[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.71,0:00:04.04,Default,,0000,0000,0000,,இணைக் கோடுகளுக்கும் குத்துக் கோடுகளுக்கும் இடையில் உள்ள Dialogue: 0,0:00:04.04,0:00:05.80,Default,,0000,0000,0000,,கோணங்களை பற்றி காணலாம்.. Dialogue: 0,0:00:05.80,0:00:10.43,Default,,0000,0000,0000,,இணை கோடுகளை வரைந்து கொள்ளலாம் Dialogue: 0,0:00:12.68,0:00:15.12,Default,,0000,0000,0000,,இவை வெட்டிக் கொள்ளாது Dialogue: 0,0:00:15.12,0:00:16.83,Default,,0000,0000,0000,,மேலும் ஒரே தளத்தில் அமையும்.. Dialogue: 0,0:00:16.83,0:00:19.69,Default,,0000,0000,0000,,இந்த இணைகோடுகளை வெட்டுவது போல Dialogue: 0,0:00:19.69,0:00:21.81,Default,,0000,0000,0000,,ஒரு குத்துக் கோட்டை வரையலாம்.. Dialogue: 0,0:00:29.93,0:00:39.11,Default,,0000,0000,0000,,இந்த கோணத்தின் மதிப்பு 60 degree எனில் Dialogue: 0,0:00:39.11,0:00:40.79,Default,,0000,0000,0000,,இந்த கோணத்தின் மதிப்பு என்ன? Dialogue: 0,0:00:40.79,0:00:42.79,Default,,0000,0000,0000,,இது சற்று கடினம் தான்.. Dialogue: 0,0:00:42.79,0:00:43.54,Default,,0000,0000,0000,,ஏனெனில் இவை வெவ்வேறு கோட்டில் உள்ளன.. Dialogue: 0,0:00:46.16,0:00:50.48,Default,,0000,0000,0000,,ஒத்த கோணங்களின் மதிப்பு எப்பொழுதும் சமம் ஆகும்.. Dialogue: 0,0:00:50.48,0:00:54.02,Default,,0000,0000,0000,,குத்துக் கோடு வெட்டும் இடத்தில் Dialogue: 0,0:00:54.02,0:00:57.11,Default,,0000,0000,0000,,மேல் கோட்டில் உள்ள கோணத்தின் மதிப்பு 60 degree ஆகும் Dialogue: 0,0:00:57.11,0:01:00.13,Default,,0000,0000,0000,,எனில் கீழ் கோட்டில் உள்ள Dialogue: 0,0:01:00.13,0:01:02.14,Default,,0000,0000,0000,,கோணத்தின் மதிப்பு என்ன? Dialogue: 0,0:01:02.14,0:01:04.81,Default,,0000,0000,0000,,இங்கு மொத்தம் Dialogue: 0,0:01:04.81,0:01:06.87,Default,,0000,0000,0000,,1, 2, 3, 4 என்று நான்கு கோணங்கள் உள்ளன Dialogue: 0,0:01:15.56,0:01:17.93,Default,,0000,0000,0000,,ஆக இதற்க்கு அடுத்துள்ள கோணம் இங்கு உள்ளது Dialogue: 0,0:01:21.51,0:01:23.30,Default,,0000,0000,0000,,எனவே இவை சமம் ஆகும் Dialogue: 0,0:01:23.30,0:01:26.91,Default,,0000,0000,0000,,இந்த கோணம் 60 degree எனில் Dialogue: 0,0:01:26.91,0:01:29.95,Default,,0000,0000,0000,,இந்த கோணமும் 60 degree ஆகும் Dialogue: 0,0:01:29.95,0:01:31.57,Default,,0000,0000,0000,,எனில் ? உள்ள கோணத்தின் மதிப்பு என்ன? Dialogue: 0,0:01:31.57,0:01:35.91,Default,,0000,0000,0000,,இதை x என்று எடுத்து கொள்ளலாம்.. Dialogue: 0,0:01:35.91,0:01:39.78,Default,,0000,0000,0000,,x மற்றும் 60 degree ஆகியவை சேர்ந்து Dialogue: 0,0:01:39.78,0:01:40.69,Default,,0000,0000,0000,,அரை வட்டத்தை தருகிறது Dialogue: 0,0:01:40.69,0:01:45.29,Default,,0000,0000,0000,,இது மிகை நிரப்பு கோணம் ஆகும்..இதன் கூடுதல் 180 degree ஆகும்.. Dialogue: 0,0:01:45.29,0:01:50.46,Default,,0000,0000,0000,,x + 60 = 180 degree Dialogue: 0,0:01:54.30,0:01:57.76,Default,,0000,0000,0000,,இப்பொழுது இரண்டு புறமும் 60-ஆல் கழிக்க வேண்டும் Dialogue: 0,0:01:57.76,0:02:03.52,Default,,0000,0000,0000,,x = 180 - 60 = 120 degree Dialogue: 0,0:02:08.03,0:02:11.08,Default,,0000,0000,0000,,இங்குள்ள அனைத்து கோணங்களும் Dialogue: 0,0:02:11.08,0:02:13.14,Default,,0000,0000,0000,,இணை கோடுகள் மற்றும் குத்துக் கோட்டிற்கு இடையில் உள்ளது.. Dialogue: 0,0:02:13.14,0:02:16.39,Default,,0000,0000,0000,,இது 120 degree எனில் Dialogue: 0,0:02:16.39,0:02:19.27,Default,,0000,0000,0000,,இதன் எதிர் கோணம் 120 degree ஆகும் Dialogue: 0,0:02:19.27,0:02:22.58,Default,,0000,0000,0000,,இதன் மதிப்பு 60 degree எனில் Dialogue: 0,0:02:22.58,0:02:24.60,Default,,0000,0000,0000,,இதன் மதிப்பு 60 degree ஆகும். Dialogue: 0,0:02:24.60,0:02:28.19,Default,,0000,0000,0000,,இது 60 degree எனில் இதன் எதிர் கோணம் 60 degree ஆகும்.. Dialogue: 0,0:02:33.80,0:02:37.03,Default,,0000,0000,0000,,இதன் மதிப்பு 120 degree எனில் Dialogue: 0,0:02:37.03,0:02:41.35,Default,,0000,0000,0000,,இதன் மதிப்பு 120 degree ஆகும்.. Dialogue: 0,0:02:43.79,0:02:45.95,Default,,0000,0000,0000,,ஆக இவையும் 120 degree ஆகும் Dialogue: 0,0:02:45.95,0:02:47.46,Default,,0000,0000,0000,,அடுத்த கணக்கைப் பார்க்கலாம் Dialogue: 0,0:02:47.46,0:02:48.66,Default,,0000,0000,0000,,முதலில் இணை கோடுகளை வரைந்து கொள்ளலாம் Dialogue: 0,0:02:51.55,0:02:52.79,Default,,0000,0000,0000,,இது ஒரு கோடு Dialogue: 0,0:03:02.03,0:03:02.86,Default,,0000,0000,0000,,இது மற்றொரு கோடு ஆகும் Dialogue: 0,0:03:04.66,0:03:08.20,Default,,0000,0000,0000,,இவை இரண்டையும் வெட்டுமாறு Dialogue: 0,0:03:08.20,0:03:09.30,Default,,0000,0000,0000,,ஒரு குத்துக் கோட்டை வரைந்து கொள்ளலாம் Dialogue: 0,0:03:16.59,0:03:25.08,Default,,0000,0000,0000,,இந்த கோணத்தின் மதிப்பு 50 degree ஆகும் Dialogue: 0,0:03:29.73,0:03:34.23,Default,,0000,0000,0000,,மேலும் இதன் மதிப்பு 120 degree ஆகும்.. Dialogue: 0,0:03:34.23,0:03:38.45,Default,,0000,0000,0000,,இப்பொழுது இவை இரண்டும் Dialogue: 0,0:03:38.45,0:03:40.22,Default,,0000,0000,0000,,இணை கோடுகளா? என்று காண்க Dialogue: 0,0:03:40.22,0:03:44.23,Default,,0000,0000,0000,,இவை இரண்டும் இணையான கோடுகளா? Dialogue: 0,0:03:44.23,0:03:46.42,Default,,0000,0000,0000,,இவை இரண்டும் இணையா என்பதை Dialogue: 0,0:03:46.42,0:03:47.96,Default,,0000,0000,0000,,எப்படி கண்டிப்பிடிப்பது? Dialogue: 0,0:03:47.96,0:03:51.84,Default,,0000,0000,0000,,இவை இரண்டு இணையாக இருந்தால் Dialogue: 0,0:03:51.84,0:03:59.07,Default,,0000,0000,0000,,கண்டிப்பாக இவை அடுத்துள்ள கோணங்களாக இருக்கும்..எனவே இது 50 degree எனில் Dialogue: 0,0:03:59.07,0:04:00.53,Default,,0000,0000,0000,,இந்த கோணமும் 50 degrees ஆகும்.. Dialogue: 0,0:04:07.09,0:04:10.81,Default,,0000,0000,0000,,இணைகோட்டில் உள்ள இந்த கோணங்கள் Dialogue: 0,0:04:10.81,0:04:16.02,Default,,0000,0000,0000,,மிகை நிரப்பு கோணங்கள் என்று வர வேண்டும் Dialogue: 0,0:04:16.02,0:04:17.79,Default,,0000,0000,0000,,இவற்றின் கூட்டுத்தொகை 180 degrees என்று வர வேண்டும்.. Dialogue: 0,0:04:17.79,0:04:19.90,Default,,0000,0000,0000,,இவை இணைகோடுகள் எனில் Dialogue: 0,0:04:19.90,0:04:24.38,Default,,0000,0000,0000,,குத்து கோட்டில் வரும் கோணங்கள் Dialogue: 0,0:04:24.38,0:04:28.89,Default,,0000,0000,0000,,மிகை நிரப்பு கோணமாக இருக்க வேண்டும் Dialogue: 0,0:04:28.89,0:04:31.23,Default,,0000,0000,0000,,அதாவது அவற்றின் கூட்டுத்தொகை 180 degree என்று வர வேண்டும் Dialogue: 0,0:04:31.23,0:04:35.20,Default,,0000,0000,0000,,ஆனால் இதன் கூட்டுத்தொகை 180 degree என்று வரவில்லை Dialogue: 0,0:04:35.20,0:04:38.00,Default,,0000,0000,0000,,50 + 120 = 170 Dialogue: 0,0:04:38.00,0:04:39.91,Default,,0000,0000,0000,,எனவே இவை இணைகோடுகள் இல்லை.. Dialogue: 0,0:04:39.91,0:04:42.76,Default,,0000,0000,0000,,இதை மற்றொரு வழியில் கூட காணலாம் Dialogue: 0,0:04:45.80,0:04:50.49,Default,,0000,0000,0000,,இந்த கோணம் 120 degree எனில் Dialogue: 0,0:04:50.49,0:04:53.42,Default,,0000,0000,0000,,இந்த கோணத்துடன் 120-ஐ கூட்டினால் 180 என்று வர வேண்டும்.. Dialogue: 0,0:04:57.29,0:04:59.94,Default,,0000,0000,0000,,ஆக இதன் மதிப்பு 60 degree ஆக இருக்க வேண்டும் Dialogue: 0,0:04:59.94,0:05:03.01,Default,,0000,0000,0000,,ஆனால் இதில் அடுத்துள்ள கோணங்கள் Dialogue: 0,0:05:03.01,0:05:03.93,Default,,0000,0000,0000,,சமமாக இல்லை Dialogue: 0,0:05:06.53,0:05:13.81,Default,,0000,0000,0000,,எனவே இவை இணை கோடுகள் இல்லை