0:00:00.395,0:00:02.440 பரிணாம வளர்ச்சி பற்றிய கடந்த கண்ணொளியில் 0:00:02.456,0:00:07.770 படம் வரைந்து காட்டி இது மனிதக்குரங்கு என்று கூறி அதற்கு ஒரு வாலும் வரைந்தேன். 0:00:07.770,0:00:11.716 ஆனால் இந்தக் கண்ணொளியில் அது முற்றிலும் தவறு என்று விளக்கப் போகிறேன். 0:00:12.290,0:00:16.862 மனிதக் குரங்குகளுக்கு வால் இல்லை. 0:00:16.862,0:00:20.806 மனிதக்குரங்குகளை மற்றவகைக் குரங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இந்த வேறுபாடுதான். 0:00:20.806,0:00:24.335 மற்ற விலங்கினங்களுக்குக் கூட வால் இல்லை. 0:00:24.335,0:00:27.667 கண்டிப்பாக மனிதக் குரங்குகளுக்கு வால் இல்லை. 0:00:27.667,0:00:30.790 மேலும் விளக்கம் கொடுக்க வேண்டுமானால் மனிதக்குரங்கில் இருவகை உண்டு. 0:00:30.790,0:00:34.133 அவை சிறுங்குரங்கு பெருங்குரங்கு என இரு வகைப்படும். 0:00:34.133,0:00:40.156 சிறுங்குரங்கு நீண்ட கைகளை உடைய கிப்பன் குரங்கு போன்று இருக்கும். 0:00:40.156,0:00:43.594 பெருங்குரங்கு சிம்பன்சி,கொரில்லா 0:00:43.594,0:00:46.421 ,என்னைப் போன்றும் மற்ற மனிதர்கள் போன்றும் இருக்கும். 0:00:46.421,0:00:50.544 இவைகள்தான் அந்தப் 0:00:50.544,0:00:53.346 பெருங் குரங்குகள். 0:00:53.346,0:00:58.036 இந்தப் பெருங்குரங்கிற்கு பாணி உணர்வு இல்லை 0:00:58.036,0:00:59.692 1994ல் 0:00:59.692,0:01:03.886 முடிதிருத்துதல் பற்றிய உணர்வு இருப்பதில்லை.