0:00:00.710,0:00:04.040 இணைக் கோடுகளுக்கும் குத்துக் கோடுகளுக்கும் இடையில் உள்ள 0:00:04.040,0:00:05.800 கோணங்களை பற்றி காணலாம்.. 0:00:05.800,0:00:10.430 இணை கோடுகளை வரைந்து கொள்ளலாம் 0:00:12.680,0:00:15.120 இவை வெட்டிக் கொள்ளாது 0:00:15.120,0:00:16.830 மேலும் ஒரே தளத்தில் அமையும்.. 0:00:16.830,0:00:19.690 இந்த இணைகோடுகளை வெட்டுவது போல 0:00:19.690,0:00:21.810 ஒரு குத்துக் கோட்டை வரையலாம்.. 0:00:29.930,0:00:39.110 இந்த கோணத்தின் மதிப்பு 60 degree எனில் 0:00:39.110,0:00:40.790 இந்த கோணத்தின் மதிப்பு என்ன? 0:00:40.790,0:00:42.790 இது சற்று கடினம் தான்.. 0:00:42.790,0:00:43.540 ஏனெனில் இவை வெவ்வேறு கோட்டில் உள்ளன.. 0:00:46.160,0:00:50.480 ஒத்த கோணங்களின் மதிப்பு எப்பொழுதும் சமம் ஆகும்.. 0:00:50.480,0:00:54.020 குத்துக் கோடு வெட்டும் இடத்தில் 0:00:54.020,0:00:57.110 மேல் கோட்டில் உள்ள கோணத்தின் மதிப்பு 60 degree ஆகும் 0:00:57.110,0:01:00.130 எனில் கீழ் கோட்டில் உள்ள 0:01:00.130,0:01:02.140 கோணத்தின் மதிப்பு என்ன? 0:01:02.140,0:01:04.810 இங்கு மொத்தம் 0:01:04.810,0:01:06.870 1, 2, 3, 4 என்று நான்கு கோணங்கள் உள்ளன 0:01:15.560,0:01:17.930 ஆக இதற்க்கு அடுத்துள்ள கோணம் இங்கு உள்ளது 0:01:21.510,0:01:23.300 எனவே இவை சமம் ஆகும் 0:01:23.300,0:01:26.910 இந்த கோணம் 60 degree எனில் 0:01:26.910,0:01:29.950 இந்த கோணமும் 60 degree ஆகும் 0:01:29.950,0:01:31.570 எனில் ? உள்ள கோணத்தின் மதிப்பு என்ன? 0:01:31.570,0:01:35.910 இதை x என்று எடுத்து கொள்ளலாம்.. 0:01:35.910,0:01:39.780 x மற்றும் 60 degree ஆகியவை சேர்ந்து 0:01:39.780,0:01:40.690 அரை வட்டத்தை தருகிறது 0:01:40.690,0:01:45.290 இது மிகை நிரப்பு கோணம் ஆகும்..இதன் கூடுதல் 180 degree ஆகும்.. 0:01:45.290,0:01:50.460 x + 60 = 180 degree 0:01:54.300,0:01:57.760 இப்பொழுது இரண்டு புறமும் 60-ஆல் கழிக்க வேண்டும் 0:01:57.760,0:02:03.515 x = 180 - 60 = 120 degree 0:02:08.030,0:02:11.080 இங்குள்ள அனைத்து கோணங்களும் 0:02:11.080,0:02:13.140 இணை கோடுகள் மற்றும் குத்துக் கோட்டிற்கு இடையில் உள்ளது.. 0:02:13.140,0:02:16.390 இது 120 degree எனில் 0:02:16.390,0:02:19.270 இதன் எதிர் கோணம் 120 degree ஆகும் 0:02:19.270,0:02:22.580 இதன் மதிப்பு 60 degree எனில் 0:02:22.580,0:02:24.600 இதன் மதிப்பு 60 degree ஆகும். 0:02:24.600,0:02:28.190 இது 60 degree எனில் இதன் எதிர் கோணம் 60 degree ஆகும்.. 0:02:33.800,0:02:37.030 இதன் மதிப்பு 120 degree எனில் 0:02:37.030,0:02:41.350 இதன் மதிப்பு 120 degree ஆகும்.. 0:02:43.790,0:02:45.950 ஆக இவையும் 120 degree ஆகும் 0:02:45.950,0:02:47.460 அடுத்த கணக்கைப் பார்க்கலாம் 0:02:47.460,0:02:48.660 முதலில் இணை கோடுகளை வரைந்து கொள்ளலாம் 0:02:51.550,0:02:52.790 இது ஒரு கோடு 0:03:02.030,0:03:02.860 இது மற்றொரு கோடு ஆகும் 0:03:04.660,0:03:08.200 இவை இரண்டையும் வெட்டுமாறு 0:03:08.200,0:03:09.305 ஒரு குத்துக் கோட்டை வரைந்து கொள்ளலாம் 0:03:16.590,0:03:25.080 இந்த கோணத்தின் மதிப்பு 50 degree ஆகும் 0:03:29.730,0:03:34.230 மேலும் இதன் மதிப்பு 120 degree ஆகும்.. 0:03:34.230,0:03:38.450 இப்பொழுது இவை இரண்டும் 0:03:38.450,0:03:40.220 இணை கோடுகளா? என்று காண்க 0:03:40.220,0:03:44.230 இவை இரண்டும் இணையான கோடுகளா? 0:03:44.230,0:03:46.420 இவை இரண்டும் இணையா என்பதை 0:03:46.420,0:03:47.960 எப்படி கண்டிப்பிடிப்பது? 0:03:47.960,0:03:51.840 இவை இரண்டு இணையாக இருந்தால் 0:03:51.840,0:03:59.070 கண்டிப்பாக இவை அடுத்துள்ள கோணங்களாக இருக்கும்..எனவே இது 50 degree எனில் 0:03:59.070,0:04:00.530 இந்த கோணமும் 50 degrees ஆகும்.. 0:04:07.090,0:04:10.810 இணைகோட்டில் உள்ள இந்த கோணங்கள் 0:04:10.810,0:04:16.020 மிகை நிரப்பு கோணங்கள் என்று வர வேண்டும் 0:04:16.020,0:04:17.790 இவற்றின் கூட்டுத்தொகை 180 degrees என்று வர வேண்டும்.. 0:04:17.790,0:04:19.900 இவை இணைகோடுகள் எனில் 0:04:19.900,0:04:24.380 குத்து கோட்டில் வரும் கோணங்கள் 0:04:24.380,0:04:28.890 மிகை நிரப்பு கோணமாக இருக்க வேண்டும் 0:04:28.890,0:04:31.230 அதாவது அவற்றின் கூட்டுத்தொகை 180 degree என்று வர வேண்டும் 0:04:31.230,0:04:35.200 ஆனால் இதன் கூட்டுத்தொகை 180 degree என்று வரவில்லை 0:04:35.200,0:04:38.000 50 + 120 = 170 0:04:38.000,0:04:39.910 எனவே இவை இணைகோடுகள் இல்லை.. 0:04:39.910,0:04:42.760 இதை மற்றொரு வழியில் கூட காணலாம் 0:04:45.800,0:04:50.490 இந்த கோணம் 120 degree எனில் 0:04:50.490,0:04:53.420 இந்த கோணத்துடன் 120-ஐ கூட்டினால் 180 என்று வர வேண்டும்.. 0:04:57.290,0:04:59.940 ஆக இதன் மதிப்பு 60 degree ஆக இருக்க வேண்டும் 0:04:59.940,0:05:03.010 ஆனால் இதில் அடுத்துள்ள கோணங்கள் 0:05:03.010,0:05:03.930 சமமாக இல்லை 0:05:06.530,0:05:13.810 எனவே இவை இணை கோடுகள் இல்லை