0:00:01.149,0:00:04.080 என்னால் ஒரு முழுமையான மாறுதலை உணர முடிந்தது. 0:00:04.080,0:00:07.609 நான் குறிப்பிட்டது போல, தியானம் செய்ய ஆரம்பித்தவுடன் ... 0:00:07.609,0:00:11.679 என்னால் என் எண்ணங்களைக் கற்பனையில் காண முடிந்தது. 0:00:11.679,0:00:21.112 என்னால் உணர முடிந்தது. முன்பு என் எண்ணங்கள் எவ்வளவு கடுமையானது என எனக்குத் தெரியவில்லை. 0:00:21.112,0:00:26.478 அவை "பாம்! பாம்! பாம்!" என மத்தளத்தின் ஒலி போல பேரோசையாக முழங்கின. 0:00:26.478,0:00:30.311 நான் குறிப்பிட்டது போல, ஒன்றன் பின் ஒன்றாக, தொடர்ந்து ... 0:00:30.311,0:00:38.369 ஒலியும் ஒளியும் போல, பின்னணி இசை போல, பின்னணிக்குரல் ஒலி போல அவைகளைக் கேட்க முடிந்தது! 0:00:38.369,0:00:39.693 அத்துடன் ... 0:00:39.693,0:00:44.399 வாவ் ...தொடர்ந்து ஒரு சிறிய திரைப்படத்தைத் அடுத்த படம் வருவது போல தொடர்ந்தது. 0:00:44.399,0:00:47.565 பற்பல சிறிய திரைப்படங்கள் போல தொடர்ந்து வந்தன. 0:00:47.565,0:00:52.664 ஆனால் இப்பொழுது தியானத்திற்கு பிறகு நிலைமையில் நல்ல முன்னேற்றம். 0:00:52.664,0:00:57.984 முன்பு போல அதிகம் இல்லாவிட்டாலும், இப்பொழுதும் அந்த உணர்வு ஏற்படுகிறது. 0:00:57.984,0:01:00.004 ஆனால் முன்பு போல அதிகமாக இல்லை. 0:01:00.004,0:01:03.978 இப்பொழுது விரைவில் அந்த உணர்வை இனம் கண்கொண்டு கொள்ள முடிகிறது. 0:01:03.978,0:01:07.946 இப்பொழுது பலத்த மத்தள ஒலிபோல இல்லாமல், வலுவிழந்த நிலையில் உள்ளது. 0:01:07.946,0:01:11.000 அந்த எண்ணங்கள் இப்பொழுது இரகசியமாகப் பேசுவதைபோன்ற நிலையை அடைந்திருக்கிறது. 0:01:11.000,0:01:13.602 சிலசமயம் அதிக இரைச்சலாகவும், சிலசமயம் அவ்வாறு இல்லாமலும் இருக்கிறது. 0:01:13.602,0:01:16.861 ஆனால் முன்பு இருந்த கடுமையான சப்தம் நிறைந்த மத்தள ஒலி போல இல்லை. 0:01:16.861,0:01:19.396 உண்மையில் இந்த மாற்றம் அருமையான ஒன்று!!!