WEBVTT 00:00:00.395 --> 00:00:02.440 பரிணாம வளர்ச்சி பற்றிய கடந்த கண்ணொளியில் 00:00:02.456 --> 00:00:07.770 படம் வரைந்து காட்டி இது மனிதக்குரங்கு என்று கூறி அதற்கு ஒரு வாலும் வரைந்தேன். 00:00:07.770 --> 00:00:11.716 ஆனால் இந்தக் கண்ணொளியில் அது முற்றிலும் தவறு என்று விளக்கப் போகிறேன். 00:00:12.290 --> 00:00:16.862 மனிதக் குரங்குகளுக்கு வால் இல்லை. 00:00:16.862 --> 00:00:20.806 மனிதக்குரங்குகளை மற்றவகைக் குரங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இந்த வேறுபாடுதான். 00:00:20.806 --> 00:00:24.335 மற்ற விலங்கினங்களுக்குக் கூட வால் இல்லை. 00:00:24.335 --> 00:00:27.667 கண்டிப்பாக மனிதக் குரங்குகளுக்கு வால் இல்லை. 00:00:27.667 --> 00:00:30.790 மேலும் விளக்கம் கொடுக்க வேண்டுமானால் மனிதக்குரங்கில் இருவகை உண்டு. 00:00:30.790 --> 00:00:34.133 அவை சிறுங்குரங்கு பெருங்குரங்கு என இரு வகைப்படும். 00:00:34.133 --> 00:00:40.156 சிறுங்குரங்கு நீண்ட கைகளை உடைய கிப்பன் குரங்கு போன்று இருக்கும். 00:00:40.156 --> 00:00:43.594 பெருங்குரங்கு சிம்பன்சி,கொரில்லா 00:00:43.594 --> 00:00:46.421 ,என்னைப் போன்றும் மற்ற மனிதர்கள் போன்றும் இருக்கும். 00:00:46.421 --> 00:00:50.544 இவைகள்தான் அந்தப் 00:00:50.544 --> 00:00:53.346 பெருங் குரங்குகள். 00:00:53.346 --> 00:00:58.036 இந்தப் பெருங்குரங்கிற்கு பாணி உணர்வு இல்லை 00:00:58.036 --> 00:00:59.692 1994ல் 00:00:59.692 --> 00:01:03.886 முடிதிருத்துதல் பற்றிய உணர்வு இருப்பதில்லை.