[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:05.30,0:00:11.20,Default,,0000,0000,0000,,நாம் இங்கே சில முக்கோணங்கள் கோணங்கள் இணைக்கோடுகள் ஆகியவற்றை பற்றி பார்போம் Dialogue: 0,0:00:29.10,0:00:35.30,Default,,0000,0000,0000,,முதலில் கோணங்களை பற்றி காணலாம் Dialogue: 0,0:00:35.30,0:00:46.00,Default,,0000,0000,0000,,இங்கு இரண்டு கோடுகள் உள்ளன Dialogue: 0,0:00:46.00,0:00:48.80,Default,,0000,0000,0000,,அவை ஒரே புள்ளியில் வெட்டி கொள்கிறது Dialogue: 0,0:00:48.80,0:00:55.90,Default,,0000,0000,0000,,இந்த கோடுகள் வெட்டி கொள்ளும் இடத்தில ஒரு கோணம் உருவாகிறது Dialogue: 0,0:01:05.50,0:01:12.60,Default,,0000,0000,0000,,இந்த கோண அளவுகளை degree-ஆல் அளக்க வேண்டும் Dialogue: 0,0:01:21.70,0:01:27.70,Default,,0000,0000,0000,,இதன் கோண அளவு 45 degree உள்ளது Dialogue: 0,0:01:27.70,0:01:38.80,Default,,0000,0000,0000,,இதை பார்க்கும் போது இந்த கோண அளவு 90 degree இருக்கும் Dialogue: 0,0:01:38.80,0:01:41.40,Default,,0000,0000,0000,,90 degree கோடுகள் எப்போதும் செங்குத்தாகவே இருக்கும் Dialogue: 0,0:01:41.40,0:01:45.20,Default,,0000,0000,0000,,இங்கு ஒன்று செங்குத்தாகவும் Dialogue: 0,0:01:45.20,0:01:49.90,Default,,0000,0000,0000,,மற்றொன்று கிடைமட்டமாகவும் உள்ளது Dialogue: 0,0:02:03.50,0:02:07.70,Default,,0000,0000,0000,,ஒரு சதுரத்தை காணலாம் Dialogue: 0,0:02:07.70,0:02:18.80,Default,,0000,0000,0000,,இங்கு ஜோடியாக செங்குத்து கோணங்கள் உள்ளன Dialogue: 0,0:02:18.80,0:02:23.70,Default,,0000,0000,0000,,இதை ஒரு சிறிய பெட்டியில் காணலாம் Dialogue: 0,0:02:29.30,0:02:49.70,Default,,0000,0000,0000,,இப்போது 90 degree-ஐ விட பெரிய கோணத்தை காணலாம். இந்த கோணத்தின் அளவு 135 degree ஆகும் Dialogue: 0,0:02:49.70,0:02:59.10,Default,,0000,0000,0000,,இதை கோணமானியை வைத்து அளக்கும் போது சரியாக இருக்கும் Dialogue: 0,0:02:59.10,0:03:10.40,Default,,0000,0000,0000,,கிடை மட்டமாக இரு கோடுகள் இருக்கும் போது அதன் அளவு 180 degree-ஆகா இருக்கும் Dialogue: 0,0:03:21.60,0:03:36.90,Default,,0000,0000,0000,,இந்த கோணத்தை எடுத்து கொண்டால் Dialogue: 0,0:03:36.90,0:03:55.80,Default,,0000,0000,0000,,ஒரு வட்டத்தின் கோண அளவு 360 degreeஆகும்.இதர அளவை கண்டு பிடிக்க 360-135 என்று செய்ய வேண்டும் Dialogue: 0,0:03:55.80,0:04:05.40,Default,,0000,0000,0000,,எனவே கிடைப்பது 225 degree கோண அளவு Dialogue: 0,0:04:05.40,0:04:12.10,Default,,0000,0000,0000,,எனவே வட்டத்தின் கோண அளவு 360 degree இருக்கும் என்பது முக்கியமான ஒன்றாகும் Dialogue: 0,0:04:12.10,0:04:17.40,Default,,0000,0000,0000,,அதுவே அரைவட்டத்தின் கோண அளவு Dialogue: 0,0:04:17.40,0:04:20.40,Default,,0000,0000,0000,,180 degree இருக்கும் Dialogue: 0,0:04:24.40,0:04:27.60,Default,,0000,0000,0000,,காள்வட்டத்தின் கோண அளவு Dialogue: 0,0:04:27.60,0:04:31.80,Default,,0000,0000,0000,,90 degree இருக்கும் Dialogue: 0,0:04:32.90,0:04:34.10,Default,,0000,0000,0000,,தற்போது கோணங்களை பார்த்து விட்டோம் Dialogue: 0,0:04:35.60,0:04:40.40,Default,,0000,0000,0000,,இப்போது இதன் சில விதிமுறைகளை காணலாம் Dialogue: 0,0:04:50.80,0:04:54.30,Default,,0000,0000,0000,,இங்கு இரு கோடுகளை வரைகிறேன் Dialogue: 0,0:05:11.40,0:05:14.80,Default,,0000,0000,0000,,இதை அளக்கும் போது Dialogue: 0,0:05:14.80,0:05:19.40,Default,,0000,0000,0000,,இதன் கோண அளவு 30 degree ஆகும் Dialogue: 0,0:05:19.40,0:05:27.30,Default,,0000,0000,0000,,இங்கு மொத்த கோண அளவு 360 degree ஆக இருக்கும் Dialogue: 0,0:05:27.30,0:05:29.80,Default,,0000,0000,0000,,ஏனெனில் வட்டத்தின் கோண அளவு 360 degree என தெரியும் Dialogue: 0,0:05:36.10,0:05:40.10,Default,,0000,0000,0000,,எனவே இதர கோண அளவு Dialogue: 0,0:05:40.10,0:05:44.60,Default,,0000,0000,0000,,330 degree என கிடைக்கும் Dialogue: 0,0:05:45.30,0:05:48.80,Default,,0000,0000,0000,,ஏனெனில் இதர கோணத்தின் அளவையும் (330) இந்த கோண அளவையும் (30) கூட்டினால் Dialogue: 0,0:05:48.80,0:05:50.30,Default,,0000,0000,0000,,மொத்த வட்டத்தின் கோண அளவு (360) கிடைத்து விடும் Dialogue: 0,0:05:50.30,0:05:53.30,Default,,0000,0000,0000,,எனவே இதர கோணத்தின் 330 degree அளவு ஆகும் Dialogue: 0,0:05:56.40,0:05:58.50,Default,,0000,0000,0000,,எனவே வட்டத்தின் கோண அளவு 360 degree Dialogue: 0,0:05:58.50,0:06:01.30,Default,,0000,0000,0000,,என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் Dialogue: 0,0:06:01.30,0:06:05.50,Default,,0000,0000,0000,,இல்லையெனில் உங்களால் கணக்கு போட முடியாது Dialogue: 0,0:06:32.90,0:06:35.80,Default,,0000,0000,0000,,ஒரு அரைவட்டதை நினைத்து கொள்ளவும். இதன் அளவு 180 degree இருக்கும் Dialogue: 0,0:06:53.70,0:06:58.10,Default,,0000,0000,0000,,இப்போது ஒரு கோணத்தை வரையவும் Dialogue: 0,0:06:59.70,0:07:11.60,Default,,0000,0000,0000,,இந்த அளவை x என குறித்து கொள்ளவும் Dialogue: 0,0:07:11.60,0:07:19.50,Default,,0000,0000,0000,,இந்த அளவை என y குறித்து கொள்ளவும் Dialogue: 0,0:07:19.50,0:07:24.00,Default,,0000,0000,0000,,இப்போது இந்த அளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பை காண வேண்டும் Dialogue: 0,0:07:24.00,0:07:28.30,Default,,0000,0000,0000,,இது வட்டத்தின் பாதி அளவாக உள்ளத்தால் Dialogue: 0,0:07:28.80,0:07:31.70,Default,,0000,0000,0000,,இதன் அளவு 180 degree என தெரியும் Dialogue: 0,0:07:34.50,0:07:42.60,Default,,0000,0000,0000,,இங்கு x, y அளவுகளை கண்டு பிடிக்க வேண்டும் Dialogue: 0,0:07:44.90,0:07:51.10,Default,,0000,0000,0000,,x மற்றும் y-ஐ கூட்டினால் கிடைக்கும் விடை Dialogue: 0,0:07:51.10,0:07:54.80,Default,,0000,0000,0000,,180 degree ஆகா இருக்கும் Dialogue: 0,0:07:54.80,0:08:00.40,Default,,0000,0000,0000,,எனவே y=180-x என எழுதலாம் Dialogue: 0,0:08:00.40,0:08:05.00,Default,,0000,0000,0000,,அல்லது x=180-y என எழுதலாம் Dialogue: 0,0:08:05.00,0:08:09.10,Default,,0000,0000,0000,,ஆனால் x+y=180 என உள்ளது Dialogue: 0,0:08:09.10,0:08:11.90,Default,,0000,0000,0000,,எனவே அரை வட்டத்தின் மீது இரு கோணங்கள் உள்ளது Dialogue: 0,0:08:20.40,0:08:22.90,Default,,0000,0000,0000,,எனவே x+y என்பது Dialogue: 0,0:08:22.90,0:08:36.30,Default,,0000,0000,0000,,ஒன்றுக்கு ஒன்று தொடர்பான கோணங்கள் அதாவது மிகை நிரப்பு கோணங்கள் Dialogue: 0,0:08:57.80,0:09:00.30,Default,,0000,0000,0000,,தற்போது செங்குத்து கோடுகளை காணலாம் Dialogue: 0,0:09:00.90,0:09:03.20,Default,,0000,0000,0000,,இது வட்டத்தின் காள் பகுதி Dialogue: 0,0:09:09.40,0:09:10.60,Default,,0000,0000,0000,,எனவே இதன் அளவு 90 degree என இருக்கும் Dialogue: 0,0:09:11.10,0:09:12.30,Default,,0000,0000,0000,,இந்த செங்குத்து கோணத்திற்கு Dialogue: 0,0:09:12.30,0:09:19.70,Default,,0000,0000,0000,,இடையே இரு கோணங்கள் வரையவும் Dialogue: 0,0:09:21.60,0:09:27.20,Default,,0000,0000,0000,,இதன் அளவு x,y என குறிக்கவும் Dialogue: 0,0:09:27.20,0:09:32.20,Default,,0000,0000,0000,,தற்போது x+y=90 என எழுதலாம் Dialogue: 0,0:09:32.20,0:09:38.90,Default,,0000,0000,0000,,ஆகவே x,y என்பது நிரப்பு கோணங்கள் ஆகும் Dialogue: 0,0:09:43.00,0:09:48.20,Default,,0000,0000,0000,,நிரப்பு கோணங்கள் கூடுதல் 90 degree ஆகும் Dialogue: 0,0:09:48.20,0:09:50.50,Default,,0000,0000,0000,,மிகை நிரப்பு கோணங்கள் கூடுதல் 180 degree ஆகும்