1 00:06:50,769 --> 00:06:54,769 அதாவது 2 2 00:00:00,600 --> 00:00:02,341 இப்பொழுது நாம் அடிப்படை கணிதத்தை பற்றி பார்ப்போம்.. 3 00:00:02,341 --> 00:00:04,592 இங்கு முழு எண்கள் உள்ளன.. 4 00:00:04,592 --> 00:00:07,406 23 + 5 5 00:00:07,406 --> 00:00:08,715 இந்த இரண்டு எண்களையும் கூட்டினால் 6 00:00:08,715 --> 00:00:10,005 என்ன வரும் என்று நமக்கு தெரியும் 7 00:00:10,005 --> 00:00:11,661 இதில் 28 வரும்.. 8 00:00:11,661 --> 00:00:13,898 2 பெருக்கல் 7 எனலாம்.. 9 00:00:13,898 --> 00:00:17,476 3/4 எனலாம்.. 10 00:00:17,476 --> 00:00:19,059 இவை அனைத்தும் எண்களில் உள்ளது.. 11 00:00:19,059 --> 00:00:20,872 இது என்ன என்று நமக்கு தெரியும்.. 12 00:00:20,872 --> 00:00:23,776 இயற்கணித முறையில் செய்யும் பொழுது.. 13 00:00:23,776 --> 00:00:25,873 இதை நீங்கள் பார்த்திருக்க கூடும்.. 14 00:00:25,873 --> 00:00:30,051 முதலில் மாறிலிகளை பற்றி காண வேண்டும்.. 15 00:00:30,051 --> 00:00:31,533 மாறிலிகளை பற்றி பல வழிகளில் 16 00:00:31,533 --> 00:00:32,283 நாம் சிந்திக்கலாம்.. 17 00:00:32,283 --> 00:00:34,502 ஆனால், அவை வெறும் மதிப்புகள் மற்றும் வெளிப்பாடுகள் தான், 18 00:00:34,502 --> 00:00:36,252 அவைகள் பெரிதும் மாறுபடும்.. 19 00:00:36,252 --> 00:00:38,145 இந்த வெளிப்பாடுகளில் உள்ள மதிப்புகள் மாறுபடும்.. 20 00:00:38,145 --> 00:00:42,201 இப்பொழுது சில எடுத்துக்காட்டுகளை பார்க்கலாம்.. 21 00:00:42,201 --> 00:00:44,781 X + 5 22 00:00:44,781 --> 00:00:46,647 இது ஒரு வெளிப்பாடு அல்லது கோவை ஆகும் 23 00:00:46,647 --> 00:00:48,305 இந்த கோவையின் மதிப்பு, 24 00:00:48,305 --> 00:00:51,466 X-இன் மதிப்பை பொருத்து மாறும்.. 25 00:00:51,466 --> 00:00:56,656 X =1 என்றால் 26 00:00:56,656 --> 00:01:01,723 X + 5 என்பது என்ன.. 27 00:01:01,723 --> 00:01:06,049 x + 5 என்பது என்ன? 28 00:01:06,049 --> 00:01:07,070 x = 1ஆகும்.. 29 00:01:07,070 --> 00:01:08,321 இது 1 + 5 ஆகும்.. 30 00:01:08,321 --> 00:01:11,101 ஆக X + 5 = 6 31 00:01:11,101 --> 00:01:16,821 X = -7 என்றால் 32 00:01:16,821 --> 00:01:22,183 X + 5 என்பது என்ன? 33 00:01:22,183 --> 00:01:24,120 x -ன் மதிப்பு -7.. 34 00:01:24,120 --> 00:01:28,842 -7 + 5.. அதாவது -2 35 00:01:28,842 --> 00:01:29,441 இதில் கவணிக்கவும்.. 36 00:01:29,441 --> 00:01:34,019 இங்கு X என்பது மாறிலி ஆகும்.. 37 00:01:34,019 --> 00:01:37,705 இதன் மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும் 38 00:01:37,705 --> 00:01:39,946 மாறிலியின் மதிப்பை பொருத்து 39 00:01:39,946 --> 00:01:42,174 கோவையின் சூழ்நிலை அமையும்.. 40 00:01:42,174 --> 00:01:44,299 சமன்பாட்டிற்கும் கோவைக்கும் உள்ள வித்தியாசத்தை 41 00:01:44,299 --> 00:01:46,897 புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.. 42 00:01:46,897 --> 00:01:49,827 கோவை என்பது ஒரு கூற்று 43 00:01:49,827 --> 00:01:51,734 அதாவது மதிப்புகளின் கூற்று ஆகும்.. 44 00:01:51,734 --> 00:01:54,327 இவை தான் கோவை.. 45 00:01:54,327 --> 00:01:56,639 ஒரு கோவை அல்லது வெளிப்பாடு என்பது, 46 00:01:56,639 --> 00:01:57,976 நாம் இங்கு பார்த்தது போல இருக்கும்.. 47 00:01:57,976 --> 00:01:59,260 X + 5 இது ஒரு கோவை 48 00:01:59,260 --> 00:02:01,052 இந்த கோவையின் மதிப்பு, 49 00:02:01,052 --> 00:02:05,745 இதில் உள்ள மாறிலியை பொருத்து இருக்கும்.. 50 00:02:05,745 --> 00:02:09,058 x-ன் வெவ்வேறு மதிப்புகளுக்கு இதை மதிப்பீடு செய்யலாம்.. 51 00:02:09,058 --> 00:02:11,270 அடுத்த கோவை.. 52 00:02:11,270 --> 00:02:13,150 Y + Z 53 00:02:13,150 --> 00:02:14,340 இதில் உள்ள அனைத்தும் மாறிலி ஆகும்.. 54 00:02:14,340 --> 00:02:16,554 Y = 1 மற்றும் Z = 2 என்றால் 55 00:02:16,554 --> 00:02:18,560 1 + 2 = 3 ஆகும்.. 56 00:02:18,560 --> 00:02:21,392 Y = 0 மற்றும் Z = -1 என்றால் 57 00:02:21,392 --> 00:02:24,068 இது 0 + (-1) = -1 ஆகும்.. 58 00:02:24,068 --> 00:02:25,897 இதில் உள்ள மாறிலிகளின் 59 00:02:25,897 --> 00:02:27,416 மதிப்பை பொருத்து 60 00:02:27,416 --> 00:02:30,811 இதன் மதிப்பும் மாறுகிறது.. 61 00:02:30,811 --> 00:02:32,327 இவை தான் கோவை எனப்படும் 62 00:02:32,327 --> 00:02:34,285 சமன்பாடு என்பது 63 00:02:34,285 --> 00:02:35,472 கோவைகளை சமன் செய்வது ஆகும்... 64 00:02:35,472 --> 00:02:38,100 எனவே தான் அதை 'சமன்பாடு' என்கிறோம்.. 65 00:02:38,100 --> 00:02:40,122 இது இரண்டு செயல்களை சமன் செய்வது.. 66 00:02:40,122 --> 00:02:42,919 ஒரு கோவை மற்றொரு கோவைக்கு 67 00:02:42,919 --> 00:02:44,643 சமம் என்று கூறுவது சமன்பாடு ஆகும்.. 68 00:02:44,643 --> 00:02:47,869 எடுத்துக்காட்டாக 69 00:02:47,869 --> 00:02:52,062 X + 3 = 1 என்று எடுப்போம்.. 70 00:02:52,062 --> 00:02:54,459 இதில் ஒரே ஒரு சமன்பாடில் 71 00:02:54,459 --> 00:02:57,883 ஒரு தெரியாத மதிப்பு உள்ளது.. 72 00:02:57,883 --> 00:02:59,273 அதை நீங்கள் கண்டறியலாம்.. 73 00:02:59,273 --> 00:03:01,622 இதில் x என்பது தெரியாத மதிப்பு 74 00:03:01,622 --> 00:03:03,210 இதை நீங்கள் மனதிலேயே செய்யலாம்.. 75 00:03:03,210 --> 00:03:05,327 ? + 3 = 1.. இதில் "?" -ன் மதிப்பு என்ன? 76 00:03:05,327 --> 00:03:06,432 இதை நீங்கள் மனதிலேயே செய்யலாம்.. 77 00:03:06,432 --> 00:03:08,871 என்னிடம் -2 இருந்தால்... -2 + 3 = 1 ஆகும். 78 00:03:08,871 --> 00:03:12,033 இந்த சமன்பாடு 79 00:03:12,033 --> 00:03:15,134 மாறிலியின் மதிப்பை இடர்படுத்துகிறது.. 80 00:03:15,134 --> 00:03:17,411 ஆனால், நான் இதை அதிகமாக இடர்படுத்த வேண்டாம்.. 81 00:03:17,411 --> 00:03:18,932 அடுத்த சமன்பாடு 82 00:03:18,932 --> 00:03:25,734 X + Y + Z =5 83 00:03:25,734 --> 00:03:27,784 இந்த கோவை மற்றொரு கோவைக்கு 84 00:03:27,784 --> 00:03:29,368 சமம் என்று பொருள் ஆகும்.. 85 00:03:29,368 --> 00:03:31,645 5 என்பதும் ஒரு கோவை ஆகும்.. 86 00:03:31,645 --> 00:03:32,901 இதில் சில இடர்பாடுகள் உள்ளன.. 87 00:03:32,901 --> 00:03:35,004 Y மற்றும் Z-ன் மதிப்பு தெரிந்தால் 88 00:03:35,004 --> 00:03:36,314 அது X-இன் மதிப்பை இடர்படுத்தும்.. 89 00:03:36,314 --> 00:03:38,226 x மற்றும் y-ன் மதிப்பு தெரிந்தால், 90 00:03:38,226 --> 00:03:39,925 அது z -ன் மதிப்பை இடர்படுத்தும்.. 91 00:03:39,925 --> 00:03:42,381 ஆனால், அது மற்றவைகளை பொருத்து உள்ளது.. 92 00:03:42,381 --> 00:03:44,060 உதாரணமாக, 93 00:03:44,060 --> 00:03:51,637 Y= 3 மற்றும் z=2 என்றால், 94 00:03:51,637 --> 00:03:53,393 X என்ன? 95 00:03:53,393 --> 00:03:58,102 y = 3 மற்றும் z = 2 என்றால், 96 00:03:58,102 --> 00:03:58,608 நமக்கு என்ன கிடைக்கும்... 97 00:03:58,608 --> 00:04:00,487 இடது பக்க வெளிப்பாடு.. 98 00:04:00,487 --> 00:04:02,148 X + 3 + 2 99 00:04:02,148 --> 00:04:04,998 அதாவது X+ 5 100 00:04:04,998 --> 00:04:06,813 இங்கு உள்ள இந்த பகுதி 5 ஆகும். 101 00:04:06,813 --> 00:04:08,975 X + 5 = 5 102 00:04:08,975 --> 00:04:11,198 ? + 5 = 5 103 00:04:11,198 --> 00:04:12,632 இதில் நாம் x-ஐ இடர்படுத்துகிறோம்.. 104 00:04:12,632 --> 00:04:14,378 X உடன் 0-ஐ கூட்டினால் 105 00:04:14,378 --> 00:04:16,938 மதிப்பு 5 என்று வரும்.. 106 00:04:16,938 --> 00:04:18,235 இதில் முக்கியமான தகவல் என்னவென்றால், 107 00:04:18,235 --> 00:04:19,789 இப்பொழுது சமன்பாட்டிற்கும் கோவைக்கும் உள்ள 108 00:04:19,789 --> 00:04:20,803 வித்தியாசத்தை நீங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.. 109 00:04:20,803 --> 00:04:21,850 சமன்பாடு என்பது கோவைகளை 110 00:04:21,850 --> 00:04:23,669 சமன் செய்வது ஆகும்... 111 00:04:23,669 --> 00:04:25,370 இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, 112 00:04:25,370 --> 00:04:27,994 மாறுபட்ட மாறிலிகளை பொருத்து 113 00:04:27,994 --> 00:04:31,365 கணக்குகள் அமையும்.. 114 00:04:31,365 --> 00:04:32,778 மாறிலிகளின் மதிப்புகளை மாற்றி 115 00:04:32,778 --> 00:04:35,218 சில கணக்குகள் செய்து பார்க்கலாம்.. 116 00:04:35,218 --> 00:04:38,056 இதில் மாறிலிகளின் மதிப்பு மாறுபடும்.. 117 00:04:38,056 --> 00:04:41,595 இப்பொழுது ஒரு கோவையை எடுக்கலாம் 118 00:04:41,595 --> 00:04:43,309 நம்மிடம் ஒரு கோவை உள்ளது.. 119 00:04:43,309 --> 00:04:47,799 X^y 120 00:04:47,799 --> 00:04:51,955 இதில் X = 5 121 00:04:51,955 --> 00:04:54,311 மற்றும் y = 2 122 00:04:54,311 --> 00:04:55,791 y = 2 123 00:04:55,791 --> 00:04:58,908 இதன் மதிப்புகளை கொண்டு கோவையின் மதிப்பை காண்க.. 124 00:04:58,908 --> 00:05:01,506 X = 5 என்றால் 125 00:05:01,506 --> 00:05:02,888 x = 5 என்றால் 126 00:05:02,888 --> 00:05:04,363 y = 2 என்றால், 127 00:05:04,363 --> 00:05:06,612 இது 5 அடுக்கு 2 ஆகும், 128 00:05:06,612 --> 00:05:08,154 அல்லது இதன் மதிப்பு 129 00:05:08,154 --> 00:05:09,785 5^2 = 25 130 00:05:09,785 --> 00:05:11,633 இப்பொழுது இதன் மதிப்பை மாற்றலாம் 131 00:05:11,633 --> 00:05:14,360 நாம் x-ன் மதிப்பை 132 00:05:14,360 --> 00:05:16,292 நாம் x-ன் மதிப்பை 133 00:05:16,292 --> 00:05:20,965 x = -2 என்றால் 134 00:05:20,965 --> 00:05:24,772 y = 3 என்றால் 135 00:05:24,772 --> 00:05:27,839 இதன் மதிப்பு, 136 00:05:27,839 --> 00:05:30,469 இந்த வெளிப்பாட்டின் மதிப்பு, 137 00:05:30,469 --> 00:05:32,386 -2 -க்கு மாறுபடும்.. 138 00:05:32,386 --> 00:05:35,376 நாம் -2 -ஐ x -க்கு பதில் மாற்ற வேண்டும்.. 139 00:05:35,376 --> 00:05:36,705 நாம் -2 -ஐ x -க்கு பதில் மாற்ற வேண்டும்.. 140 00:05:36,705 --> 00:05:38,172 y = 3 141 00:05:38,172 --> 00:05:42,080 இது -2 அடுக்கு 3 ஆகும்.. 142 00:05:42,080 --> 00:05:44,577 அதாவது -2 பெருக்கல் -2 பெருக்கல் -2 .. 143 00:05:44,577 --> 00:05:46,895 அதாவது -8 144 00:05:46,895 --> 00:05:48,567 - 2 * -2 = +4 145 00:05:48,567 --> 00:05:52,154 +4 * -2 = -8 146 00:05:52,154 --> 00:05:53,367 -8 147 00:05:53,367 --> 00:05:55,713 ஆக மாறிலிகளின் மதிப்பை பொருத்து 148 00:05:55,713 --> 00:05:58,280 கோவையின் மதிப்பும் மாறுகிறது 149 00:05:58,280 --> 00:05:59,681 நம்மிடம் இவ்வாறு ஒரு வெளிப்பாடு இருக்கலாம்.. 150 00:05:59,681 --> 00:06:06,609 √X+√Y -X 151 00:06:06,609 --> 00:06:11,878 X = 1 152 00:06:11,878 --> 00:06:16,013 Y = 8 153 00:06:16,013 --> 00:06:18,571 இந்த வெளிப்பாட்டின் மதிப்பு, 154 00:06:18,571 --> 00:06:21,422 x -க்கு பதில் ஒன்று இருக்கும்.. 155 00:06:21,422 --> 00:06:23,008 ஆகு, இங்கு ஒன்று உள்ளது.. 156 00:06:23,008 --> 00:06:24,812 1 157 00:06:24,812 --> 00:06:26,746 Y = 8 158 00:06:26,746 --> 00:06:28,413 y = 8 இருக்கும்.. 159 00:06:28,413 --> 00:06:30,819 நாம் மாறிலிகளின் மதிப்பை ஒருசில எண்களுக்கு மாற்றுகிறோம்.. 160 00:06:30,819 --> 00:06:32,087 ஆக, இங்கு 8 இருக்கும்.. 161 00:06:32,087 --> 00:06:34,611 இங்கு 1 + 8 இருக்கும்.. 162 00:06:34,611 --> 00:06:37,821 1 + 8 = √9... இதன் மூலம் 3 ஆகும்.. 163 00:06:37,821 --> 00:06:40,974 இந்த முழு பகுதியும்.. இவ்வாறு மாறி விட்டது.. 164 00:06:40,974 --> 00:06:43,119 நாம் மாறிலிகளுக்கு மதிப்பு கொடுத்தால், 165 00:06:43,119 --> 00:06:45,586 இதன் மதிப்பு 3 ஆகும்.. 166 00:06:45,586 --> 00:06:46,503 1 + 8 = 9 167 00:06:46,503 --> 00:06:48,685 √9 = 3 168 00:06:48,685 --> 00:06:50,769 3 -1 = 2