WEBVTT 00:00:00.520 --> 00:00:02.840 ஜனலி என்பவள் ஓட்டப்பந்தய பயிற்சி பெறுகிறாள் 00:00:02.840 --> 00:00:06.090 தினமும் அந்த பந்தயதடம் ஒரு அளவீட்டால் குறிக்கப்படுகிறது.. 00:00:06.090 --> 00:00:08.350 கடந்த நாட்களுக்கான அளவீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன... 00:00:08.350 --> 00:00:13.190 சனிக்கிழமை: 3.89 மைல்கள், ஞாயிற்றுகிழமை : 5.1 மைல்கள் 00:00:13.190 --> 00:00:18.190 திங்கள் : 10.21 மைல்கள், செவ்வாய் : 3.35 மைல்கள். 00:00:18.190 --> 00:00:21.750 4 நாட்களுக்கான மொத்த தூரத்தையும் தோராயமாக 00:00:21.750 --> 00:00:23.640 மற்றும் துல்லியமாக கணக்கிடுக 00:00:23.640 --> 00:00:26.460 முதலில் இந்த எண்களை 00:00:26.460 --> 00:00:27.380 முழுமையாக்கலாம் 00:00:27.380 --> 00:00:30.190 3.89-ஐ 4 என்று எழுதலாம் 00:00:30.190 --> 00:00:32.600 ஏனெனில் பத்துகள் இடத்தில் உள்ள 8, 00:00:32.600 --> 00:00:34.730 5-ஐ விட பெரியது 00:00:34.730 --> 00:00:38.370 எனவே 4 மைல்கள் என எடுக்கலாம் 00:00:38.370 --> 00:00:39.770 அடுத்து 5.1-ஐ எடுக்கலாம், 00:00:39.770 --> 00:00:43.040 1, 5-ஐ விட குறைவாக உள்ளது 00:00:43.040 --> 00:00:45.350 எனவே 5 என எடுக்கலாம் 00:00:45.350 --> 00:00:50.960 10.21- ஐ 10 என எடுக்கலாம் 00:00:50.960 --> 00:00:51.950 ஏனெனில் 2 00:00:51.950 --> 00:00:53.480 5-ஐ விட குறைவாக உள்ளது 00:00:53.480 --> 00:00:57.470 3.35 ஐ 3 என எடுக்கலாம்,ஏனெனில் 3 00:00:57.470 --> 00:00:58.740 5-ஐ விட குறைவாக உள்ளது 00:00:58.740 --> 00:01:00.610 ஆக 3 மைல்கள் ஆகும் 00:01:00.610 --> 00:01:04.090 இப்பொழுது இதை கூட்டலாம்...4 + 5 = 9 00:01:04.090 --> 00:01:07.110 9 + 10 = 19 00:01:07.110 --> 00:01:11.040 19 + 3 = 22 00:01:11.040 --> 00:01:20.040 ஆக இதை தோராயமாக கணக்கிட்டால் 00:01:20.040 --> 00:01:21.080 22 மைல்கள் என்று வருகிறது 00:01:21.080 --> 00:01:24.200 இப்பொழுது இதன் துல்லியமான தூரத்தை கண்டுபிடிக்கலாம் 00:01:25.670 --> 00:01:32.940 தசம எண்களை கூட்டும்பொழுது 00:01:32.940 --> 00:01:34.870 புள்ளிகளை நேராக வைத்து கூட்ட வேண்டும் 00:01:44.390 --> 00:01:47.900 இப்பொழுது கூட்டலாம் 00:01:47.900 --> 00:01:52.500 முதலில் நூறாவது இடத்தில் இருந்து தொடங்கலாம் 00:01:52.500 --> 00:01:56.820 9 + 1 = 10 00:01:56.820 --> 00:01:59.340 10 + 5 = 15 00:01:59.340 --> 00:02:04.910 மீதி 1 00:02:06.360 --> 00:02:10.030 1 + 8 = 9 00:02:10.030 --> 00:02:12.090 9 + 1 = 10 00:02:12.090 --> 00:02:14.190 10 + 2 = 12 00:02:14.190 --> 00:02:17.240 12 + 3 = 15 00:02:17.240 --> 00:02:18.750 5 00:02:18.750 --> 00:02:21.045 மீதி 1 00:02:21.045 --> 00:02:22.810 1 + 3 = 4 00:02:22.810 --> 00:02:25.140 4 + 5 = 9 00:02:25.140 --> 00:02:26.790 9 + 0 = 9 00:02:26.790 --> 00:02:33.480 9 + 3 = 12 00:02:33.480 --> 00:02:33.960 2 00:02:33.960 --> 00:02:35.800 மீதி 1 00:02:38.530 --> 00:02:42.340 1 + 1 = 2 00:02:42.340 --> 00:02:43.770 22.55 00:02:43.770 --> 00:02:46.010 தசம புள்ளி இங்கு உள்ளது. 00:02:46.010 --> 00:02:52.760 ஆக இதன் துல்லியமான தூரம் 22.55 மைல்கள் ஆகும் 00:02:52.760 --> 00:02:54.160 நமது தோராயமான தூரம் 00:02:54.160 --> 00:02:55.630 22 மைல்கள் ஆகும் 00:02:55.630 --> 00:02:58.760 ஆக இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மதிப்பு தான்