டு சூழ்நிலைகளை பற்றியும் சிந்திக்கலாம். 0:06:11.820,0:06:13.136 இது முதல் சூழ்நிலை, 0:06:13.136,0:06:16.430 முழு மதிப்பு நேர்மமாக இருக்கும். 0:06:16.430,0:06:18.873 இந்த சூழ்நிலையில் x + 3 என்பது 0:06:18.873,0:06:23.420 x + 3 > 0 0:06:23.420,0:06:29.370 பிறகு இரண்டாவது, x + 3 < 0 0:06:29.370,0:06:32.658 x + 3 > 0 ஆக இருந்தால், 0:06:32.658,0:06:36.490 இந்த கோடு அல்லது இதை செயல்பாடு என்று அழைக்க வேண்டும், 0:06:36.490,0:06:41.690 இது y = x + 3 என்று இருக்கும். 0:06:41.690,0:06:44.370 இது 0 வை விட பெரியதாக இருந்தால், 0:06:44.370,0:06:46.750 இந்த முழு மதிப்புக்குறி தேவை இல்லை. 0:06:46.750,0:06:48.780 பிறகு, இது 0:06:48.780,0:06:50.280 y = x + 3 என்பதற்கு சமம். 0:06:50.280,0:06:52.590 ஆனால், x + 3 > 0 என்றால், 0:06:52.590,0:06:56.366 இரு பக்கமும் 3 -ஐ கழிக்க வேண்டும், 0:06:56.366,0:06:59.910 x > -3 என்றால், 0:06:59.910,0:07:02.249 x > -3 என்றால், 0:07:02.249,0:07:08.460 இந்த படம் y = x + 3 போன்று இருக்கும். 0:07:08.460,0:07:11.500 இப்பொழுது, x + 3 < 0 என்றால், 0:07:11.500,0:07:13.328 இந்த சூழ்நிலையில் 0:07:13.328,0:07:16.509 நமது முழு மதிப்பு குறிக்குள் எதிர்மம் இருக்கும். 0:07:16.509,0:07:20.356 இந்த நிலையில், நமது சமன்பாடு 0:07:20.356,0:07:26.250 y = x + 3 என்று இருக்கும். 0:07:26.250,0:07:27.540 இதை எப்படி கூறுவது? 0:07:27.540,0:07:30.520 இது எதிர்ம எண்ணாக இருந்தால் 0:07:30.520,0:07:33.060 x + 3 என்பது எதிர்ம எண் - 0:07:33.060,0:07:36.010 இது எதிர்ம எண் என்றால், 0:07:36.010,0:07:38.090 இதன் முழு மதிப்பு, 0:07:38.090,0:07:40.050 நேர்மமாக இருக்கும். 0:07:40.050,0:07:43.280 இது -1 ஆல் பெருக்குவதாகும். 0:07:43.280,0:07:45.870 எதிர்ம எண்ணின் முழு மதிப்பு என்பது, 0:07:45.870,0:07:48.890 இதனை -1 ஆல் பெருக்குவதை போன்றதாகும். 0:07:48.890,0:07:51.010 ஏனெனில், நேர்ம எண் கிடைக்கும். 0:07:51.010,0:07:53.870 இந்த சூழ்நிலையில், 0:07:53.870,0:07:55.840 x + 3 என்பது 0-வை விட குறைவானதாக இருக்கும். 0:07:55.840,0:07:59.850 நாம் மூன்றை கழித்தால், 0:07:59.850,0:08:01.280 x < -3 ஆகும். 0:08:01.280,0:08:03.920 x < -3 என்றால், 0:08:03.920,0:08:05.040 வரைபடம் இவ்வாறு இருக்கும். 0:08:05.040,0:08:08.280 x > -3 என்றால், 0:08:08.280,0:08:09.600 படம் இவ்வாறு இருக்கும். 0:08:09.600,0:08:11.300 இந்த முழு வரைபடமும் 0:08:11.300,0:08:13.670 எவ்வாறு இருக்கும் என்று பார்க்கலாம். 0:08:13.670,0:08:21.520 நான் அச்சுகளை வரைகிறேன். 0:08:21.520,0:08:26.070 இது x-அச்சு, இது y-அச்சு. 0:08:26.070,0:08:29.090 இதனை பெருக்கலாம், 0:08:29.090,0:08:29.870 இது mx + b என்ற வடிவில் இருக்கும். 0:08:29.870,0:08:36.070 ஆக, இது -x கழித்தல் 3 என்றாகும். 0:08:36.070,0:08:37.409 இந்த வரைபடம் எவ்வாறு இருக்கும் 0:08:37.409,0:08:38.620 என்று கண்டறியலாம். 0:08:38.620,0:08:42.020 - x - 3 0:08:42.020,0:08:47.380 y-குறுக்கீடு என்பது -3, 0:08:47.380,0:08:51.060 -x என்றால், இது கீழ்பக்க சாய்வு என்று பொருள், 0:08:51.060,0:08:52.290 இதன் கீழ்நோக்கு சாய்வு 1. 0:08:52.290,0:08:56.890 இது இவ்வாறு இருக்கும். 0:08:56.890,0:09:02.830 இதன் x-குறுக்கீடு என்பது 0:09:02.830,0:09:07.740 y = 0 என்றால், 0:09:07.740,0:09:08.575 x = -3 ஆகும். 0:09:08.575,0:09:10.380 எனவே, இது இந்த கோட்டின் வழியே செல்லும், 0:09:10.380,0:09:11.920 இந்த புள்ளி ஆகும். 0:09:11.920,0:09:14.190 இந்த வரைபடம், 0:09:14.190,0:09:15.600 இவ்வாறு காட்சியளிக்கும். 0:09:19.890,0:09:22.760 இது, நமது x-அச்சில் தடைகள் ஏதும் 0:09:22.760,0:09:23.880 இல்லையென்றால் இவ்வாறு இருக்கும். 0:09:23.880,0:09:27.080 இப்பொழுது இந்த வரைபடம் இவ்வாறு இருக்குமா? 0:09:27.080,0:09:27.480 பார்க்கலாம். 0:09:27.480,0:09:31.810 இதன் y-குறுக்கேடு என்பது +3 0:09:31.810,0:09:33.230 அவ்வளவு தான். 0:09:33.230,0:09:35.260 இதன் x-குறுக்கீடு என்ன? 0:09:35.260,0:09:37.970 y = 0 என்றால், x = -3 0:09:37.970,0:09:39.760 இது இந்த புள்ளி வழியாக செல்லும், 0:09:39.760,0:09:40.620 இதன் சாய்வு 1. 0:09:40.620,0:09:43.710 இது இவ்வாறு தோற்றமளிக்கும். 0:09:43.710,0:09:45.330 இந்த படம் இவ்வாறு தான் இருக்கும். 0:09:45.330,0:09:48.100 நாம் கண்டறிந்திருப்பது இதன் முழு மதிப்பு, 0:09:48.100,0:09:52.030 x < -3 என்றால், இது 0:09:52.030,0:09:53.830 இவ்வாறு தான் தோற்றமளிக்கும். 0:09:53.830,0:09:57.070 x < -3 என்றால், 0:09:57.070,0:09:59.593 இது x = -3,.. x என்பது -3 ஐ விட குறைவானது என்றால், 0:09:59.593,0:10:03.170 இது இவ்வாறு இருக்கும். 0:10:03.170,0:10:04.570 இங்கே உள்ளது. 0:10:04.570,0:10:07.390 ஆக, x என்பது -3 ஆக இருந்தால் இவ்வாறு இருக்கும். 0:10:07.390,0:10:10.830 ஆனால், x > 3 என்றால், 0:10:10.830,0:10:12.160 இது இவ்வாறு இருக்கும். 0:10:12.160,0:10:14.640 இது இவ்வாறு இருக்கும். 0:10:14.640,0:10:17.480 ஆக, இந்த படம் v போன்று இருக்கும் 0:10:17.480,0:10:21.430 x > -3 என்றால், இது நேர்மம். 0:10:21.430,0:10:24.950 இந்த படத்தின் சாய்வு நேர்மம். 0:10:24.950,0:10:28.270 x < -3 என்றால், 0:10:28.270,0:10:30.550 நாம் எதிர்ம செயல்பாட்டை எடுக்கிறோம், 0:10:30.550,0:10:32.280 இது எதிர்ம சாய்வு. 0:10:32.280,0:10:35.060 ஆக, இது v வடிவத்தில் இருக்கும், 0:10:35.060,0:10:38.250 இது முழு மதிப்பை குறிக்கும் 0:10:38.250,0:10:39.950 செயல்பாடு.