1 00:00:05,300 --> 00:00:11,200 நாம் இங்கே சில முக்கோணங்கள் கோணங்கள் இணைக்கோடுகள் ஆகியவற்றை பற்றி பார்போம் 2 00:00:29,100 --> 00:00:35,300 முதலில் கோணங்களை பற்றி காணலாம் 3 00:00:35,300 --> 00:00:46,000 இங்கு இரண்டு கோடுகள் உள்ளன 4 00:00:46,000 --> 00:00:48,800 அவை ஒரே புள்ளியில் வெட்டி கொள்கிறது 5 00:00:48,800 --> 00:00:55,900 இந்த கோடுகள் வெட்டி கொள்ளும் இடத்தில ஒரு கோணம் உருவாகிறது 6 00:01:05,500 --> 00:01:12,600 இந்த கோண அளவுகளை degree-ஆல் அளக்க வேண்டும் 7 00:01:21,700 --> 00:01:27,700 இதன் கோண அளவு 45 degree உள்ளது 8 00:01:27,700 --> 00:01:38,800 இதை பார்க்கும் போது இந்த கோண அளவு 90 degree இருக்கும் 9 00:01:38,800 --> 00:01:41,400 90 degree கோடுகள் எப்போதும் செங்குத்தாகவே இருக்கும் 10 00:01:41,400 --> 00:01:45,200 இங்கு ஒன்று செங்குத்தாகவும் 11 00:01:45,200 --> 00:01:49,900 மற்றொன்று கிடைமட்டமாகவும் உள்ளது 12 00:02:03,500 --> 00:02:07,700 ஒரு சதுரத்தை காணலாம் 13 00:02:07,700 --> 00:02:18,800 இங்கு ஜோடியாக செங்குத்து கோணங்கள் உள்ளன 14 00:02:18,800 --> 00:02:23,700 இதை ஒரு சிறிய பெட்டியில் காணலாம் 15 00:02:29,300 --> 00:02:49,700 இப்போது 90 degree-ஐ விட பெரிய கோணத்தை காணலாம். இந்த கோணத்தின் அளவு 135 degree ஆகும் 16 00:02:49,700 --> 00:02:59,100 இதை கோணமானியை வைத்து அளக்கும் போது சரியாக இருக்கும் 17 00:02:59,100 --> 00:03:10,400 கிடை மட்டமாக இரு கோடுகள் இருக்கும் போது அதன் அளவு 180 degree-ஆகா இருக்கும் 18 00:03:21,600 --> 00:03:36,900 இந்த கோணத்தை எடுத்து கொண்டால் 19 00:03:36,900 --> 00:03:55,800 ஒரு வட்டத்தின் கோண அளவு 360 degreeஆகும்.இதர அளவை கண்டு பிடிக்க 360-135 என்று செய்ய வேண்டும் 20 00:03:55,800 --> 00:04:05,400 எனவே கிடைப்பது 225 degree கோண அளவு 21 00:04:05,400 --> 00:04:12,100 எனவே வட்டத்தின் கோண அளவு 360 degree இருக்கும் என்பது முக்கியமான ஒன்றாகும் 22 00:04:12,100 --> 00:04:17,400 அதுவே அரைவட்டத்தின் கோண அளவு 23 00:04:17,400 --> 00:04:20,400 180 degree இருக்கும் 24 00:04:24,400 --> 00:04:27,600 காள்வட்டத்தின் கோண அளவு 25 00:04:27,600 --> 00:04:31,800 90 degree இருக்கும் 26 00:04:32,900 --> 00:04:34,100 தற்போது கோணங்களை பார்த்து விட்டோம் 27 00:04:35,600 --> 00:04:40,400 இப்போது இதன் சில விதிமுறைகளை காணலாம் 28 00:04:50,800 --> 00:04:54,300 இங்கு இரு கோடுகளை வரைகிறேன் 29 00:05:11,400 --> 00:05:14,800 இதை அளக்கும் போது 30 00:05:14,800 --> 00:05:19,400 இதன் கோண அளவு 30 degree ஆகும் 31 00:05:19,400 --> 00:05:27,300 இங்கு மொத்த கோண அளவு 360 degree ஆக இருக்கும் 32 00:05:27,300 --> 00:05:29,800 ஏனெனில் வட்டத்தின் கோண அளவு 360 degree என தெரியும் 33 00:05:36,100 --> 00:05:40,100 எனவே இதர கோண அளவு 34 00:05:40,100 --> 00:05:44,600 330 degree என கிடைக்கும் 35 00:05:45,300 --> 00:05:48,800 ஏனெனில் இதர கோணத்தின் அளவையும் (330) இந்த கோண அளவையும் (30) கூட்டினால் 36 00:05:48,800 --> 00:05:50,300 மொத்த வட்டத்தின் கோண அளவு (360) கிடைத்து விடும் 37 00:05:50,300 --> 00:05:53,300 எனவே இதர கோணத்தின் 330 degree அளவு ஆகும் 38 00:05:56,400 --> 00:05:58,500 எனவே வட்டத்தின் கோண அளவு 360 degree 39 00:05:58,500 --> 00:06:01,300 என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் 40 00:06:01,300 --> 00:06:05,500 இல்லையெனில் உங்களால் கணக்கு போட முடியாது 41 00:06:32,900 --> 00:06:35,800 ஒரு அரைவட்டதை நினைத்து கொள்ளவும். இதன் அளவு 180 degree இருக்கும் 42 00:06:53,700 --> 00:06:58,100 இப்போது ஒரு கோணத்தை வரையவும் 43 00:06:59,700 --> 00:07:11,600 இந்த அளவை x என குறித்து கொள்ளவும் 44 00:07:11,600 --> 00:07:19,500 இந்த அளவை என y குறித்து கொள்ளவும் 45 00:07:19,500 --> 00:07:24,000 இப்போது இந்த அளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பை காண வேண்டும் 46 00:07:24,000 --> 00:07:28,300 இது வட்டத்தின் பாதி அளவாக உள்ளத்தால் 47 00:07:28,800 --> 00:07:31,700 இதன் அளவு 180 degree என தெரியும் 48 00:07:34,500 --> 00:07:42,600 இங்கு x, y அளவுகளை கண்டு பிடிக்க வேண்டும் 49 00:07:44,900 --> 00:07:51,100 x மற்றும் y-ஐ கூட்டினால் கிடைக்கும் விடை 50 00:07:51,100 --> 00:07:54,800 180 degree ஆகா இருக்கும் 51 00:07:54,800 --> 00:08:00,400 எனவே y=180-x என எழுதலாம் 52 00:08:00,400 --> 00:08:05,000 அல்லது x=180-y என எழுதலாம் 53 00:08:05,000 --> 00:08:09,100 ஆனால் x+y=180 என உள்ளது 54 00:08:09,100 --> 00:08:11,900 எனவே அரை வட்டத்தின் மீது இரு கோணங்கள் உள்ளது 55 00:08:20,400 --> 00:08:22,900 எனவே x+y என்பது 56 00:08:22,900 --> 00:08:36,300 ஒன்றுக்கு ஒன்று தொடர்பான கோணங்கள் அதாவது மிகை நிரப்பு கோணங்கள் 57 00:08:57,800 --> 00:09:00,300 தற்போது செங்குத்து கோடுகளை காணலாம் 58 00:09:00,900 --> 00:09:03,200 இது வட்டத்தின் காள் பகுதி 59 00:09:09,400 --> 00:09:10,600 எனவே இதன் அளவு 90 degree என இருக்கும் 60 00:09:11,100 --> 00:09:12,300 இந்த செங்குத்து கோணத்திற்கு 61 00:09:12,300 --> 00:09:19,700 இடையே இரு கோணங்கள் வரையவும் 62 00:09:21,600 --> 00:09:27,200 இதன் அளவு x,y என குறிக்கவும் 63 00:09:27,200 --> 00:09:32,200 தற்போது x+y=90 என எழுதலாம் 64 00:09:32,200 --> 00:09:38,900 ஆகவே x,y என்பது நிரப்பு கோணங்கள் ஆகும் 65 00:09:43,000 --> 00:09:48,200 நிரப்பு கோணங்கள் கூடுதல் 90 degree ஆகும் 66 00:09:48,200 --> 00:09:50,500 மிகை நிரப்பு கோணங்கள் கூடுதல் 180 degree ஆகும்