0:00:05.300,0:00:11.200 நாம் இங்கே சில முக்கோணங்கள் கோணங்கள் இணைக்கோடுகள் ஆகியவற்றை பற்றி பார்போம் 0:00:29.100,0:00:35.300 முதலில் கோணங்களை பற்றி காணலாம் 0:00:35.300,0:00:46.000 இங்கு இரண்டு கோடுகள் உள்ளன 0:00:46.000,0:00:48.800 அவை ஒரே புள்ளியில் வெட்டி கொள்கிறது 0:00:48.800,0:00:55.900 இந்த கோடுகள் வெட்டி கொள்ளும் இடத்தில ஒரு கோணம் உருவாகிறது 0:01:05.500,0:01:12.600 இந்த கோண அளவுகளை degree-ஆல் அளக்க வேண்டும் 0:01:21.700,0:01:27.700 இதன் கோண அளவு 45 degree உள்ளது 0:01:27.700,0:01:38.800 இதை பார்க்கும் போது இந்த கோண அளவு 90 degree இருக்கும் 0:01:38.800,0:01:41.400 90 degree கோடுகள் எப்போதும் செங்குத்தாகவே இருக்கும் 0:01:41.400,0:01:45.200 இங்கு ஒன்று செங்குத்தாகவும் 0:01:45.200,0:01:49.900 மற்றொன்று கிடைமட்டமாகவும் உள்ளது 0:02:03.500,0:02:07.700 ஒரு சதுரத்தை காணலாம் 0:02:07.700,0:02:18.800 இங்கு ஜோடியாக செங்குத்து கோணங்கள் உள்ளன 0:02:18.800,0:02:23.700 இதை ஒரு சிறிய பெட்டியில் காணலாம் 0:02:29.300,0:02:49.700 இப்போது 90 degree-ஐ விட பெரிய கோணத்தை காணலாம். இந்த கோணத்தின் அளவு 135 degree ஆகும் 0:02:49.700,0:02:59.100 இதை கோணமானியை வைத்து அளக்கும் போது சரியாக இருக்கும் 0:02:59.100,0:03:10.400 கிடை மட்டமாக இரு கோடுகள் இருக்கும் போது அதன் அளவு 180 degree-ஆகா இருக்கும் 0:03:21.600,0:03:36.900 இந்த கோணத்தை எடுத்து கொண்டால் 0:03:36.900,0:03:55.800 ஒரு வட்டத்தின் கோண அளவு 360 degreeஆகும்.இதர அளவை கண்டு பிடிக்க 360-135 என்று செய்ய வேண்டும் 0:03:55.800,0:04:05.400 எனவே கிடைப்பது 225 degree கோண அளவு 0:04:05.400,0:04:12.100 எனவே வட்டத்தின் கோண அளவு 360 degree இருக்கும் என்பது முக்கியமான ஒன்றாகும் 0:04:12.100,0:04:17.400 அதுவே அரைவட்டத்தின் கோண அளவு 0:04:17.400,0:04:20.400 180 degree இருக்கும் 0:04:24.400,0:04:27.600 காள்வட்டத்தின் கோண அளவு 0:04:27.600,0:04:31.800 90 degree இருக்கும் 0:04:32.900,0:04:34.100 தற்போது கோணங்களை பார்த்து விட்டோம் 0:04:35.600,0:04:40.400 இப்போது இதன் சில விதிமுறைகளை காணலாம் 0:04:50.800,0:04:54.300 இங்கு இரு கோடுகளை வரைகிறேன் 0:05:11.400,0:05:14.800 இதை அளக்கும் போது 0:05:14.800,0:05:19.400 இதன் கோண அளவு 30 degree ஆகும் 0:05:19.400,0:05:27.300 இங்கு மொத்த கோண அளவு 360 degree ஆக இருக்கும் 0:05:27.300,0:05:29.800 ஏனெனில் வட்டத்தின் கோண அளவு 360 degree என தெரியும் 0:05:36.100,0:05:40.100 எனவே இதர கோண அளவு 0:05:40.100,0:05:44.600 330 degree என கிடைக்கும் 0:05:45.300,0:05:48.800 ஏனெனில் இதர கோணத்தின் அளவையும் (330) இந்த கோண அளவையும் (30) கூட்டினால் 0:05:48.800,0:05:50.300 மொத்த வட்டத்தின் கோண அளவு (360) கிடைத்து விடும் 0:05:50.300,0:05:53.300 எனவே இதர கோணத்தின் 330 degree அளவு ஆகும் 0:05:56.400,0:05:58.500 எனவே வட்டத்தின் கோண அளவு 360 degree 0:05:58.500,0:06:01.300 என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் 0:06:01.300,0:06:05.500 இல்லையெனில் உங்களால் கணக்கு போட முடியாது 0:06:32.900,0:06:35.800 ஒரு அரைவட்டதை நினைத்து கொள்ளவும். இதன் அளவு 180 degree இருக்கும் 0:06:53.700,0:06:58.100 இப்போது ஒரு கோணத்தை வரையவும் 0:06:59.700,0:07:11.600 இந்த அளவை x என குறித்து கொள்ளவும் 0:07:11.600,0:07:19.500 இந்த அளவை என y குறித்து கொள்ளவும் 0:07:19.500,0:07:24.000 இப்போது இந்த அளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பை காண வேண்டும் 0:07:24.000,0:07:28.300 இது வட்டத்தின் பாதி அளவாக உள்ளத்தால் 0:07:28.800,0:07:31.700 இதன் அளவு 180 degree என தெரியும் 0:07:34.500,0:07:42.600 இங்கு x, y அளவுகளை கண்டு பிடிக்க வேண்டும் 0:07:44.900,0:07:51.100 x மற்றும் y-ஐ கூட்டினால் கிடைக்கும் விடை 0:07:51.100,0:07:54.800 180 degree ஆகா இருக்கும் 0:07:54.800,0:08:00.400 எனவே y=180-x என எழுதலாம் 0:08:00.400,0:08:05.000 அல்லது x=180-y என எழுதலாம் 0:08:05.000,0:08:09.100 ஆனால் x+y=180 என உள்ளது 0:08:09.100,0:08:11.900 எனவே அரை வட்டத்தின் மீது இரு கோணங்கள் உள்ளது 0:08:20.400,0:08:22.900 எனவே x+y என்பது 0:08:22.900,0:08:36.300 ஒன்றுக்கு ஒன்று தொடர்பான கோணங்கள் அதாவது மிகை நிரப்பு கோணங்கள் 0:08:57.800,0:09:00.300 தற்போது செங்குத்து கோடுகளை காணலாம் 0:09:00.900,0:09:03.200 இது வட்டத்தின் காள் பகுதி 0:09:09.400,0:09:10.600 எனவே இதன் அளவு 90 degree என இருக்கும் 0:09:11.100,0:09:12.300 இந்த செங்குத்து கோணத்திற்கு 0:09:12.300,0:09:19.700 இடையே இரு கோணங்கள் வரையவும் 0:09:21.600,0:09:27.200 இதன் அளவு x,y என குறிக்கவும் 0:09:27.200,0:09:32.200 தற்போது x+y=90 என எழுதலாம் 0:09:32.200,0:09:38.900 ஆகவே x,y என்பது நிரப்பு கோணங்கள் ஆகும் 0:09:43.000,0:09:48.200 நிரப்பு கோணங்கள் கூடுதல் 90 degree ஆகும் 0:09:48.200,0:09:50.500 மிகை நிரப்பு கோணங்கள் கூடுதல் 180 degree ஆகும்