1 00:00:00,710 --> 00:00:04,040 இணைக் கோடுகளுக்கும் குத்துக் கோடுகளுக்கும் இடையில் உள்ள 2 00:00:04,040 --> 00:00:05,800 கோணங்களை பற்றி காணலாம்.. 3 00:00:05,800 --> 00:00:10,430 இணை கோடுகளை வரைந்து கொள்ளலாம் 4 00:00:12,680 --> 00:00:15,120 இவை வெட்டிக் கொள்ளாது 5 00:00:15,120 --> 00:00:16,830 மேலும் ஒரே தளத்தில் அமையும்.. 6 00:00:16,830 --> 00:00:19,690 இந்த இணைகோடுகளை வெட்டுவது போல 7 00:00:19,690 --> 00:00:21,810 ஒரு குத்துக் கோட்டை வரையலாம்.. 8 00:00:29,930 --> 00:00:39,110 இந்த கோணத்தின் மதிப்பு 60 degree எனில் 9 00:00:39,110 --> 00:00:40,790 இந்த கோணத்தின் மதிப்பு என்ன? 10 00:00:40,790 --> 00:00:42,790 இது சற்று கடினம் தான்.. 11 00:00:42,790 --> 00:00:43,540 ஏனெனில் இவை வெவ்வேறு கோட்டில் உள்ளன.. 12 00:00:46,160 --> 00:00:50,480 ஒத்த கோணங்களின் மதிப்பு எப்பொழுதும் சமம் ஆகும்.. 13 00:00:50,480 --> 00:00:54,020 குத்துக் கோடு வெட்டும் இடத்தில் 14 00:00:54,020 --> 00:00:57,110 மேல் கோட்டில் உள்ள கோணத்தின் மதிப்பு 60 degree ஆகும் 15 00:00:57,110 --> 00:01:00,130 எனில் கீழ் கோட்டில் உள்ள 16 00:01:00,130 --> 00:01:02,140 கோணத்தின் மதிப்பு என்ன? 17 00:01:02,140 --> 00:01:04,810 இங்கு மொத்தம் 18 00:01:04,810 --> 00:01:06,870 1, 2, 3, 4 என்று நான்கு கோணங்கள் உள்ளன 19 00:01:15,560 --> 00:01:17,930 ஆக இதற்க்கு அடுத்துள்ள கோணம் இங்கு உள்ளது 20 00:01:21,510 --> 00:01:23,300 எனவே இவை சமம் ஆகும் 21 00:01:23,300 --> 00:01:26,910 இந்த கோணம் 60 degree எனில் 22 00:01:26,910 --> 00:01:29,950 இந்த கோணமும் 60 degree ஆகும் 23 00:01:29,950 --> 00:01:31,570 எனில் ? உள்ள கோணத்தின் மதிப்பு என்ன? 24 00:01:31,570 --> 00:01:35,910 இதை x என்று எடுத்து கொள்ளலாம்.. 25 00:01:35,910 --> 00:01:39,780 x மற்றும் 60 degree ஆகியவை சேர்ந்து 26 00:01:39,780 --> 00:01:40,690 அரை வட்டத்தை தருகிறது 27 00:01:40,690 --> 00:01:45,290 இது மிகை நிரப்பு கோணம் ஆகும்..இதன் கூடுதல் 180 degree ஆகும்.. 28 00:01:45,290 --> 00:01:50,460 x + 60 = 180 degree 29 00:01:54,300 --> 00:01:57,760 இப்பொழுது இரண்டு புறமும் 60-ஆல் கழிக்க வேண்டும் 30 00:01:57,760 --> 00:02:03,515 x = 180 - 60 = 120 degree 31 00:02:08,030 --> 00:02:11,080 இங்குள்ள அனைத்து கோணங்களும் 32 00:02:11,080 --> 00:02:13,140 இணை கோடுகள் மற்றும் குத்துக் கோட்டிற்கு இடையில் உள்ளது.. 33 00:02:13,140 --> 00:02:16,390 இது 120 degree எனில் 34 00:02:16,390 --> 00:02:19,270 இதன் எதிர் கோணம் 120 degree ஆகும் 35 00:02:19,270 --> 00:02:22,580 இதன் மதிப்பு 60 degree எனில் 36 00:02:22,580 --> 00:02:24,600 இதன் மதிப்பு 60 degree ஆகும். 37 00:02:24,600 --> 00:02:28,190 இது 60 degree எனில் இதன் எதிர் கோணம் 60 degree ஆகும்.. 38 00:02:33,800 --> 00:02:37,030 இதன் மதிப்பு 120 degree எனில் 39 00:02:37,030 --> 00:02:41,350 இதன் மதிப்பு 120 degree ஆகும்.. 40 00:02:43,790 --> 00:02:45,950 ஆக இவையும் 120 degree ஆகும் 41 00:02:45,950 --> 00:02:47,460 அடுத்த கணக்கைப் பார்க்கலாம் 42 00:02:47,460 --> 00:02:48,660 முதலில் இணை கோடுகளை வரைந்து கொள்ளலாம் 43 00:02:51,550 --> 00:02:52,790 இது ஒரு கோடு 44 00:03:02,030 --> 00:03:02,860 இது மற்றொரு கோடு ஆகும் 45 00:03:04,660 --> 00:03:08,200 இவை இரண்டையும் வெட்டுமாறு 46 00:03:08,200 --> 00:03:09,305 ஒரு குத்துக் கோட்டை வரைந்து கொள்ளலாம் 47 00:03:16,590 --> 00:03:25,080 இந்த கோணத்தின் மதிப்பு 50 degree ஆகும் 48 00:03:29,730 --> 00:03:34,230 மேலும் இதன் மதிப்பு 120 degree ஆகும்.. 49 00:03:34,230 --> 00:03:38,450 இப்பொழுது இவை இரண்டும் 50 00:03:38,450 --> 00:03:40,220 இணை கோடுகளா? என்று காண்க 51 00:03:40,220 --> 00:03:44,230 இவை இரண்டும் இணையான கோடுகளா? 52 00:03:44,230 --> 00:03:46,420 இவை இரண்டும் இணையா என்பதை 53 00:03:46,420 --> 00:03:47,960 எப்படி கண்டிப்பிடிப்பது? 54 00:03:47,960 --> 00:03:51,840 இவை இரண்டு இணையாக இருந்தால் 55 00:03:51,840 --> 00:03:59,070 கண்டிப்பாக இவை அடுத்துள்ள கோணங்களாக இருக்கும்..எனவே இது 50 degree எனில் 56 00:03:59,070 --> 00:04:00,530 இந்த கோணமும் 50 degrees ஆகும்.. 57 00:04:07,090 --> 00:04:10,810 இணைகோட்டில் உள்ள இந்த கோணங்கள் 58 00:04:10,810 --> 00:04:16,020 மிகை நிரப்பு கோணங்கள் என்று வர வேண்டும் 59 00:04:16,020 --> 00:04:17,790 இவற்றின் கூட்டுத்தொகை 180 degrees என்று வர வேண்டும்.. 60 00:04:17,790 --> 00:04:19,900 இவை இணைகோடுகள் எனில் 61 00:04:19,900 --> 00:04:24,380 குத்து கோட்டில் வரும் கோணங்கள் 62 00:04:24,380 --> 00:04:28,890 மிகை நிரப்பு கோணமாக இருக்க வேண்டும் 63 00:04:28,890 --> 00:04:31,230 அதாவது அவற்றின் கூட்டுத்தொகை 180 degree என்று வர வேண்டும் 64 00:04:31,230 --> 00:04:35,200 ஆனால் இதன் கூட்டுத்தொகை 180 degree என்று வரவில்லை 65 00:04:35,200 --> 00:04:38,000 50 + 120 = 170 66 00:04:38,000 --> 00:04:39,910 எனவே இவை இணைகோடுகள் இல்லை.. 67 00:04:39,910 --> 00:04:42,760 இதை மற்றொரு வழியில் கூட காணலாம் 68 00:04:45,800 --> 00:04:50,490 இந்த கோணம் 120 degree எனில் 69 00:04:50,490 --> 00:04:53,420 இந்த கோணத்துடன் 120-ஐ கூட்டினால் 180 என்று வர வேண்டும்.. 70 00:04:57,290 --> 00:04:59,940 ஆக இதன் மதிப்பு 60 degree ஆக இருக்க வேண்டும் 71 00:04:59,940 --> 00:05:03,010 ஆனால் இதில் அடுத்துள்ள கோணங்கள் 72 00:05:03,010 --> 00:05:03,930 சமமாக இல்லை 73 00:05:06,530 --> 00:05:13,810 எனவே இவை இணை கோடுகள் இல்லை