1 00:00:00,800 --> 00:00:03,800 நீங்கள் "சுருக்கம்" என்ற வார்த்தையை அதிகப்படியாக கேட்டிருப்பீர்கள் 2 00:00:03,800 --> 00:00:07,621 இதன் விளக்கத்தை உங்களுக்கு கூறலாம் என்று நினைக்கிறேன். 3 00:00:07,621 --> 00:00:09,267 அல்லது அதற்கும் மேல் 4 00:00:09,267 --> 00:00:11,800 "சுருக்கம்" என்பதன் உள்ளுணர்வை கூறுகிறேன். 5 00:00:11,800 --> 00:00:14,067 மற்றும் சுருக்கம் என்பது பெயரடை 6 00:00:14,067 --> 00:00:16,267 உங்களுக்கு சுருக்கமான யோசனை வரலாம் 7 00:00:16,267 --> 00:00:19,267 சுருக்கமான ஓவியம் கிடைக்கலாம். 8 00:00:19,267 --> 00:00:20,600 அல்லது அது வினைக்குறிப்பாக இருக்கலாம். 9 00:00:20,600 --> 00:00:22,200 நீங்கள் எதை வேண்டுமானாலும் சுருக்கலாம். 10 00:00:22,200 --> 00:00:25,067 வேறு ஒரு யோசனையில் இருந்து சுருக்கமான யோசனையை எடுக்கலாம் 11 00:00:25,067 --> 00:00:26,836 மற்றும் அது பெயர்ச்சொல்லாகவும் இருக்கலாம். 12 00:00:26,836 --> 00:00:28,467 அதுவும் சுருக்கம் தான் 13 00:00:28,467 --> 00:00:30,252 மேலும் அதை பெயர்ச்சொல்லாக பயன்படுத்தினால் 14 00:00:30,252 --> 00:00:31,572 இது ஒரு 15 00:00:31,572 --> 00:00:34,200 ஆராய்ச்சித்தாளுடன் இயைபுடையதாக இருக்கும். 16 00:00:34,200 --> 00:00:37,133 அது ஆராய்ச்சித்தாளின் சிறிது சாரத்தை அளிக்கும் 17 00:00:37,133 --> 00:00:38,733 அதாவது ஒரு சுருக்கத் தொகுப்பு 18 00:00:38,733 --> 00:00:40,200 இவை அனைத்திலும் நீங்கள் பார்க்க நேரிடும் ஒன்று 19 00:00:40,200 --> 00:00:41,400 இந்த சுருக்கம் என்ற வார்த்தை 20 00:00:41,400 --> 00:00:44,467 எவ்வாறு பயன்பட்டாலும் 21 00:00:44,467 --> 00:00:46,800 அதன் கருத்தமைப்பு 22 00:00:46,800 --> 00:00:51,200 ஒரு நிஜ உலக பொருளின் சாரத்தை குறிக்கும். 23 00:00:51,200 --> 00:00:54,231 அதனை பெயர்சொல்லாக்கினாலும், பெயரிடையாக எடுத்தாலும் 24 00:00:54,231 --> 00:00:56,067 ஒரு நிஜ உலகத்தை குறிக்கும், 25 00:00:56,067 --> 00:00:58,379 நமது நிஜ உலகம் இருக்கும் 26 00:00:58,379 --> 00:01:01,410 அதன் பிறகு இங்கு நமது 27 00:01:01,410 --> 00:01:05,267 யோசனைகளை மற்றும் சிந்தனைகளின் உலகம் இருக்கும் 28 00:01:05,267 --> 00:01:08,400 சுருக்குதல் என்பதன் பொதுவான கருத்து 29 00:01:08,400 --> 00:01:09,733 அல்லது ஒரு பொருளை சுருக்கமாக்குதல் 30 00:01:09,733 --> 00:01:10,933 என்றால் அதில் இருந்து எடுப்பதாகும் 31 00:01:10,933 --> 00:01:13,467 ஒரு குறிப்பிட்ட நிஜ உலகத்தில் இருந்து 32 00:01:13,467 --> 00:01:17,867 பிறகு நாம் சிந்தனைகள் மற்றும் யோசனைகளுக்குள் செல்கிறோம், 33 00:01:17,867 --> 00:01:22,267 குறிப்பாக சுருக்குதல் என்பதன் இயல்பான சிந்தனை 34 00:01:22,267 --> 00:01:25,733 அது சற்று நேர்மாறான சிந்தனையும் கூட 35 00:01:25,733 --> 00:01:28,400 சுருக்குதல் என்பதை சாதாரணமான வழியில் 36 00:01:28,400 --> 00:01:31,713 பொருள்களின் அமைப்பு வடிவம் போன்றது. 37 00:01:31,713 --> 00:01:34,969 உங்களிடம் சில கனசதுரங்களை கண்டறியச் சொன்னால் 38 00:01:34,969 --> 00:01:38,267 நீங்கள் இங்கு உள்ள ஒரு பெரிய பாத்திரத்தை காட்டலாம். 39 00:01:38,267 --> 00:01:39,302 ஒரு பெரிய பாத்திரம் 40 00:01:39,302 --> 00:01:44,800 நீங்கள், ஒரு சோடி பகடைகளை காட்டலாம். 41 00:01:44,800 --> 00:01:46,867 இங்கு இரு பகடைகளை வரைகிறேன், 42 00:01:46,867 --> 00:01:48,952 நீங்கள் கனசதுரத்தை தேடுகிறீர்கள் என்றால், 43 00:01:48,952 --> 00:01:51,733 நீங்கள் இந்த பகடைகளை பார்க்கலாம். 44 00:01:51,733 --> 00:01:53,933 இது பார்ப்பதற்கு 45 00:01:53,933 --> 00:01:55,733 ஒரு கனசதுரம் போன்று உள்ளது 46 00:01:55,733 --> 00:01:56,800 மேலும் இது 47 00:01:56,800 --> 00:01:58,733 ஒரு கட்டடம் கனசதுரம் போன்று உள்ளது எனலாம். 48 00:01:58,733 --> 00:02:00,733 ஒரு கட்டடம் கனசதுரம் போன்று உள்ளது எனலாம். 49 00:02:00,733 --> 00:02:03,467 அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெட்டி எனலாம். 50 00:02:03,467 --> 00:02:07,667 ஆனால், உங்கள் மனதில் ஒரு கனசதுரத்தின் கருத்து 51 00:02:07,667 --> 00:02:09,733 என்னவென்று தெரிந்திருக்கும். 52 00:02:09,733 --> 00:02:13,133 இதன் பொது கருத்து 53 00:02:13,133 --> 00:02:15,600 ஒரு கனசதுரத்தின் கருத்தை வடித்தல் போன்றது 54 00:02:15,600 --> 00:02:17,000 அனைத்து யோசனைகளும் வெவ்வேறு வடிவில் ஆனது, 55 00:02:17,000 --> 00:02:19,267 இது எனது கையில் பிடிக்கும் வண்ணம் இருக்கும் ஒரு பொருள் ஆகலாம். 56 00:02:19,267 --> 00:02:20,733 இங்கு வெள்ளை நிறத்தில் இருப்பவை, 57 00:02:20,733 --> 00:02:23,200 இதன் வடிவங்கள் துல்லியமாக இல்லை, 58 00:02:23,200 --> 00:02:26,400 இதன் பக்கங்களில் சிறிது பள்ளங்கள் உள்ளன, 59 00:02:26,400 --> 00:02:29,200 இது ஒரு பாத்திரம், 60 00:02:29,200 --> 00:02:31,067 இது தோன்றவில்லை 61 00:02:31,067 --> 00:02:32,733 இது ஒரு கற்பனையே, 62 00:02:32,733 --> 00:02:35,400 இவை அனைத்திற்கும் ஒரு கனசதுர உருவம் உள்ளது, 63 00:02:35,400 --> 00:02:37,800 வடிவமைப்புகளை உடையது. 64 00:02:37,800 --> 00:02:41,733 இவை அனைத்தும் நிஜ உலக வடிவமைப்புகளின் ஒரு சாயம், 65 00:02:41,733 --> 00:02:44,800 வடிவமைப்புகளின் வரையறையில் இது உண்டு. 66 00:02:44,800 --> 00:02:49,918 இவ்வாறு இருக்கும் ஒரு பொருளின் 67 00:02:49,918 --> 00:02:52,700 எந்த ஒரு பக்கமும் ஒரே நீளத்தில் இருக்கும். 68 00:02:52,900 --> 00:02:55,108 இது முதல் நீளம், இது இரண்டாவது நீளம் 69 00:02:55,108 --> 00:02:56,815 இது முதல் நீளம், 70 00:02:56,815 --> 00:02:58,098 இது 71 00:02:58,113 --> 00:02:59,621 இந்த பக்கத்தின் எந்த ஒரு நீளமாகவும் இருக்கலாம் 72 00:02:59,621 --> 00:03:00,800 பிறகு, இந்த பரிமாணம், 73 00:03:00,800 --> 00:03:02,200 இது அதன் நீளம் ஆகும். 74 00:03:02,200 --> 00:03:04,133 பிறகு இதுவும் அதன் நீளம் ஆகும். 75 00:03:04,133 --> 00:03:05,933 நான் இதன் வரையறையை தரவில்லை 76 00:03:05,933 --> 00:03:08,267 நான் ஒரு கனசதுரம் என்றால் என்ன என்பதன் 77 00:03:08,267 --> 00:03:12,200 ஒரு யோசனையை தருகிறேன், 78 00:03:12,200 --> 00:03:14,267 ஒரு கனசதுரம் 79 00:03:14,267 --> 00:03:16,733 மற்றும் நிஜ உலகில் ஒரு துல்லியமான 80 00:03:16,733 --> 00:03:18,533 கனசதுரம் என்று எதுவும் இல்லை, 81 00:03:18,533 --> 00:03:20,333 நீங்கள் இந்த பகடையை பார்த்தால், 82 00:03:20,333 --> 00:03:22,533 இதன் அளவுகளை மதிப்பிட்டால், 83 00:03:22,533 --> 00:03:24,667 இவை சமமாக இருக்காது, 84 00:03:24,667 --> 00:03:32,267 ஆனால், சுருக்கமான யோசனை என்னவென்றால் 85 00:03:32,267 --> 00:03:35,200 இதன் பக்க நீளங்கள் சமமாக இருக்கும், 86 00:03:35,200 --> 00:03:37,467 இதன் பக்க நீளங்கள் சமமாக இருக்கும், 87 00:03:37,467 --> 00:03:39,015 எனவே இது, 88 00:03:39,015 --> 00:03:40,933 நிஜ உலகில் ஒரு குறிப்பிடத்தக்கது 89 00:03:40,933 --> 00:03:43,933 24 அல்லது 25 ஆம் நூற்றாண்டில், நிஜ உலகம் என்பது 90 00:03:43,933 --> 00:03:49,205 இதன் பொது சிந்தனை 91 00:03:49,205 --> 00:03:51,748 மேலும், நீங்கள் சுருக்கம் என்ற வார்த்தையை 92 00:03:51,748 --> 00:03:54,267 கலையிலும் கேள்வி பட்டிருப்பீர்கள். 93 00:03:54,267 --> 00:03:56,467 இது சுருக்கமான வரைபடம் 94 00:03:56,467 --> 00:03:57,933 இதுவும் அதே யோசனை தான், 95 00:03:57,933 --> 00:03:59,000 இதனை அகராதியில் பார்த்தல், 96 00:03:59,000 --> 00:04:01,000 இதற்கு 20 அர்த்தம் இருக்கும் 97 00:04:01,000 --> 00:04:04,200 இவை அனைத்தும் ஒரே பொருள் தான், 98 00:04:04,200 --> 00:04:09,467 சுருக்கப் படம் என்பது ஓவியத்தை 99 00:04:09,467 --> 00:04:11,667 அசலாக வரைவதில்லை, 100 00:04:11,667 --> 00:04:15,000 நீங்கள் பல ஓவியங்களை பார்க்க நேரிட்டால், 101 00:04:15,000 --> 00:04:16,998 அவைகள் நிஜ உலகில் 102 00:04:16,998 --> 00:04:18,933 எவ்வாறு இருக்குமோ அப்படியே தோன்றும், 103 00:04:18,933 --> 00:04:20,333 ஆனால் சுருக்கமான ஓவியர், 104 00:04:20,333 --> 00:04:22,060 நிஜ உலகில் உள்ள 105 00:04:22,060 --> 00:04:24,267 எதையும் குறிப்பிட மாட்டார்கள், 106 00:04:24,267 --> 00:04:26,800 அவர்கள் ஒரு புதிய சிந்தனை 107 00:04:26,800 --> 00:04:31,000 அல்லது ஒரு புதிய வெளிப்பாட்டை தருவர், 108 00:04:31,000 --> 00:04:33,200 இது ஜாக்சன் பொல்லாக் ஓவியம், 109 00:04:33,200 --> 00:04:35,533 இங்கு உள்ளது, 110 00:04:35,533 --> 00:04:39,267 இது ஸ்டீவென் ஜுக்கர் ஆல் எடுக்கப்பட்டது 111 00:04:39,267 --> 00:04:41,800 இது தெளிவாக இல்லை என்பதை நீங்களே காணலாம். 112 00:04:41,800 --> 00:04:44,000 ஜாக்சன் பொல்லாக் இதனை வரைய முயற்சிக்க வில்லை 113 00:04:44,000 --> 00:04:46,856 ஒரு நாய், குதிரை, போன்றில்லை, 114 00:04:46,856 --> 00:04:49,333 அவர் ஒரு தரமற்ற ஒன்றை வரைகிறார், 115 00:04:49,333 --> 00:04:51,379 எதையும் சாராதது. 116 00:04:51,379 --> 00:04:55,733 குறிப்பாக, நமது நிஜ வாழ்வில், 117 00:04:55,733 --> 00:04:58,133 சுருக்கம் என்ற வார்த்தை 118 00:04:58,133 --> 00:05:01,800 வடிவமைப்பு மற்றும் ஓவியத்தில் மட்டும் பொருந்தாது 119 00:05:01,800 --> 00:05:04,800 அது நமது தினசரி வாழ்கையில் 120 00:05:04,800 --> 00:05:06,467 நாம் பார்க்கும் பொருளாகவும் இருக்கலாம் 121 00:05:06,467 --> 00:05:08,815 நாம் வார்த்தைகள் அல்லது குறிமானங்களை 122 00:05:08,815 --> 00:05:10,867 பயன்படுத்தும் பொழுது நாம் சுருக்குகிறோம், 123 00:05:10,867 --> 00:05:16,471 நாம் ஒரு பொருளின் கருத்தை சுருக்குகிறோம், 124 00:05:16,471 --> 00:05:19,867 நான் நாய் என்ற வார்த்தையை கூறும் பொழுது 125 00:05:19,867 --> 00:05:23,671 சில குறிமானங்களை கொண்டு மனதில் பதிக்கிறோம், 126 00:05:23,671 --> 00:05:25,533 அதனை நாயுடன் ஒப்பிடுகிறோம், 127 00:05:25,533 --> 00:05:27,467 நமது மூளைக்கு அப்படி ஒரு திறன் உள்ளது, 128 00:05:27,467 --> 00:05:29,533 நாய் என்றால் என்ன, 129 00:05:29,533 --> 00:05:31,667 அதற்கு நான்கு கால்கள் இருக்கும், 130 00:05:31,667 --> 00:05:34,554 பெரிய காதுகள் இருக்கும், 131 00:05:34,554 --> 00:05:37,458 அது மனிதர்களின் சிறந்த நண்பன், 132 00:05:37,458 --> 00:05:39,708 இதை நான் என்று கற்பனை செய்தால், 133 00:05:39,708 --> 00:05:41,975 இது நாயின் ஒரு சாரம். 134 00:05:41,975 --> 00:05:43,748 நாய்களை நிஜத்தில் பார்த்தால், 135 00:05:43,748 --> 00:05:46,538 அவைகள் வெவ்வேறாக இருக்கும், 136 00:05:46,538 --> 00:05:48,152 நீங்கள் பெரிய வகை நாயையோ 137 00:05:48,152 --> 00:05:52,385 அல்லது சிறிய வகை நாயையோ பார்த்தால், 138 00:05:52,385 --> 00:05:55,429 அதன் வடிவங்களை கொண்டு அவை வெவ்வேறு என்று அறியலாம். 139 00:05:55,429 --> 00:05:58,231 இதன் கருத்தை சுருக்கி, இது நாய் எனலாம், 140 00:05:58,231 --> 00:06:00,871 நாம் அதன் குறிகளை கொண்டு சுருக்கமாக புரிந்து கொள்ளலாம், 141 00:06:00,871 --> 00:06:02,948 அதன் உருவத்தை வைத்து, 142 00:06:02,948 --> 00:06:05,000 எளிதாக ஒரு எண்ணை எடுக்கலாம். 143 00:06:05,000 --> 00:06:09,354 நான் 5 என்று எழுதினால், 144 00:06:09,354 --> 00:06:11,533 இது நாம் அதிகம் பயன் படுத்துவது, 145 00:06:11,533 --> 00:06:14,292 எண் 5 என்பது திடமான ஒன்று 146 00:06:14,292 --> 00:06:15,687 ஆனால், இது மிகவும் சுருக்கமானது. 147 00:06:15,687 --> 00:06:17,487 இது ஒரு பொருளின் அளவு. 148 00:06:17,487 --> 00:06:19,000 இதனை குறியீடாக்கலாம். 149 00:06:19,000 --> 00:06:21,968 நான் 5-ஐ அடையாளமாக்கிறேன் 150 00:06:21,968 --> 00:06:24,887 நான் இந்த 5-ஐ ரோமானிய கணித முறையில் 151 00:06:24,887 --> 00:06:26,800 அடையாளமாக்குகிறேன் 152 00:06:26,800 --> 00:06:28,667 இவை அனைத்திலும், 153 00:06:28,667 --> 00:06:32,333 இது ஐந்து பொருள்களின் கருத்து, 154 00:06:32,333 --> 00:06:35,933 5, நீங்கள் என்னிடம் 5-ஐ காட்டலாம். 155 00:06:35,933 --> 00:06:38,400 வேறு ஒருவர் அதனை வரையலாம், 156 00:06:38,400 --> 00:06:41,477 ஆனாலும், அவர்கள் ஐந்தின் அடையாளத்தையே காட்டுகின்றனர், 157 00:06:41,477 --> 00:06:45,188 ஆனால், அது மிகவும் சுருக்கமான கருத்து. 158 00:06:45,188 --> 00:06:47,267 இது சுருக்கம் என்பதை பற்றி 159 00:06:47,267 --> 00:06:48,831 உங்களை சிறிது ஊக்குவிக்கும் 160 00:06:48,831 --> 00:06:50,200 நீங்கள் கூறலாம், 161 00:06:50,200 --> 00:06:53,000 இது நல்ல வார்த்தை இல்லை என்று, 162 00:06:53,000 --> 00:06:56,400 இது சற்று சுருக்கமான கருத்து, 163 00:06:56,400 --> 00:06:59,108 இதை பற்றி விரிவானதில்லை