கொடுக்கப்பட்டுள்ள தகவலின் படி எந்த மாணவரின் மதிப்பெண்
அரை ஆண்டை விட முழு ஆண்டில் அதிகரித்துள்ளது?
இதை பட்டை வரைபடத்தில் கொடுத்துள்ளனர்.
நீல நிறம் அரையாண்டு, சிகப்பு நிறம் முழு ஆண்டுத்தேர்வு.
இது இரட்டை அணி பட்டை வரைபடமாகும்.
இதில் இரண்டு தேர்வுகளின் மதிப்பெண்களை கொடுத்துள்ளனர்.
எந்த மாணவரின் மதிப்பெண் அதிகரித்துள்ளது
அரையாண்டுத் தேர்வை விட முழு ஆண்டில் அதிகரித்துள்ளது?
நாம் ஜாஸ்மின் -லிருந்து ஆரம்பிக்கலாம்.
அவளது மதிப்பெண் அதிகரித்துள்ளது.
அரையாண்டுத் தேர்வில்,
72 அல்லது 73 மதிப்பெண்கள்.
சரியான எண் தெரியவில்லை. முழு ஆண்டுத்தேர்வில்
தோராயமாக 77 அல்லது 78, எனவே அதிகரித்துள்ளது.
5 புள்ளிகள் அதிகரித்துள்ளது. நமக்கு
சரியான எண்கள் தெரியவில்லை, ஏனெனில்,
இந்த வரைபடம் துல்லியமாக இல்லை.
அனைவரின் மதிப்பெண்ணையும் பார்த்தால் தெரிந்து விடும்.
ஜெப் -ன் மதிப்பெண்ணை பார்க்கலாம்.
அவரது மதிப்பெண் குறைந்துள்ளது.
அரையாண்டில் 85-க்கு மேல், பிறகு
முழு ஆண்டில் 84 அல்லது 85.
எனவே, இது குறைந்துள்ளது.
எனவே, இது இல்லை.
அவரது மதிப்பெண் குறைந்துள்ளது.
இப்பொழுது நெவின்-ஐ பார்க்கலாம்.
நெவினின் மதிப்பெண்கள் ஜாஸ்மின்-ஐ போன்றே அதிகரித்துள்ளது.
இந்த மதிப்பெண்களை பார்க்கும் பொழுது,
நெவினின் மதிப்பெண் ஜாஸ்மின்-ஐ விட அதிகம்.
நெவினின் மதிப்பெண் ஜாஸ்மின்-ஐ விட அதிகம்.
இது 83 லிருந்து 88 ஆக உயர்ந்திருக்கிறது.
நான் தோராயமாக கூறுகிறேன்.
இந்த கோட்டை வைத்து நான் கணித்துக் கூறுகிறேன்.
நெவின் மற்றும் ஜாஸ்மின் இதுவரை பார்த்ததிலே,
அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இப்பொழுது அலெஜன்றா வை பார்க்கலாம்.
அலெஜன்றாவின் மதிப்பெண் மிக அதிகம்.
இது மிகவும் அதிகரித்துள்ளது,
அரயாண்டை விட, முழு ஆண்டுத்தேர்வில் அதிகரித்துள்ளது.
அரையாண்டில் 81 அல்லது 82
அரையாண்டில் 82 எனலாம்.
பிறகு, முழு ஆண்டில் 95 எனலாம்.
எனவே, இது நல்ல முன்னேற்றம்.
எனவே, அலெஜன்றாவின் மதிப்பெண்
அரையாண்டை விட முழு ஆண்டில் அதிகம்.
இறுதியாக, மார்டா,
இங்கு உள்ளது.
இவளது மதிப்பெண் குறைந்துள்ளது.
அரையாண்டில் 90 இருக்கிறது.
முழு ஆண்டில் 90 -ஐ விட குறைந்த மதிப்பெண்.
எனவே, இந்த மதிப்பெண் முன்னேற வில்லை.
எனவே, அலெஜன்றா தான் வெற்றியாளர்.
அலெஜன்றாவின் மதிப்பெண் தான்
அரையாண்டை விட முழு ஆண்டில் மிகவும் அதிகரித்துள்ளது