WEBVTT 00:00:00.643 --> 00:00:05.133 கொடுக்கப்பட்டுள்ள தகவலின் படி எந்த மாணவரின் மதிப்பெண் 00:00:05.133 --> 00:00:08.133 அரை ஆண்டை விட முழு ஆண்டில் அதிகரித்துள்ளது? 00:00:08.133 --> 00:00:17.067 இதை பட்டை வரைபடத்தில் கொடுத்துள்ளனர். 00:00:17.067 --> 00:00:21.000 நீல நிறம் அரையாண்டு, சிகப்பு நிறம் முழு ஆண்டுத்தேர்வு. 00:00:21.000 --> 00:00:25.400 இது இரட்டை அணி பட்டை வரைபடமாகும். 00:00:25.400 --> 00:00:31.000 இதில் இரண்டு தேர்வுகளின் மதிப்பெண்களை கொடுத்துள்ளனர். 00:00:31.000 --> 00:00:35.533 எந்த மாணவரின் மதிப்பெண் அதிகரித்துள்ளது 00:00:35.533 --> 00:00:43.133 அரையாண்டுத் தேர்வை விட முழு ஆண்டில் அதிகரித்துள்ளது? 00:00:43.133 --> 00:00:44.800 நாம் ஜாஸ்மின் -லிருந்து ஆரம்பிக்கலாம். 00:00:44.800 --> 00:00:47.933 அவளது மதிப்பெண் அதிகரித்துள்ளது. 00:00:47.933 --> 00:00:50.667 அரையாண்டுத் தேர்வில், 00:00:50.667 --> 00:00:56.200 72 அல்லது 73 மதிப்பெண்கள். 00:00:56.200 --> 00:01:00.133 சரியான எண் தெரியவில்லை. முழு ஆண்டுத்தேர்வில் 00:01:00.133 --> 00:01:04.533 தோராயமாக 77 அல்லது 78, எனவே அதிகரித்துள்ளது. 00:01:04.533 --> 00:01:09.000 5 புள்ளிகள் அதிகரித்துள்ளது. நமக்கு 00:01:09.000 --> 00:01:12.067 சரியான எண்கள் தெரியவில்லை, ஏனெனில், 00:01:12.067 --> 00:01:13.933 இந்த வரைபடம் துல்லியமாக இல்லை. 00:01:13.933 --> 00:01:16.333 அனைவரின் மதிப்பெண்ணையும் பார்த்தால் தெரிந்து விடும். 00:01:16.333 --> 00:01:18.467 ஜெப் -ன் மதிப்பெண்ணை பார்க்கலாம். 00:01:18.467 --> 00:01:21.733 அவரது மதிப்பெண் குறைந்துள்ளது. 00:01:21.733 --> 00:01:26.400 அரையாண்டில் 85-க்கு மேல், பிறகு 00:01:26.400 --> 00:01:29.200 முழு ஆண்டில் 84 அல்லது 85. 00:01:29.200 --> 00:01:30.733 எனவே, இது குறைந்துள்ளது. 00:01:30.733 --> 00:01:33.733 எனவே, இது இல்லை. 00:01:33.733 --> 00:01:34.867 அவரது மதிப்பெண் குறைந்துள்ளது. 00:01:34.867 --> 00:01:36.800 இப்பொழுது நெவின்-ஐ பார்க்கலாம். 00:01:36.800 --> 00:01:40.333 நெவினின் மதிப்பெண்கள் ஜாஸ்மின்-ஐ போன்றே அதிகரித்துள்ளது. 00:01:40.333 --> 00:01:45.800 இந்த மதிப்பெண்களை பார்க்கும் பொழுது, 00:01:45.800 --> 00:01:49.467 நெவினின் மதிப்பெண் ஜாஸ்மின்-ஐ விட அதிகம். 00:01:49.467 --> 00:01:51.533 நெவினின் மதிப்பெண் ஜாஸ்மின்-ஐ விட அதிகம். 00:01:51.533 --> 00:01:56.000 இது 83 லிருந்து 88 ஆக உயர்ந்திருக்கிறது. 00:01:56.000 --> 00:02:01.000 நான் தோராயமாக கூறுகிறேன். 00:02:01.000 --> 00:02:03.133 இந்த கோட்டை வைத்து நான் கணித்துக் கூறுகிறேன். 00:02:03.133 --> 00:02:06.400 நெவின் மற்றும் ஜாஸ்மின் இதுவரை பார்த்ததிலே, 00:02:06.400 --> 00:02:07.800 அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 00:02:07.800 --> 00:02:09.133 இப்பொழுது அலெஜன்றா வை பார்க்கலாம். 00:02:09.133 --> 00:02:11.333 அலெஜன்றாவின் மதிப்பெண் மிக அதிகம். 00:02:11.333 --> 00:02:13.800 இது மிகவும் அதிகரித்துள்ளது, 00:02:13.800 --> 00:02:16.533 அரயாண்டை விட, முழு ஆண்டுத்தேர்வில் அதிகரித்துள்ளது. 00:02:16.533 --> 00:02:19.440 அரையாண்டில் 81 அல்லது 82 00:02:19.450 --> 00:02:22.467 அரையாண்டில் 82 எனலாம். 00:02:22.467 --> 00:02:26.933 பிறகு, முழு ஆண்டில் 95 எனலாம். 00:02:26.933 --> 00:02:28.467 எனவே, இது நல்ல முன்னேற்றம். 00:02:28.467 --> 00:02:31.333 எனவே, அலெஜன்றாவின் மதிப்பெண் 00:02:31.333 --> 00:02:34.733 அரையாண்டை விட முழு ஆண்டில் அதிகம். 00:02:34.733 --> 00:02:36.867 இறுதியாக, மார்டா, 00:02:36.867 --> 00:02:37.800 இங்கு உள்ளது. 00:02:37.800 --> 00:02:42.067 இவளது மதிப்பெண் குறைந்துள்ளது. 00:02:42.067 --> 00:02:44.400 அரையாண்டில் 90 இருக்கிறது. 00:02:44.400 --> 00:02:45.933 முழு ஆண்டில் 90 -ஐ விட குறைந்த மதிப்பெண். 00:02:45.933 --> 00:02:47.933 எனவே, இந்த மதிப்பெண் முன்னேற வில்லை. 00:02:47.933 --> 00:02:50.400 எனவே, அலெஜன்றா தான் வெற்றியாளர். 00:02:50.400 --> 00:02:54.400 அலெஜன்றாவின் மதிப்பெண் தான் 00:02:54.400 --> 00:02:57.800 அரையாண்டை விட முழு ஆண்டில் மிகவும் அதிகரித்துள்ளது