WEBVTT 00:06:50.769 --> 00:06:54.769 அதாவது 2 NOTE Paragraph 00:00:00.600 --> 00:00:02.341 இப்பொழுது நாம் அடிப்படை கணிதத்தை பற்றி பார்ப்போம்.. 00:00:02.341 --> 00:00:04.592 இங்கு முழு எண்கள் உள்ளன.. 00:00:04.592 --> 00:00:07.406 23 + 5 00:00:07.406 --> 00:00:08.715 இந்த இரண்டு எண்களையும் கூட்டினால் 00:00:08.715 --> 00:00:10.005 என்ன வரும் என்று நமக்கு தெரியும் 00:00:10.005 --> 00:00:11.661 இதில் 28 வரும்.. 00:00:11.661 --> 00:00:13.898 2 பெருக்கல் 7 எனலாம்.. 00:00:13.898 --> 00:00:17.476 3/4 எனலாம்.. 00:00:17.476 --> 00:00:19.059 இவை அனைத்தும் எண்களில் உள்ளது.. 00:00:19.059 --> 00:00:20.872 இது என்ன என்று நமக்கு தெரியும்.. 00:00:20.872 --> 00:00:23.776 இயற்கணித முறையில் செய்யும் பொழுது.. 00:00:23.776 --> 00:00:25.873 இதை நீங்கள் பார்த்திருக்க கூடும்.. 00:00:25.873 --> 00:00:30.051 முதலில் மாறிலிகளை பற்றி காண வேண்டும்.. 00:00:30.051 --> 00:00:31.533 மாறிலிகளை பற்றி பல வழிகளில் 00:00:31.533 --> 00:00:32.283 நாம் சிந்திக்கலாம்.. 00:00:32.283 --> 00:00:34.502 ஆனால், அவை வெறும் மதிப்புகள் மற்றும் வெளிப்பாடுகள் தான், 00:00:34.502 --> 00:00:36.252 அவைகள் பெரிதும் மாறுபடும்.. 00:00:36.252 --> 00:00:38.145 இந்த வெளிப்பாடுகளில் உள்ள மதிப்புகள் மாறுபடும்.. 00:00:38.145 --> 00:00:42.201 இப்பொழுது சில எடுத்துக்காட்டுகளை பார்க்கலாம்.. 00:00:42.201 --> 00:00:44.781 X + 5 00:00:44.781 --> 00:00:46.647 இது ஒரு வெளிப்பாடு அல்லது கோவை ஆகும் 00:00:46.647 --> 00:00:48.305 இந்த கோவையின் மதிப்பு, 00:00:48.305 --> 00:00:51.466 X-இன் மதிப்பை பொருத்து மாறும்.. 00:00:51.466 --> 00:00:56.656 X =1 என்றால் 00:00:56.656 --> 00:01:01.723 X + 5 என்பது என்ன.. 00:01:01.723 --> 00:01:06.049 x + 5 என்பது என்ன? 00:01:06.049 --> 00:01:07.070 x = 1ஆகும்.. 00:01:07.070 --> 00:01:08.321 இது 1 + 5 ஆகும்.. 00:01:08.321 --> 00:01:11.101 ஆக X + 5 = 6 00:01:11.101 --> 00:01:16.821 X = -7 என்றால் 00:01:16.821 --> 00:01:22.183 X + 5 என்பது என்ன? 00:01:22.183 --> 00:01:24.120 x -ன் மதிப்பு -7.. 00:01:24.120 --> 00:01:28.842 -7 + 5.. அதாவது -2 00:01:28.842 --> 00:01:29.441 இதில் கவணிக்கவும்.. 00:01:29.441 --> 00:01:34.019 இங்கு X என்பது மாறிலி ஆகும்.. 00:01:34.019 --> 00:01:37.705 இதன் மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும் 00:01:37.705 --> 00:01:39.946 மாறிலியின் மதிப்பை பொருத்து 00:01:39.946 --> 00:01:42.174 கோவையின் சூழ்நிலை அமையும்.. 00:01:42.174 --> 00:01:44.299 சமன்பாட்டிற்கும் கோவைக்கும் உள்ள வித்தியாசத்தை 00:01:44.299 --> 00:01:46.897 புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.. 00:01:46.897 --> 00:01:49.827 கோவை என்பது ஒரு கூற்று 00:01:49.827 --> 00:01:51.734 அதாவது மதிப்புகளின் கூற்று ஆகும்.. 00:01:51.734 --> 00:01:54.327 இவை தான் கோவை.. 00:01:54.327 --> 00:01:56.639 ஒரு கோவை அல்லது வெளிப்பாடு என்பது, 00:01:56.639 --> 00:01:57.976 நாம் இங்கு பார்த்தது போல இருக்கும்.. 00:01:57.976 --> 00:01:59.260 X + 5 இது ஒரு கோவை 00:01:59.260 --> 00:02:01.052 இந்த கோவையின் மதிப்பு, 00:02:01.052 --> 00:02:05.745 இதில் உள்ள மாறிலியை பொருத்து இருக்கும்.. 00:02:05.745 --> 00:02:09.058 x-ன் வெவ்வேறு மதிப்புகளுக்கு இதை மதிப்பீடு செய்யலாம்.. 00:02:09.058 --> 00:02:11.270 அடுத்த கோவை.. 00:02:11.270 --> 00:02:13.150 Y + Z 00:02:13.150 --> 00:02:14.340 இதில் உள்ள அனைத்தும் மாறிலி ஆகும்.. 00:02:14.340 --> 00:02:16.554 Y = 1 மற்றும் Z = 2 என்றால் 00:02:16.554 --> 00:02:18.560 1 + 2 = 3 ஆகும்.. 00:02:18.560 --> 00:02:21.392 Y = 0 மற்றும் Z = -1 என்றால் 00:02:21.392 --> 00:02:24.068 இது 0 + (-1) = -1 ஆகும்.. NOTE Paragraph 00:02:24.068 --> 00:02:25.897 இதில் உள்ள மாறிலிகளின் 00:02:25.897 --> 00:02:27.416 மதிப்பை பொருத்து 00:02:27.416 --> 00:02:30.811 இதன் மதிப்பும் மாறுகிறது.. 00:02:30.811 --> 00:02:32.327 இவை தான் கோவை எனப்படும் 00:02:32.327 --> 00:02:34.285 சமன்பாடு என்பது 00:02:34.285 --> 00:02:35.472 கோவைகளை சமன் செய்வது ஆகும்... 00:02:35.472 --> 00:02:38.100 எனவே தான் அதை 'சமன்பாடு' என்கிறோம்.. 00:02:38.100 --> 00:02:40.122 இது இரண்டு செயல்களை சமன் செய்வது.. 00:02:40.122 --> 00:02:42.919 ஒரு கோவை மற்றொரு கோவைக்கு 00:02:42.919 --> 00:02:44.643 சமம் என்று கூறுவது சமன்பாடு ஆகும்.. 00:02:44.643 --> 00:02:47.869 எடுத்துக்காட்டாக 00:02:47.869 --> 00:02:52.062 X + 3 = 1 என்று எடுப்போம்.. 00:02:52.062 --> 00:02:54.459 இதில் ஒரே ஒரு சமன்பாடில் 00:02:54.459 --> 00:02:57.883 ஒரு தெரியாத மதிப்பு உள்ளது.. 00:02:57.883 --> 00:02:59.273 அதை நீங்கள் கண்டறியலாம்.. 00:02:59.273 --> 00:03:01.622 இதில் x என்பது தெரியாத மதிப்பு 00:03:01.622 --> 00:03:03.210 இதை நீங்கள் மனதிலேயே செய்யலாம்.. 00:03:03.210 --> 00:03:05.327 ? + 3 = 1.. இதில் "?" -ன் மதிப்பு என்ன? 00:03:05.327 --> 00:03:06.432 இதை நீங்கள் மனதிலேயே செய்யலாம்.. 00:03:06.432 --> 00:03:08.871 என்னிடம் -2 இருந்தால்... -2 + 3 = 1 ஆகும். 00:03:08.871 --> 00:03:12.033 இந்த சமன்பாடு 00:03:12.033 --> 00:03:15.134 மாறிலியின் மதிப்பை இடர்படுத்துகிறது.. 00:03:15.134 --> 00:03:17.411 ஆனால், நான் இதை அதிகமாக இடர்படுத்த வேண்டாம்.. 00:03:17.411 --> 00:03:18.932 அடுத்த சமன்பாடு 00:03:18.932 --> 00:03:25.734 X + Y + Z =5 00:03:25.734 --> 00:03:27.784 இந்த கோவை மற்றொரு கோவைக்கு 00:03:27.784 --> 00:03:29.368 சமம் என்று பொருள் ஆகும்.. 00:03:29.368 --> 00:03:31.645 5 என்பதும் ஒரு கோவை ஆகும்.. 00:03:31.645 --> 00:03:32.901 இதில் சில இடர்பாடுகள் உள்ளன.. 00:03:32.901 --> 00:03:35.004 Y மற்றும் Z-ன் மதிப்பு தெரிந்தால் 00:03:35.004 --> 00:03:36.314 அது X-இன் மதிப்பை இடர்படுத்தும்.. 00:03:36.314 --> 00:03:38.226 x மற்றும் y-ன் மதிப்பு தெரிந்தால், 00:03:38.226 --> 00:03:39.925 அது z -ன் மதிப்பை இடர்படுத்தும்.. 00:03:39.925 --> 00:03:42.381 ஆனால், அது மற்றவைகளை பொருத்து உள்ளது.. 00:03:42.381 --> 00:03:44.060 உதாரணமாக, 00:03:44.060 --> 00:03:51.637 Y= 3 மற்றும் z=2 என்றால், 00:03:51.637 --> 00:03:53.393 X என்ன? 00:03:53.393 --> 00:03:58.102 y = 3 மற்றும் z = 2 என்றால், 00:03:58.102 --> 00:03:58.608 நமக்கு என்ன கிடைக்கும்... 00:03:58.608 --> 00:04:00.487 இடது பக்க வெளிப்பாடு.. 00:04:00.487 --> 00:04:02.148 X + 3 + 2 00:04:02.148 --> 00:04:04.998 அதாவது X+ 5 NOTE Paragraph 00:04:04.998 --> 00:04:06.813 இங்கு உள்ள இந்த பகுதி 5 ஆகும். 00:04:06.813 --> 00:04:08.975 X + 5 = 5 00:04:08.975 --> 00:04:11.198 ? + 5 = 5 00:04:11.198 --> 00:04:12.632 இதில் நாம் x-ஐ இடர்படுத்துகிறோம்.. 00:04:12.632 --> 00:04:14.378 X உடன் 0-ஐ கூட்டினால் 00:04:14.378 --> 00:04:16.938 மதிப்பு 5 என்று வரும்.. 00:04:16.938 --> 00:04:18.235 இதில் முக்கியமான தகவல் என்னவென்றால், 00:04:18.235 --> 00:04:19.789 இப்பொழுது சமன்பாட்டிற்கும் கோவைக்கும் உள்ள 00:04:19.789 --> 00:04:20.803 வித்தியாசத்தை நீங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.. 00:04:20.803 --> 00:04:21.850 சமன்பாடு என்பது கோவைகளை 00:04:21.850 --> 00:04:23.669 சமன் செய்வது ஆகும்... 00:04:23.669 --> 00:04:25.370 இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, 00:04:25.370 --> 00:04:27.994 மாறுபட்ட மாறிலிகளை பொருத்து 00:04:27.994 --> 00:04:31.365 கணக்குகள் அமையும்.. 00:04:31.365 --> 00:04:32.778 மாறிலிகளின் மதிப்புகளை மாற்றி 00:04:32.778 --> 00:04:35.218 சில கணக்குகள் செய்து பார்க்கலாம்.. 00:04:35.218 --> 00:04:38.056 இதில் மாறிலிகளின் மதிப்பு மாறுபடும்.. 00:04:38.056 --> 00:04:41.595 இப்பொழுது ஒரு கோவையை எடுக்கலாம் 00:04:41.595 --> 00:04:43.309 நம்மிடம் ஒரு கோவை உள்ளது.. 00:04:43.309 --> 00:04:47.799 X^y 00:04:47.799 --> 00:04:51.955 இதில் X = 5 00:04:51.955 --> 00:04:54.311 மற்றும் y = 2 00:04:54.311 --> 00:04:55.791 y = 2 00:04:55.791 --> 00:04:58.908 இதன் மதிப்புகளை கொண்டு கோவையின் மதிப்பை காண்க.. 00:04:58.908 --> 00:05:01.506 X = 5 என்றால் 00:05:01.506 --> 00:05:02.888 x = 5 என்றால் 00:05:02.888 --> 00:05:04.363 y = 2 என்றால், 00:05:04.363 --> 00:05:06.612 இது 5 அடுக்கு 2 ஆகும், 00:05:06.612 --> 00:05:08.154 அல்லது இதன் மதிப்பு 00:05:08.154 --> 00:05:09.785 5^2 = 25 00:05:09.785 --> 00:05:11.633 இப்பொழுது இதன் மதிப்பை மாற்றலாம் 00:05:11.633 --> 00:05:14.360 நாம் x-ன் மதிப்பை 00:05:14.360 --> 00:05:16.292 நாம் x-ன் மதிப்பை 00:05:16.292 --> 00:05:20.965 x = -2 என்றால் 00:05:20.965 --> 00:05:24.772 y = 3 என்றால் 00:05:24.772 --> 00:05:27.839 இதன் மதிப்பு, 00:05:27.839 --> 00:05:30.469 இந்த வெளிப்பாட்டின் மதிப்பு, 00:05:30.469 --> 00:05:32.386 -2 -க்கு மாறுபடும்.. 00:05:32.386 --> 00:05:35.376 நாம் -2 -ஐ x -க்கு பதில் மாற்ற வேண்டும்.. NOTE Paragraph 00:05:35.376 --> 00:05:36.705 நாம் -2 -ஐ x -க்கு பதில் மாற்ற வேண்டும்.. 00:05:36.705 --> 00:05:38.172 y = 3 00:05:38.172 --> 00:05:42.080 இது -2 அடுக்கு 3 ஆகும்.. 00:05:42.080 --> 00:05:44.577 அதாவது -2 பெருக்கல் -2 பெருக்கல் -2 .. 00:05:44.577 --> 00:05:46.895 அதாவது -8 00:05:46.895 --> 00:05:48.567 - 2 * -2 = +4 00:05:48.567 --> 00:05:52.154 +4 * -2 = -8 00:05:52.154 --> 00:05:53.367 -8 00:05:53.367 --> 00:05:55.713 ஆக மாறிலிகளின் மதிப்பை பொருத்து 00:05:55.713 --> 00:05:58.280 கோவையின் மதிப்பும் மாறுகிறது 00:05:58.280 --> 00:05:59.681 நம்மிடம் இவ்வாறு ஒரு வெளிப்பாடு இருக்கலாம்.. 00:05:59.681 --> 00:06:06.609 √X+√Y -X 00:06:06.609 --> 00:06:11.878 X = 1 00:06:11.878 --> 00:06:16.013 Y = 8 00:06:16.013 --> 00:06:18.571 இந்த வெளிப்பாட்டின் மதிப்பு, 00:06:18.571 --> 00:06:21.422 x -க்கு பதில் ஒன்று இருக்கும்.. 00:06:21.422 --> 00:06:23.008 ஆகு, இங்கு ஒன்று உள்ளது.. 00:06:23.008 --> 00:06:24.812 1 00:06:24.812 --> 00:06:26.746 Y = 8 00:06:26.746 --> 00:06:28.413 y = 8 இருக்கும்.. 00:06:28.413 --> 00:06:30.819 நாம் மாறிலிகளின் மதிப்பை ஒருசில எண்களுக்கு மாற்றுகிறோம்.. 00:06:30.819 --> 00:06:32.087 ஆக, இங்கு 8 இருக்கும்.. 00:06:32.087 --> 00:06:34.611 இங்கு 1 + 8 இருக்கும்.. 00:06:34.611 --> 00:06:37.821 1 + 8 = √9... இதன் மூலம் 3 ஆகும்.. 00:06:37.821 --> 00:06:40.974 இந்த முழு பகுதியும்.. இவ்வாறு மாறி விட்டது.. 00:06:40.974 --> 00:06:43.119 நாம் மாறிலிகளுக்கு மதிப்பு கொடுத்தால், 00:06:43.119 --> 00:06:45.586 இதன் மதிப்பு 3 ஆகும்.. 00:06:45.586 --> 00:06:46.503 1 + 8 = 9 00:06:46.503 --> 00:06:48.685 √9 = 3 00:06:48.685 --> 00:06:50.769 3 -1 = 2