WEBVTT 00:00:00.335 --> 00:00:07.886 எனவே அவை அடிப்படையில் நமக்கு 45.675 பெரியதா அல்லது 45.645 சிறியதா என்பதைச் சொல்லும். 00:00:07.886 --> 00:00:22.349 ஆகவே நாம் இந்த ஒவ்வொரு எண்களையும் பார்ப்போம். நான் அவை ஒவ்வொன்றின் மேலாக எழுதுகின்றேன். 00:00:22.365 --> 00:00:25.875 எனவே முதலில் ஒரு எண் நாற்பத்தி ஐந்து மற்றும் ஆறு நூறு மற்றும் எழுபத்தைந்து ஆயிரங்கள். 00:00:25.887 --> 00:00:33.995 மற்றும் இரண்டாவது எண் நாற்பத்தி ஐந்து மற்றும் ஆறு நூறு மற்றும் நாற்பத்தைந்து ஆயிரங்கள். 00:00:34.009 --> 00:00:42.730 அனைத்தையும் காணும் போது, இங்கு, இதில் 00:00:42.730 --> 00:00:44.920 இந்த இரண்டு எண்களில் நூறாவது இடத்தில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. 00:00:44.920 --> 00:00:51.070 இங்கு 7 நூறுகள் உள்ளன மற்றும் இங்கு 4 நூறுகள் உள்ளன. 00:00:51.130 --> 00:00:55.980 அனைத்தும் சமம், எனவே இந்த எண் பெரியதாகும். 00:00:55.980 --> 00:00:59.682 இந்த எண் 45.645 அல்லது ஆறு நூறு மற்றும் , நாற்பத்தைந்து ஆயிரங்களை விடப் பெரியதாகும். 00:00:59.750 --> 00:01:06.933 உறுதிப்படுத்த எழுதுகின்றேன், நாம் செய்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். 00:01:06.960 --> 00:01:10.172 நாற்பத்தி ஐந்து மற்றும் ஆறு நூறு மற்றும் எழுபத்தைந்து ஆயிரங்கள். 00:01:10.195 --> 00:01:14.910 அல்லது 45.675 ஆனது உறுதியாக 45.645 அல்லது, 00:01:15.079 --> 00:01:21.669 ஆறு நூறு மற்றும், நாற்பத்தைந்து ஆயிரங்களை விடப் பெரியதாகும்,