[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.40,0:00:02.44,Default,,0000,0000,0000,,பரிணாம வளர்ச்சி பற்றிய கடந்த கண்ணொளியில் Dialogue: 0,0:00:02.46,0:00:07.77,Default,,0000,0000,0000,,படம் வரைந்து காட்டி இது மனிதக்குரங்கு என்று கூறி அதற்கு ஒரு வாலும் வரைந்தேன். Dialogue: 0,0:00:07.77,0:00:11.72,Default,,0000,0000,0000,,ஆனால் இந்தக் கண்ணொளியில் அது முற்றிலும் தவறு என்று விளக்கப் போகிறேன். Dialogue: 0,0:00:12.29,0:00:16.86,Default,,0000,0000,0000,,மனிதக் குரங்குகளுக்கு வால் இல்லை. Dialogue: 0,0:00:16.86,0:00:20.81,Default,,0000,0000,0000,,மனிதக்குரங்குகளை மற்றவகைக் குரங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இந்த வேறுபாடுதான். Dialogue: 0,0:00:20.81,0:00:24.34,Default,,0000,0000,0000,,மற்ற விலங்கினங்களுக்குக் கூட வால் இல்லை. Dialogue: 0,0:00:24.34,0:00:27.67,Default,,0000,0000,0000,,கண்டிப்பாக மனிதக் குரங்குகளுக்கு வால் இல்லை. Dialogue: 0,0:00:27.67,0:00:30.79,Default,,0000,0000,0000,,மேலும் விளக்கம் கொடுக்க வேண்டுமானால் மனிதக்குரங்கில் இருவகை உண்டு. Dialogue: 0,0:00:30.79,0:00:34.13,Default,,0000,0000,0000,,அவை சிறுங்குரங்கு பெருங்குரங்கு என இரு வகைப்படும். Dialogue: 0,0:00:34.13,0:00:40.16,Default,,0000,0000,0000,,சிறுங்குரங்கு நீண்ட கைகளை உடைய கிப்பன் குரங்கு போன்று இருக்கும். Dialogue: 0,0:00:40.16,0:00:43.59,Default,,0000,0000,0000,,பெருங்குரங்கு சிம்பன்சி,கொரில்லா Dialogue: 0,0:00:43.59,0:00:46.42,Default,,0000,0000,0000,,,என்னைப் போன்றும் மற்ற மனிதர்கள் போன்றும் இருக்கும். Dialogue: 0,0:00:46.42,0:00:50.54,Default,,0000,0000,0000,,இவைகள்தான் அந்தப் Dialogue: 0,0:00:50.54,0:00:53.35,Default,,0000,0000,0000,,பெருங் குரங்குகள். Dialogue: 0,0:00:53.35,0:00:58.04,Default,,0000,0000,0000,,இந்தப் பெருங்குரங்கிற்கு பாணி உணர்வு இல்லை Dialogue: 0,0:00:58.04,0:00:59.69,Default,,0000,0000,0000,,1994ல் Dialogue: 0,0:00:59.69,0:01:03.89,Default,,0000,0000,0000,,முடிதிருத்துதல் பற்றிய உணர்வு இருப்பதில்லை.